க்ரீம் பிஸ்கெட் மில்க் ஷேக்

என்னென்ன தேவை?

க்ரீம் பிஸ்கெட் (ஆரஞ்ச், வெனிலா, சாக்லெட்) – 1/4 கப்,
பால் – 1/2 கப்,
பட்டர் ஸ்காட்ச் ஐஸ்க்ரீம் – 1 கப்,
சர்க்கரை – 3 டீஸ்பூன்.

எப்படிச் செய்வது?

ஆரஞ்ச் க்ரீம் பிஸ்கெட், வெனிலா க்ரீம் பிஸ்கெட், சாக்லெட் க்ரீம் பிஸ்கெட் ஆகியவற்றுடன் பால் ஊற்றி சேர்த்து, ஐஸ்க்ரீமும் போட்டு, சர்க்கரையை சேர்த்து மிக்ஸியில் அடித்து, குளிர்ச்சியாகப் பரிமாறவும்.

Leave a Reply