Category: ஊறுகாய் வகைகள்

கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படி

அனைவருக்கும் ஊறுகாய் பிடிக்கும். இன்று கத்தரிக்காய் வைத்து எளிய முறையில் சூப்பரான காரசாரமான ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கத்திரிக்காய் ஊறுகாய் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கத்திரிக்காய் – 500 கிராம், மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன், புளி – எலுமிச்சம் பழ அளவு, மிளகாய்தூள் …

இஞ்சி-நெல்லிக்காய் ஊறுகாய் செய்ய….

இஞ்சி-நெல்லிக்காய் பித்தம் ஏற்படுவதை தடுப்பதோடு, மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும். கல்லீரலை சிறப்பாகச் செயல்பட வைக்கும். செரிமானத்தைத் தூண்டும். ரத்தக் கொதிப்பைக் குறைக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும். இஞ்சி நெல்லி இரண்டையும் ஊறுகாயாகச் செய்யும்போது, அதன் நுண் சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றது.

தக்காளி ஊறுகாய்

தேவையான பொருட்கள்: தக்காளி – 1/4 கிலோகாய்ந்த மிளகாய் – 2மிளகாய்த் தூள் – 2 டீஸ்பூன்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்தனியா தூள் – 3 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுஎண்ணெய் – 1 குழிக்கரண்டிபெருங்காயம் – 1/2 டீஸ்பூன்கறிவேப்பிலை – 1 கொத்து செய்முறை:

வெஜிடபிள் ஊறுகாய்

தேவையான பொருட்கள் அனைத்துக் காய்கறிகளும். வெண்டைக்காய், கொத்தவரை, அவரைக்காய்,  கேரட், பீன்ஸ் வாழைக்காய், சேனைக்கிழங்கு, மா இஞ்சி, பூண்டு, எலுமிச்சை, மாங்காய், நெல்லிக்காய், மிளகாய் முதலியன. வினிகர் -1குழிக்கரண்டி மிளகாய்த்தூள் -2 டேபிள் ஸ்பூன் உப்பு -2 டேபிள்ஸ்பூன் வெந்தயம்-1/2 டீஸ்பூன் கடுகு – 1 டேபிள் ஸ்பூன்   செய்முறை: …
மாம்பழ பாப்டி

மாம்பழ பாப்டி

தேவையானவை: மாம்பழம் – ஒன்றுகடலை மாவு, கோதுமை மாவு – தலா 10 டீஸ்பூன்பொடித்த வெல்லம் – ஒரு கப்நெய் – தேவையான அளவுஏலக்காய்த்தூள், கேசரி கலர் – தலா ஒரு சிட்டிகைமுந்திரி – 10பால் – ஒரு டீஸ்பூன்
பச்சை ஆப்பிள் ஊறுகாய்

பச்சை ஆப்பிள் ஊறுகாய்

தேவையானப்பொருட்கள்: பச்சை நிற ஆப்பிள் (புளிப்பான கிரீன் ஆப்பிள்) – 1 மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் வெந்தயம் – 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன் உப்பு – 1 டீஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் நல்லெண்ணை – 1 டேபிள்ஸ்பூன்

மாங்காய் ஊறுகாய் – Mango Pickle

இதுக்கு புளிப்பும் இனிப்பும் சேர்ந்த கிளிமூக்கு மாங்காயாக இருந்தால் நல்ல இருக்கும்.கர்பிணிபெணகளுக்கும் மசக்கையின் போது ஏற்படும் வாய் கசப்பு கொமட்டலுக்கு ஏற்ற அருமையான ஊறுகாய். கர்பிணி பெண்களுக்கு  மற்றும் இல்லை அனைவருக்கும் இந்த ஊறுகாய் பிடிக்கும். ஒரு பெரிய மாங்காய் = ஒன்று உப்பு = தேவைக்கு மஞ்சள் …
தக்காளி இனிப்பு பச்சடி

தக்காளி இனிப்பு பச்சடி

தேவையான பொருள்கள் : நன்கு பழுத்த தக்காளி – 3 சர்க்கரை – 3 டேபிள்ஸ்பூன் நெய் – 1 டீஸ்பூன் முந்திரிப்பருப்பு – சிறிது காய்ந்த திராட்சை – சிறிது ஏலக்காய் தூள் – ஒரு சிட்டிகை செய்முறை:

நெல்லிக்காய் உடனடி ஊறுகாய் !

தேவையானப்பொருட்கள் நெல்லிக்காய் – 5 மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன் மிளகாய்த்தூள் – 1/2 டீஸ்பூன் பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை வெந்தயம் – 1/2 டீஸ்பூன் நல்லெண்ணை = 1 டேபிள்ஸ்பூன் கடுகு – 1/2 டீஸ்பூன் உப்பு – 1/2 டீஸ்பூன் அல்லது தேவைக்கேற்றவாறு