Category: கஞ்சி வகைகள்

சத்தான அரிசிக்கஞ்சி செய்வது எப்படி?

உடல்நலம் சரியில்லாமல் இருப்பவர்களுக்கு உடலுக்கு தொம்பு தரக்கூடியது இந்த அரிசிக்கஞ்சி. இன்று இதன் செய்முறை விளக்கத்தை பார்க்கலாம். சத்தான அரிசிக்கஞ்சி செய்வது எப்படி?தேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி – 200 கிராம்சுக்குப்பொடி – ஒரு டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு.
சத்து நிறைந்த வரகரிசி – மோர் கஞ்சி

சத்து நிறைந்த வரகரிசி – மோர் கஞ்சி

மோர் சேர்த்து கஞ்சியாகச் சாப்பிடும்போது, செரிமானக் கோளாறுகள் சீராகும். நோய்வாய்ப்பட்டவர்கள் மட்டுமின்றி அனைவருமே இந்தக் கஞ்சியைச் சாப்பிடலாம். சத்து நிறைந்த வரகரிசி – மோர் கஞ்சிதேவையான பொருட்கள் : வரகரிசி – கால் கப், ஓமம் – ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தண்ணீர் – …

உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு – கேழ்வரகு கஞ்சி

கோடை காலத்தில் கம்பு, கேழ்வரகு உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. இன்று கம்பு கேழ்வரகை வைத்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் கம்பு – கேழ்வரகு கஞ்சிதேவையான பொருட்கள் : கேழ்வரகு மாவு – ஒரு கப், கம்பு மாவு – அரை கப், …

சத்தான ஜவ்வரிசி – மோர் கஞ்சி

ஜவ்வரிசியில் செய்யப்பட்ட உணவைக் காலையில் எடுத்துக் கொண்டால், அன்று முழுவதும் சுறுசுறுப்பாக இருக்கும். இன்று ஜவ்வரிசி – மோர் கஞ்சி செய்முறையை பார்க்கலாம். சத்தான ஜவ்வரிசி – மோர் கஞ்சிதேவையான பொருட்கள் : நைலான் ஜவ்வரிசி – அரை கப், இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன், கடைந்த …

உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்

வெயில் காலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளை சாப்பிடுவது நல்லது. அந்த வகையில் இன்று கேழ்வரகு கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உடலுக்கு குளிர்ச்சி தரும் கேழ்வரகு கூழ்தேவையான பொருட்கள்: ராகி மாவு – 1 கப்தண்ணீர் – 3 + 1 கப்உப்பு – தேவைகேற்ப

இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்

இரும்புச் சத்து குறைபாடு, எலும்பு வலிமைக்கு உகந்தது குதிரைவாலி கேப்பைக் கூழ். பெண்களுக்கு உகந்த இந்த கூழை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இரும்பு சத்து நிறைந்த குதிரைவாலி கேப்பைக் கூழ்தேவையான பொருட்கள் : குதிரைவாலி அரிசி – 50 கிராம், கேழ்வரகு மாவு – 200 கிராம், …

செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சி

செரிமான கோளாறு, வயிறு உப்புசம், வயிறு தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் இந்த கஞ்சி குணப்படுத்தும். இந்த கஞ்சியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். செரிமானக் கோளாறை குணமாக்கும் ஓமக் கஞ்சிதேவையான பொருட்கள் : புழுங்கல் அரிசி நொய் – கால் கப்ஓமம் – 1 டீஸ்பூன்உப்பு தேவையான அளவுமோர் …

சத்தான சுவையான உளுந்து கஞ்சி

உளுந்தம் பருப்பில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. அனைத்து வயதினருக்கும் ஏற்ற சத்தான உளுந்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான உளுந்து கஞ்சிதேவையான பொருட்கள் : பச்சரிசி – 1/2 கப்,உளுந்து – 1/2 கப்,தண்ணீர் – 7 கப்,பூண்டு (சிறியது) – 30 பல்,தேங்காய்ப்பால் …