Tag: samayal

மிளகாய் பஜ்ஜி

தேவையான பொருட்கள்பஜ்ஜி மிளகாய் – 6பஜ்ஜி மாவு – 1/2கப் எண்ணெய் – பொரிக்க நறுக்கிய வெங்காயம் – 2டேபிள்ஸ்பூன்கறிவேப்பிலை, கொத்துமல்லித் தழை – கொஞ்சம் எலுமிச்சை சாறு – அரை எலுமிச்சம் பழத்திலிருந்து. செய்முறைபஜ்ஜி மாவுக்கு தேவையான தண்ணீர் விட்டு கரைத்துக்கொள்ளவும்.மிளகாய்களை கழுவி, துடைத்துவிட்டு நீளவாக்கில் இரண்டாக நறுக்கவும். சில மிளகாய்கள் …

கொய்யா இலை பஜ்ஜி

என்னென்ன தேவை? கடலை மாவு – ஒரு கப் அரிசி மாவு – 2 டீஸ்பூன் துளிர் கொய்யா இலை – 15 மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன் பெருங்காயம் – ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் கால் டீஸ்பூன் உப்பு, எண்ணெய் தேவையான அளவு எப்படிச் …

சுவையான பன்னீர் ரோஸ்ட்

தேவையான பொருட்கள் :பன்னீர் – 200 கிராம்சின்ன வெங்காயம் – 10தக்காளி – சின்னதாக 1பச்சை மிளகாய் – சின்னதாக ஒன்றுகொத்தமல்லி இலை – அரை கப்எண்ணெய் – சிறிதளவுருசிக்கு – உப்புசெய்முறை

சுவையான பாலக் டோஃபு கிரேவி செய்வது எப்படி

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் பசலைக்கீரை மற்றும் புரோட்டீன், கால்சியம் அதிகம் நிறைந்த டோஃபு கொண்டு கிரேவி செய்யுங்கள். இது அற்புதமாக இருக்கும். சுவையான பாலக் டோஃபு கிரேவி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : டோஃபு – 300 கிராம் எண்ணெய் – 2 டீஸ்பூன் சீரகம் – 1 …
தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

இதுவரை சிக்கன் கபாப், மட்டன் கபாப் கேள்விப்பட்டிருப்பீர்கள். தஹி கபாப் என்னும் தயிர் கபாப் கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது ஒரு வித்தியாசமான முகலாய ரெசிபி. மேலும் இது ருசியான ஸ்நாக்ஸாகவும் இருக்கும். ரமலான மாதத்தில் நோன்பு இருப்பவர்கள், நோன்பு விட்ட பின்னர் இதனை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது …

தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

இதுவரை சிக்கன் கபாப், மட்டன் கபாப் கேள்விப்பட்டிருப்பீர்கள். தஹி கபாப் என்னும் தயிர் கபாப் கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது ஒரு வித்தியாசமான முகலாய ரெசிபி. மேலும் இது ருசியான ஸ்நாக்ஸாகவும் இருக்கும். ரமலான மாதத்தில் நோன்பு இருப்பவர்கள், நோன்பு விட்ட பின்னர் இதனை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது …

வரகு குடைமிளகாய் சாதம்

தேவையான பொருட்கள்: வரகு அரிசி சாதம் – 1 கப்தண்ணீர் – 2 1/2 கப்பச்சை நிற குடைமிளகாய் – 1சிவப்பு நிற குடைமிளகாய் – 1கடுகு – 1/2 தேக்கரண்டிசீரகம் – 1/2 தேக்கரண்டிநல்லெண்ணை – 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 2 சிட்டிகைகள்கொத்தமல்லி தழை – …

காஷ்மீரி மிர்ச்சி குருமா: ரமலான் ஸ்பெஷல்

ரமலான் மாதத்தில் முஸ்லீம்கள் பலரும் காலை நோன்பு ஆரம்பிக்கும் முன் அல்லது நோன்பு முடித்த பின், அசைவ உணவுகளை சமைத்து சாப்பிடுவார்கள். அதிலும் மட்டனில் புரோட்டீன் அதிகம் இருப்பதாலும், உடலுக்கு குளிர்ச்சி என்பதாலும், நோன்பு காலத்தில் மட்டனை சமைத்து சாப்பிடுவார்கள். உங்களுக்கு மட்டனில் வித்தியாசமான, அதே சமயம் விரைவில் …

உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்முறை விளக்கம்

குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட்டை எளிமையான முறையில் எப்படி செய்வது என்று பார்க்கலாம். உருளைக்கிழங்கு ஃப்ரெஞ்ச் ஆம்லெட் செய்முறை விளக்கம்தேவையான பொருட்கள் : முட்டை – 3உருளைகிழங்கு – 2வெங்காயம் – 1தக்காளி – 1பச்சைமிளகாய், கொத்தமல்லிதழை – சிறிதளவுமிளகு பொடி – ஒரு ஸ்பூன்மிளகாய்த்தூள் …