Category: ரச வகைகள்

ஆரஞ்சு ரசம்

தேவையான பொருட்கள் :1 தக்காளி1 அ 2 பச்சை மிளகாய்1 சிட்டிகை மஞ்சத்தூள்2 Tsp மதராஸ் ரசப் பொடி1 1/2 Tsp உப்பு2 பூண்டு1 துண்டு இஞ்சி ( விருப்பப் பட்டால் )6 கருவேப்பிலை1 ஆரஞ்சு பழம்

மூட்டு வலி நிவாரணம் தரும் முடக்கத்தான் ரசம்

மூட்டு வலியில் இருந்து நிவாரணம் தரும் வல்லமை பெற்றது முடக்கத்தான் கீரை. இன்று இந்த கீரையை வைத்து சூப்பரான ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். மூட்டு வலி நிவாரணம் தரும் முடக்கத்தான் ரசம்தேவையான பொருட்கள் : முடக்கத்தான் கீரை – ஒரு கைப்பிடியளவு, புளி – நெல்லியளவு, …

கொழுப்பை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்ளலாம். இன்று கொள்ளு மிளகு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலம். கொழுப்பை குறைக்கும் கொள்ளு மிளகு ரசம்தேவையான பொருட்கள் : பெரிய வெங்காயம் – 250 கிராம்பிரிஞ்சி இலை – 10 கிராம்முழு மிளகு – …

கண்டந்திப்பிலி ரசம்

என்னென்ன தேவை? புளி தண்ணீர் – 2 கப், தக்காளி – 1, துவரம்பருப்பு – 1 கப் (வேகவைத்தது), மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கொத்தமல்லி இலை – சிறிது. வறுத்து அரைக்க…

நீங்கள் ரசத்தை விரும்பாதவரா? அப்ப இதை படிங்க….

சிலருக்கு ரசம் பிடிக்காது. ஆனால் ரசத்தை குடிப்பதால் என்னனென்ன பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம். நீங்கள் ரசத்தை விரும்பாதவரா? அப்ப இதை படிங்க….சித்த வைத்திய முறைப்படி நம் உணவில் தினசரி துணை உணவுப் பொருட்களாக வெள்ளைப் பூண்டு, பெருங்காயம், மிளகு, சீரகம், புதினாக்கீரை, கறிவேப்பிலை, …

சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்

சளி, இருமல், தலை பாரத்தால் அவதிப்படுபவர்களுக்கு நண்டு ரசம் வைத்து குடிக்கலாம். இன்று இந்த காரசாரமான நண்டு ரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சளி, இருமலை குணமாக்கும் நண்டு ரசம்ரசப்பொடிக்கு தேவையான பொருட்கள் : மிளகு – ஒரு டீஸ்பூன்சீரகம் – ஒரு டீஸ்பூன்சோம்பு – ஒரு …

சின்ன வெங்காய ரசம்|sambar vengaya rasam

தேவையான பொருட்கள் சின்ன வெங்காயம் – 10புளி – ஒரு எலுமிச்சை அளவுதுவரம் பருப்பு – 25 கிராம்தக்காளி – 2கடுகு – தாளிக்க தேவையான அளவுமிளகு – 2 ஸ்பூன்பூண்டு – 3சீரகம் – 1 ஸ்பூன்பச்சை மிளகாய் – 1உப்பு – தேவையான அளவுபெருங்காயதூள் – …

மட்டன் ரசம்

என்னென்ன தேவை? மட்டன் – 1/2 கிலோ மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டிமிளகாய் தூள் – 1 தேக்கரண்டி உப்பு – சிறிதளவுகறிவேப்பிலை – சிறிதளவுதக்காளி – 1 தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி கொத்தமல்லி – சிறிதளவு

நண்டு ரசம்

தேவையான பொருட்கள்: நண்டு – 10புளி – எலுமிச்சை அளவுபூண்டு – 1 ரசப் பொடி – 3 தேக்கரண்டிதக்காளி – 1 பெரியதுமிளகுத் தூள் – 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டிமிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டிதனியாத் தூள் – 1/2 தேக்கரண்டிகாய்ந்த மிளகாய் …

வெங்காய ரசம்

இதுவரை எத்தனையோ ரசம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வெங்காய ரசம் செய்து சுவைத்ததுண்டா? ஆம், வெங்காயத்தைப் பயன்படுத்தியும் ரசம் செய்யலாம். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் நீங்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். இங்கு வெங்காய ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து …