Category: பாயச வகைகள்

சோயா - தேங்காய் - அவல் பாயசம்

Loading... என்னென்ன தேவை? சோயா தானியம் – 1/4 கப்,தேங்காய் (துருவியது) – 1/4 கப்,அவல் – 3 டீஸ்பூன்,சர்க்கரை – 6 டீஸ்பூன்,நெய் – 1/2 டீஸ்பூன்,முந்திரி – 4,திராட்சை – 4,ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்.

தக்காளி பாயாசம் செய்வது எப்படி?

Loading... என்னென்ன தேவை? பழுத்த தக்காளி – 5 துருவிய வெல்லம் – கால் கப் நெய் – 2 டேபிள் ஸ்பூன் தேங்காய்ப் பல் – ஒரு டேபிள்ஸ்பூன் முந்திரி – ஒரு டேபிள்ஸ்பூன் ஏலப்பொடி- அரை டீஸ்பூன் எப்படிச் செய்வது?

தினை பாயசம் செய்வது எப்படி..?

சிறுதானியங்களை உண்ணும் பொழுது நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு. சிறுதானியங்களில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, அத்தியாவசிய வைட்டமின்கள், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்களும் அடங்கியுள்ளன. இதனால் சிறுதானிய உணவு வகைகள் உண்பதால் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

தேங்காய் பாயசம் செய்வது எப்படி?

என்னென்ன தேவை? பச்சரிசி ஒரு கப் வெல்லம் முக்கால் கப் ஏலக்காய் 2 நெய், முந்திரி, திராட்சை சிறிதளவு தேங்காய்த் துருவல் ஒரு கப் எப்படிச் செய்வது?

சம்பா ரவை பாயாசம்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சத்தான சம்பா ரவை பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சம்பா ரவை பாயாசம்தேவையான பொருட்கள்: பால் – 500 மி.லி.சம்பா ரவை – 200 கிநெய் – 2 ஸ்பூன்கள்சர்க்கரை – 1 கப்முந்திரிப்பருப்பு – 8 …

தித்திப்பான கேரட் ஜவ்வரிசி பாயாசம்

ஜவ்வரிசி பாயாசம் சாப்பிட்டு இருப்பீர்கள். ஜவ்வரிசியோடு, கேரட் சேர்த்து பாயாசம் செய்வதால் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தித்திப்பான கேரட் ஜவ்வரிசி பாயாசம்தேவையான பொருட்கள் : கேரட் (பெரியது) – 1ஜவ்வரிசி – 3 டேபிள்ஸ்பூன்பால் – 1/2 லிட்டர் (2 பெரிய டம்ளர்)சர்க்கரை …

கேரட் பாயாசம்

தேவையான பொருட்கள்: கேரட் – கால் கப் (பொடியாக நறுக்கி, விழுதாக அரைத்து கொள்ளவும்)வெல்லம் – கால் கப்தண்ணீர் – தேவையான அளவுதேங்காய் பால் – ஒரு கப்ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்உப்பு – ஒரு சிட்டிகைநெய் – இரண்டு டீஸ்பூன்முந்திரி – பத்துதிராட்சை – ஐந்து
இனிப்பான மாம்பழ பாயசம் செய்வது எப்படி

இனிப்பான மாம்பழ பாயசம் செய்வது எப்படி

இனிப்பான சுவையான மாம்பழ பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இனிப்பான மாம்பழ பாயசம் செய்வது எப்படி தேவையான பொருட்கள் : தித்திப்பான மாம்பழக் கூழ் – ஒரு கப், சர்க்கரை – அரை கப், பால் – ஒரு லிட்டர், அரிசிக்குருணை – 2 டேபிள்ஸ்பூன்,

பாசிப்பருப்பு பாயசம்

பாயசம் செய்யும்போதெல்லாம் பெரும்பாலும் எங்க வீட்டில் செய்யப்படுவது இந்த "பருப்பு பாயசம்" தான்..எனக்கு எந்த பாயசமாக இருந்தாலும் பிடிக்கும், ஆனால் இன்னொருவருக்கு பருப்புப் பாயசம் மட்டும்தான் பிடிக்கும், அதனால் சேமியா/ஜவ்வரிசி பாயசம் செய்யலாமா என்ற கேள்விக்குப் பதிலே கிடைக்காமல் போய்விடும். பலநாட்களாக மறந்து போயிருந்த கேள்வி, தமிழ்ப் புத்தாண்டுக்குத் …

சூப்பரான அரிசிப் பாயாசம் செய்வது எப்படி

ஜவ்வரிசி, சேமியா பாயாசம் செய்து அலுத்து போனவர்கள் அரிசிப்பாயாசம் செய்து பாருங்கள் சூப்பராக இருக்கும். சூப்பரான அரிசிப் பாயாசம் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : உடைத்த பச்சரிசி – 100 கிராம்வெல்லம் – 200 கிராம்தேங்காய்ப்பால் – 1 கப்நெய் – சிறிதுமுந்திரி, கிஸ்மிஸ் – சிறிதுஏலக்காய் தூள் …
Close