Category: பொடி வகைகள்

எள்ளு மிளகாய் பொடி

என்னென்ன தேவை? எள் – 1 கப், எண்ணெய் – 1/4 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு – 1/4 கப், கடலைப்பருப்பு – 1/4 கப், காய்ந்தமிளகாய் – 6, பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு.

சாம்பார் பொடி செய்வது எப்படி

கடைகளில் கிடைக்கும் சாம்பார் பொடியை விட வீட்டிலேயே செய்யக்கூடிய சாம்பார் பொடி சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று விரிவாக கீழே பார்க்கலாம். சாம்பார் பொடி செய்வது எப்படிதேவையான பொருள்கள் : துவரம் பருப்பு – 100 கிராம்கடலைப்பருப்பு – 50 கிராம்மிளகாய் வற்றல் – 1/4 …

ஓம பொடி

ஸ்நாக்ஸ்களில் ஓம பொடி பலருக்கும் பிடித்த ஒன்று. அதை நீங்கள் நினைத்த நேரங்களில் எல்லாம் சாப்பிட ஆசைப்பட்டால், வீட்டிலேயே செய்து சாப்பிடுங்கள். மேலும் ஓம பொடி காரம் இல்லாததால், குழந்தைகளும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். உங்களுக்கு ஓம பொடி எப்படி செய்வதென்று தெரியாதா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் …

ரச பொடி

தேவையான பொருள்கள்: மிளகு, சீரகம் – 200 கிராம் துவரம் பருப்பு, கடலை பருப்பு – 50 கிராம் கட்டி பெருங்காயம் – 10 கிராம் வரமிளகாய் – 100 கிராம் மஞ்சள்தூள் – 2 ஸ்பூன் உப்பு தேவையான அள்வு சுத்தம் செய்யபட்ட புளி – 100 …
செட்டிநாடு குழம்பு மிளகாய் பொடி

செட்டிநாடு குழம்பு மிளகாய் பொடி

என்னென்ன தேவை? காய்ந்த சிவப்பு மிளகாய்- 35 முதல் 40 கொத்தமல்லி விதை – 1 கப் கடலை பருப்பு – 2 டீஸ்பூன் துவரம் பருப்பு – 2 டீஸ்பூன் சீரகம் – 2 தேக்கரண்டி கருப்பு மிளகு – 1 டீஸ்பூன் பெருங்காயம் பொடி – …
முருங்கைக் கீரைப் பொடி

முருங்கைக் கீரைப் பொடி

தேவையானவை: கடலைப்பருப்பு – 100 கிராம் உளுத்தம்பருப்பு – 150 கிராம் பெருங்காயம் – சிறுதுண்டு மிளகாய்வற்றல் – 20 முருங்கைக் கீரை – 2 கட்டு மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன் வெல்லம் – சிறுதுண்டு புளி – சிறிய நெல்லிக்காய் அளவு தேங்காய்த்துருவல் – ஒன்றரை …
சுவையான சாம்பார் பொடி செய்முறை

சுவையான சாம்பார் பொடி செய்முறை

தேவையான பொருட்கள் காய்ந்த மிளகாய் – அரை கப் தனியா – ஒரு கப் துவரம் பருப்பு – கால் கப் கடலை பருப்பு – 2 தேக்கரண்டி உளுந்து – ஒரு தேக்கரண்டி மிளகு – 2 தேக்கரண்டி சீரகம் – 2 தேக்கரண்டி வெந்தயம் – …

குழம்பு மிளகாய்த்தூள்

தேவையான பொருட்கள்: கொத்தமல்லி – 500 கிராம் மிளகாய் வத்தல் – 500 கிராம் சீரகம் – 250 கிராம் சோம்பு – 50 கிராம் மிளகு – 100 கிராம் கடுகு – 25 கிராம் வெந்தயம் – 25 கிராம் அரிசி – 100 கிராம் …
சாம்பார் பொடி செய்வது எப்படி

சாம்பார் பொடி செய்வது எப்படி

தேவையான பொருள்கள்: துவரம் பருப்பு – 100 கிராம் கடலைப்பருப்பு – 50 கிராம் மிளகாய் வற்றல் – 1/4 கிலோ மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி தனியா – 1/2 கிலோ மிளகு – 20 கிராம் சீரகம் – 20 கிராம் வெந்தயம் – …