Tag: tamil healthy food

வீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்

மசாலா பால் உடலுக்கு நல்லது. இந்த மசாலா பாலை வீட்டிலேயே எளிமையான முறையில் செய்து குடிக்கலாம். இப்போது மசாலா பாலை எப்படி எளிமையான முறையில் செய்வது என்று பார்க்கலாம். வீட்டில் எளிய முறையில் செய்யக்கூடிய மசாலா பால்தேவையான பொருட்கள்: பால் – 2 கப் சர்க்கரை – 1 …

ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தான முட்டை வட்லாப்பம்

மிகவும் சுவையான சத்தான சத்தான முட்டை வட்லாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ரம்ஜான் ஸ்பெஷல்: சத்தான முட்டை வட்லாப்பம்தேவையான பொருட்கள் : முட்டை – 15, தேங்காய் – 1, முந்திரிப்பருப்பு, பாதாம், பிஸ்தா – (தலா) 10 கிராம், நெய் – ஒரு டீஸ்பூன், சர்க்கரை …
உடல் எடை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த, செரிமான கோளாறுகளை தடுக்க உதவும் ஒரே பொருள் என்ன தெரியுமா?

உடல் எடை குறைக்க, நீரிழிவை கட்டுப்படுத்த, செரிமான கோளாறுகளை தடுக்க உதவும் ஒரே பொருள் என்ன தெரியுமா?

சோம்பு வெறும் ருசிக்காக உணவில் சேர்க்கும் பொருளாக தான் நம்மில் பலர் அறிந்து வைத்துள்ளோம். பலரும் சோம்பை அன்றாட உணவில் சேர்ப்பதில்லை. ஆனால், அன்றாட உணவில் சோம்பை சிறிதளவு சேர்த்து வந்தால் உடலில் நிறைய நேர்மறை மாற்றங்கள் உண்டாகும். செரிமான கோளாறுகளை தடுக்க, இரைப்பை சார்ந்த நோய் மற்றும் …

கூந்தல் உதிர்வதை தடுக்கும் சூப்பர் உணவுகள்!

ஒருவர் ஆரோக்கியமானவர் என்பதை அவரது கூந்தல் கொண்டே தெரிந்துகொள்ளலாம். நம் உடலில் கூந்தலின் வேர் பகுதி வேகமாக வளரும் திசுக்களைக் கொண்டுள்ளது. ஆகவே கூந்தல் வேகமாக வளரும். பின் உதிர்ந்து விடும். கூந்தலை சரியான உணவு முறையில் நன்றாக வளரச் செய்யலாம். முடி வளரத் தேவையான சத்துக்கள் : …

உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெடாமல் இருக்க சில டிப்ஸ்!!!

பெரும்பாலும் அனைவரின் வீட்டிலும் உணவுப் பொருள்கள் சீக்கிரம் கெட்டுப் போகாமல் இருப்பதற்காக ஃபிரிட்ஜ் பயன்படுத்தப்படுகிறது. ஆனால், நீங்கள் அதை சரியான முறையில் பயன்படுத்துகிறீர்களா என்பது தான் கேள்வி. அனைத்து உணவுப் பொருட்களையும் நீங்கள் ஃபிரிட்ஜில் அடைத்து வைத்து தான் பாதுகாக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. சிலர் ஊறுகாயை …

உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் ப்ரோக்கோலி

ப்ரோக்கோலியில் பொட்டாசியமும், மெக்னீசியமும் நிறைந்து காணப்படுகின்றன. உடலில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் ப்ரோக்கோலிமுட்டைகோஸ் வகையைச் சேர்ந்த காய்கறியான ப்ரோக்கோலி அதிகமான சத்துள்ளது. புற்றுநோய்க்கும் இது தடை போடும் என்கிறார்கள் ஆய்வார்கள்.

வாய்ப்புண், வயிற்றுபுண்ணை குணமாகும் கசகசா கஞ்சி

வாய்ப்புண், வயிற்றுபுண்ணை குணமாகும் கசகசா கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வாய்ப்புண், வயிற்றுபுண்ணை குணமாகும் கசகசா கஞ்சிதேவையான பொருட்கள் : கசகசா – 2 தேக்கரண்டிதேங்காய் துருவல் – 1 கப்பச்சரி குருணை – 150 கிராம்உப்பு – சுவைக்குநெய் – 1 தேக்கரண்டி செய்முறை :

தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது ஆரோக்கியமானதா?

காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது தினசரி வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து பருகுவது ஆரோக்கியமானதா?காலையில் எழுந்த உடன் மிதமான வெந்நீரில் எலுமிச்சை சாறு கலந்து சாப்பிடுவது ஆரோக்கியமானது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடலில் ஜீரணமண்டத்தை சீராக்குவதோடு, இதய நலனையும் பாதுகாக்கிறது …

ஆண்மையை அதிகரிக்கும் வால்நட்

வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது. வால்நட்டின் இலை மற்றும் பட்டை வயிற்றுப்பூச்சிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை கொண்டவை. இவை தோல்நோய்கள், பால்வினை நோய்கள், காசநோய் ஆகியவற்றிற்கு மருந்தாகிறது. நினைவுத்திறனை அதிகப்படுத்த உதவும் ஒமேகா 3 வால்நட்டில் அதிகமுள்ளது.

வாய்வு பிரச்சனையை ஏற்படுத்தும் உணவுகள்!!!

உடலில் வாய்வு உற்பத்தியாவது சாதாரணமான ஒன்று தான். ஆனால் அது அளவுக்கு அதிகமாகும் போது, அதனால் தொந்தரவு ஏற்படும். அதில் சில நேரங்களில் வயிறு உப்புசம் அதிகமாகி, வலியையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமின்றி, எதிர்பாராத நேரங்களில் பொது இடத்தில் பயணம் மேற்கொள்ளும் போதோ அல்லது அலுவலகத்திலோ சப்தத்துடன் வாயுவை வெளியேற்றி, …