Category: வீட்டுக்குறிப்புக்கள்

எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:

எல்லோரும் அறிந்திக்க வேண்டிய பயன்தரும் வீட்டுக் குறிப்புகள்:

Loading... 1. வெள்ளி ஆபரணங்களுடன் சிறிது கற்பூரத்தைப் போட்டு வைப்பதால் வெள்ளி ஆபரணங்கள் கறுப்பாவதைத் தடுக்கலாம். 2. வீட்டில் எறும்புப் புற்று இருந்தால் அங்கே கொஞ்சம் பெருங்காயத் தூளைத் தூவிவிட்டால் எறும்புத் தொல்லை இருக்காது.
சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . .

சர்க்க‍ரை போட்டு வைத்துள்ள‍ டப்பாக்களில் எறும்புகள் வராமல் இருக்க . . .

Loading... சுறுசுறுப்புக்கு பெயர் எடுத்த‍ எறும்புகள் பல நேரங்களில் நமது வயிற் றெறிச்ச‍லையும் வாங்கி கட்டிக்கொள்கிறது. அவற்றில் மிகமுக்கிய குறிப்பிடவேண்டிய இடம் எதுவென்றால், சர்க்க‍ரை டப்பாதா ன். என்ன‍தான் சர்க்கரை டப்பாவில் போட்டு அழு த்த‍மான மூடியைக்கொண்டு மூடி வைத்தாலும், எறும்புகள் அதில் மொய்த்து விடுகின்றன•
டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்?

டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்?

டிப்ஸ்! எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள் பிரிட்ஜில் பிரஷ்ஷாக இருக்கும்? பெரும்பாலான வீடுகளில், இன்று கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது. அவ்வாறானவர்களுக்கு …

நண்(டு)டை சுத்தம் செய்வது எப்படி? – ரொம்ப சிப்பிள் மேட்ட‍ருங்க இது….

நண்டு சுத்தம் செய்வது எப்படியென்பது புரியாமலே இருந்தது. இது பலருக்கும் இது புரியாமல் இருக்கும். சுத்தம் செய்யத் தெரியாமல் சமைக்க முடியாமலும் போகும்.
வீட்டை அழகாக்க எத்தனையோ வழியிருக்கு

வீட்டை அழகாக்க எத்தனையோ வழியிருக்கு

நம் எல்லோரையுமே திரும்பிப்பார்க்க வைக்கும் ஒரே விஷயம் அழகுதான். எவ்வளவுதான் பழக்கப்பட்ட நபராக இருந்தாலும் கூட அவருடைய அழகான உடையோ அல்லது விசேஷமான அம்சங்களோ நம்மை திரும்பிப்பார்க்க வைக்கின்றன. இதனால் தான் நாமும் அழகுடன் வலம் வரவிரும்புகின்றோம். அதே போல நம்முடைய வாகனம், வீடு உள்ளிட்டவற்றையும் அழகுபடுத்த முயற்சிக்கின்றோம். …
மொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம்

மொட்டை மாடியில் துவங்குது ஆரோக்கியம்

உடலின் ஆரோக்கியம் நாம் உண்ணும் உணவில் இருக்கிறது என்றால் அதை நாம் ஒவ்வொருவரும் வீட்டின் மொட்டை மாடியிலிருந்தே துவங்கலாம் என்கிறார் விஜயகுமார். கல்வி மற்றும் சமூக சேவைக்காக 21 விருதுகளை பெற்றவர். லண்டனில் தொழிற் கல்வி பயின்றவர். தீவிர இயற்கை விவசாயி.
குளிர்சாதனப்பெட்டியில் வைத்த அசைவ உணவுகளை சாப்பிடாலமா?

குளிர்சாதனப்பெட்டியில் வைத்த அசைவ உணவுகளை சாப்பிடாலமா?

ரசம், புளித்து போன இட்லி மாவு, பால், காய்கறி,முட்டை, இறைச்சி, குளிர்பானங்கள், என அனைத்தையும் குளிர்சாதனப்பெட்டியில் வைப்பது தவறானது என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள். காய்கறி, கீரை மற்றும் இறைச்சி, இட்லி மாவு போன்றவற்றை வார கணக்கில் குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருக்காமல் கூடிய வரை ஃபிரஷ்ஷாக பயன்படுத்துவதே நல்லது.
எண்களும், அதிர்ஷ்ட குறிப்புகளும்…

எண்களும், அதிர்ஷ்ட குறிப்புகளும்…

1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்களுக்கு ஞாயிற்றுக் கிழமை விஷேடமானதாகும். சுப காரியங்களில் ஈடுபடலாம். ருத்திரனை வழிபடுவது நல்லது. மாணிக்க கல் அணியலாம். 1, 3, 9 ஆகிய எண்கள் அதிர்ஷ்டம் தருபவை. கிழக்கு திசையில் உள்ளவர்களால் அனுகூலம் உண்டாகும். ஆரஞ்ச் நிறம் ராசியானது.
நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணத்தை அறிந்துகொள்ளுங்கள் !

நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்களின் குணத்தை அறிந்துகொள்ளுங்கள் !

பிறந்த தேதி, பிறந்த நட்சத்திரம் போன்று ஒருவர் பிறந்த கிழமையும் அதிமுக்கியமானது. கிழமைகள், ஒருவரது பண்பு நலன்களுக்கும் அதன் விளைவான அவர்களுடைய செயல்பாடுகளின் பலாபலன்களுக்கும் காரணமாக அமைவது உண்டு.
Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Close