Category: சுண்டல்

கருப்பு உளுந்து சுண்டல்

Loading... தேவையான பொருட்கள் :கருப்பு உளுந்து – 1 கப்தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்உப்புதாளிக்க :கடுகுஉளுத்தம்பருப்புகறிவேப்பிலைபெருங்காயத்தூள்காய்ந்த மிளகாய் – 3எண்ணெய் – 2 ஸ்பூன்

நவராத்திரி ஸ்பெஷல் பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்

Loading... நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்கும் போது பச்சைப்பயிறு இனிப்பு சுண்டல் படைத்து அசத்துங்கள். நவராத்திரி ஸ்பெஷல் பச்சைப்பயறு இனிப்பு சுண்டல்தேவையான பொருட்கள் : பச்சைப்பயறு – ஒரு கப்பொடித்த வெல்லம் – அரை கப்தேங்காய்த் துருவல் – கால் கப்ஏலக்காய்த்தூள் – சிறிதுநெய் – ஒரு டேபிள்ஸ்பூன் செய்முறை …

நவராத்திரி ஸ்பெஷல் காராமணி – கேரட் சுண்டல்

நவராத்திரிக்கு நைவேத்தியம் படைக்கும் போது காராமணி – கேரட் சுண்டல் வைத்து படைக்கலாம். அசத்தலாக இருக்கும். நவராத்திரி ஸ்பெஷல் காராமணி – கேரட் சுண்டல் karamani sundal தேவையான பொருட்கள் : காராமணி – 250 கிராம்கேரட் – 2 (துருவிக் கொள்ளவும்)பெரிய வெங்காயம் – ஒன்றுபச்சைமிளகாய் – …

நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்

நவராத்திரிக்கு பூஜை செய்யும் போது, பிரசாதமாக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும். ஜவ்வரிசி சுண்டல் கொடுத்தால் சற்று வித்தியாசமாக இருக்கும். நவராத்திரி ஸ்பெஷல்: ஜவ்வரிசி சுண்டல்தேவையான பொருட்கள் : ஜவ்வரிசி – 1 கப் பாசிப் பருப்பு – 1/4 கப் துருவிய தேங்காய் – 3 டேபிள் …

பச்சைப் பட்டாணி சுண்டல்

தேவையானவை: பச்சைப் பட்டாணி – 200 கிராம், துருவிய கேரட் – 2 டீஸ்பூன், கொத்தமல்லித் தழை – சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் – ஒரு தலா டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. வறுத்துப் பொடிக்க: தனியா, கடலைப்பருப்பு – …

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

பீச் சுண்டல் என்று அழைக்கப்படும் தேங்காய், மாங்காய் மற்றும் வெள்ளை பட்டாணி சேர்த்து செய்யப்படும் சுண்டலை பலரும் கடற்கரை செல்லும் போது சுவைத்திருப்போம். ஆனால் அதை வீட்டில் செய்து சுவைத்ததுண்டா? சரி, இப்போது அந்த தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

கொள்ளு- உளுத்தம் பருப்பு சுண்டல்

தேவையான பொருட்கள் : கொள்ளு (காணம்)- 100 கிராம், உளுந்தம் பயறு- 150 கிராம், பச்சை மிளகாய்-4 எண்ணிக்கை, உப்பு தேவையான அளவு, தேங்காய் துருவல்- 2 ஸ்பூன், கொத்தமல்லி இலை சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, எலுமிச்சம் பழம்-1, கடுகு- 1 தேக்கரண்டி, எண்ணெய்- சிறிதளவு.

சுவையான சத்தான மொச்சை சுண்டல்

மொச்சை உடலுக்குக் குளிர்ச்சித் தன்மையைக் கொடுக்கக்கூடியது. மொச்சை சுண்டல் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம். சுவையான சத்தான மொச்சை சுண்டல்தேவையான பொருட்கள் மொச்சை – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்உப்பு – தேவைகேற்பதேங்காய் துருவல் – இரண்டு …

காய்ந்த பட்டாணி மிளகு, சீரகம் சுண்டல்

என்னென்ன தேவை? காய்ந்த பட்டாணி – 2 கப், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப, மிளகு (வறுத்துப் பொடித்தது) – டீஸ்பூன், சீரகம் – 1 லு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, தேங்காய், மாங்காய் – துருவியது, கடுகு – சிறிது.

காராமணி சுண்டல்

எப்போதும் கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு ஆகியவற்றைக் கொண்டு சுண்டல் செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இந்த வருடம் சற்று வித்தியாசமாக காராமணியைக் கொண்டு சுண்டல் செய்யுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது காராமணியைக் கொண்டு எப்படி சுண்டல் செய்வதென்று பார்ப்போம். …
Close