Category: சட்னி வகைகள்

சுட்டக் கத்தரிக்காய் சட்னி

என்னென்ன தேவை? கத்தரிக்காய் – 250 கிராம், மல்லித்தழை – சிறிது, தக்காளி – 2, சீரகம் – 1 டீஸ்பூன், சின்னவெங்காயம் – 50 கிராம், தேங்காய்த்துருவல் – 100 கிராம், காய்ந்த மிளகாய் – 3, நல்லெண்ணெய் -2 டேபிள்ஸ்பூன், பூண்டு – 5 பல், …

சத்தான வெரைட்டி கீரை சட்னி செய்வது எப்படி

இட்லி, தோசைக்கு தொட்டு சாப்பிட ஏற்ற சத்தானது இந்த வெரைட்டி கீரை சட்னி. இன்று இந்த சட்னியை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். தேவையான பொருட்கள் : புதினா, பாலக்கீரை – தலா ஒரு கைப்பிடி அளவு, இஞ்சி – ஒரு சிறிய துண்டு, சாம்பார் வெங்காயம் …

சத்து நிறைந்த வாழைத்தண்டு சட்னி

சத்து நிறைத்த வாழைத்தண்டை பொரியல், கூட்டு செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இந்த வாழைத்தண்டை வைத்து சத்தான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த வாழைத்தண்டு சட்னிதேவையான பொருட்கள் : நறுக்கிய வாழைத்தண்டு – கால் கப்தேங்காய்த் துருவல் – 3 ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 4பூண்டு …

புது வகையான கோஸ் சட்னி செய்ய வேண்டுமா…?

தேவையான பொருட்கள்: கோஸ் – 1 கப்வெங்காயம் – 1தக்காளி – 1உளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடிபூண்டு – 4 பல்வறுத்து பொடித்த வெந்தயம் – 1/4 டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 5பெருங்காயத் தூள் – சிறிதளவுகடுகு – சிறிதளவுநல்லெண்ணெய் – தேவையான அளவுவெல்லம் – சிறிதளவுஉப்பு …

புதுமையான முள்ளங்கி சட்னி!!

தேவையான பொருட்கள்: முள்ளங்கி – அரை கிலோவெங்காயம் – ஒன்று (பெரியது)காய்ந்த மிளகாய் – 3தக்காளி – ஒன்றுகறிவேப்பிலை – 1 கீற்றுபுளி – சிறிதளவுஉளுத்தம் பருப்பு – ஒரு கைப்பிடிபூண்டு – 6 பல்கடுகு – தாளிக்கஎண்ணெய் – சிறிதளவு

சத்து நிறைந்த கம்பு கார சட்னி

சத்து நிறைந்த கம்பை அடிக்கடி உணவில் சேர்த்து கெள்வது நல்லது. இன்று கம்பை வைத்து சுவையான சத்தான சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த கம்பு கார சட்னிதேவையான பொருட்கள் : கம்பு – 100 கிராம்,கடலைப்பருப்பு – 50 கிராம்,வெங்காயம் – 2,காய்ந்த மிளகாய் …

வறுத்து அரைத்த தேங்காய் சட்னி

தேங்காய் சட்னி சாப்பிடு இருப்பீங்க. தேங்காயை எண்ணெயில் நன்றாக வறுத்து அதில் சட்னி செய்தால் சூப்பராக இருக்கும். இன்று இந்த சட்னியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். வறுத்து அரைத்த தேங்காய் சட்னிதேவையான பொருட்கள் : தேங்காய் துருவல் – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, …

காரசாரமான பச்சை மிளகாய் சட்னி

இட்லி, தோசைக்கு தொட்டு கொள்ள காரசாரமான சட்னி இருந்தால் சூப்பராக இருக்கும். இன்று காரசாரமான பச்சை மிளகாய் சட்னி செய்வது எப்படி என்று பார்க்கலாம். காரசாரமான பச்சை மிளகாய் சட்னிதேவையான பொருட்கள் : பச்சை மிளகாய் – 10பூண்டு – 10 பல்வெங்காயம் – 1 பெரியதுபுளி – …

இனி கேரட்டில் செய்திடலாம் சட்னி – சுவையான கேரட் சட்னி

ஒரே மாதிரியான சட்னி செய்து போரடித்து விட்டதா? கவலை வேண்டாம். இனி செய்திடலாம் சத்தான, சுவை மிகுந்த கேரட் சட்னி. தேவையான பொருட்கள்: கேரட் – கால் கிலோகாய்ந்த மிளகாய் – 4புளி – சிறிதளவுகறிவேப்பிலை – சிறிதளவுஉளுத்தம் பருப்பு – 3 ஸ்பூன்கொத்தமல்லி – சிறிதளவுஉப்பு – …

கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படி

இட்லி, தோசைக்கு எத்தனை நாள் தான் தக்காளி சட்னி, தேங்காய் சட்னி செய்து போரடிப்பீர்கள். இந்த வித்தியாசமான சட்னியை ஒரு முறை டிரை பண்ணிப் பாருங்க. கத்தரிக்காய் சட்னி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கத்தரிக்காய் – 4தக்காளி – 2சின்ன வெங்காயம் – 1 கைப்பிடிபச்சை மிளகாய் …