Category: தேநீர்வகை

கொழுப்பை குறைக்கும் இஞ்சி – தேன் டீ

Loading... தினமும் காலையில் இஞ்சி தேன் டீயை குடித்து வந்தால் உடல் எடையானது விரைவில் குறைவதுடன், புத்துணர்ச்சி அளிக்கும். இந்த டீயை எப்படி செய்வது என்று பார்க்கலாம். கொழுப்பை குறைக்கும் இஞ்சி – தேன் டீதேவையான பொருட்கள் : டீத்தூள் – 1 ஸ்பூன்பட்டை – சிறிய துண்டுஇஞ்சி …

சளி இருமலுக்கு இதமாக இருக்கும் மஞ்சள் மிளகு பால்

Loading... குளிர்காலத்தில் நிறைய மக்கள் சளி, இருமலால் மிகுந்த அவஸ்தைப்படுவார்கள். அத்தகையவர்கள், மஞ்சள் மிளகு பாலைத் தயாரித்து குடித்து வந்தால், சளி மற்றும் இருமலில் இருந்து விரைவில் விடுபடலாம். சிலர் இதெல்லாம் ஓர் ரெசிபியா என்று கேட்கலாம். ஆனால் உண்மையில் பலருக்கு மஞ்சள் மிளகு பாலை சரியான முறையில் …

சளி, தொண்டை வலிக்கு சுக்கு – மல்லி காபி

சளி, தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் இந்த மல்லி காபியை குடிக்கலாம். மேலும் இந்த காபி உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்கும். சளி, தொண்டை வலிக்கு சுக்கு – மல்லி காபிதேவையான பொருட்கள் : தனியா – 150 கிராம், சுக்கு – 50 கிராம், மிளகு – …

திரிகடுகபால்

தேவையான பொருட்கள் :மிளகுபொடி – 1/2 தேக்கரண்டிதிப்பிலி பொடி – 1/2 தேக்கரண்டிபனங்கற்கண்டு – தேவைக்குபால் – 300 மி.லி.தண்ணீர் – 100 மி.லி.
பூண்டு மிளகு பால்

பூண்டு மிளகு பால்

தேவையான பொருட்கள்: பால் – 1 கப் பூண்டு – 3 பற்கள் மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 2 சிட்டிகை பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன் செய்முறை :

புத்துணர்ச்சி தரும் ஹெர்பல் டீ

புத்துணர்ச்சி தரும் ஹெர்பல் டீயை எப்படி செய்வது என்று கீழே பார்க்கலாம். புத்துணர்ச்சி தரும் ஹெர்பல் டீதேவையான பொருட்கள் : துளசி – 2 கைபிடிகிராம்பு – 5மிளகு – 5சீரகம்- 1 தேக்கரண்டிதேன் – தேவைக்கு செய்முறை :

திப்பிலி டீ

தேவையான பொருட்கள் :திப்பிலி – 4 எண்ணிக்கைலவங்கப்பட்டை – 3சிறிய துண்டுகள் தண்ணீர் – 200 மி.லி.பனங்கற்கண்டு – சுவைக்கு
பாதாம் பிஸ்தா மசாலா பால்

பாதாம் பிஸ்தா மசாலா பால்

தேவையான பொருட்கள்: பால் – 2 கப் சர்க்கரை – 1 டீஸ்பூன் பனங்கற்கண்டு – 1 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன் கிராம்பு – 2 பட்டை – 1/2 இன்ச் ஏலக்காய் – 1 (தட்டிக் கொள்ளவும்) பாதாம் – 4 பிஸ்தா …
Close