Category: சிப்ஸ் வகைகள்

ருசியான… வாழைக்காய் ஃப்ரை

ருசியான… வாழைக்காய் ஃப்ரை

Loading... அனைத்து வகையான சாம்பார் மற்றும் கிரேவிகளுக்கு ஏற்றவாறான ஓர் சைடு டிஷ் தான் வாழைக்காய் ஃப்ரை. மேலும் இதனை மாலை நேரத்தில் ஸ்நாக்ஸ் போன்றும் சாப்பிடலாம். இது வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும். சரி, இப்போது அந்த வாழைக்காய் ஃப்ரையை எப்படி செய்வதென்று …
Close