Category: குளிா் பானம்

ஃப்ரூட்ஸ் மாக்டெயில்

தேவையானவை: மாதுளை முத்துகள், விதை நீக்கிய சாத்துக்குடி, சப்போட்டா, ஆப்பிள், தர்பூசணி, கிர்ணிப்பழம் கலவை – 2 கப், ஐஸ் கட்டிகள் – தேவைக்கேற்ப, தேன், சர்க்கரை – சிறிதளவு. சிரப் செய்ய: சர்க்கரை, தண்ணீர் – தலா 2 டேபிள்ஸ்பூன்.

ஜீரண சக்தியை அதிகரிக்கும் அன்னாசி பழ ரைத்தா

அன்னாசி பழத்துண்டுகள் – 1 கப்அன்னாசி பழச்சாறு – 1 கப்தயிர் – 1 கப்சீரகப்பொடி – 1 டீஸ்பூன்தேன் – 1 டீஸ்பூன்உப்பு – சுவைக்குகொத்தமல்லி இலை – 1 டீஸ்பூன் ( நறுக்கியது)செய்முறை :

வீட்டில் செய்யலாம் ஜில் ஜில் ஜிகிர்தண்டா

தேவையான பொருட்கள் : பால் – ஒரு லிட்டர்சர்க்கரை – 8 டேபிள் ஸ்பூன்சைனா கிராஸ்(China Grass) – 4 டேபிள் ஸ்பூன்ரோஸ் சிரப் – 1 டேபிள் ஸ்பூன்நன்னாரி சிரப் – 1 டேபிள் ஸ்பூன்ஐஸ்கிரீம் ஸ்கூப் (வெனிலா) – 1பால் கோவா – 2 டேபிள் …

சத்து நிறைந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ்

குழந்தைகளுக்கு கொடுக்க சத்து நிறைந்தது இந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ். இந்த இந்த ஜூஸை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். சத்து நிறைந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ்தேவையான பொருட்கள் : அன்னாசிப்பழம் – 6 துண்டுகள், தேங்காய்ப்பால் – அரை கிளாஸ், ஐஸ்கட்டிகள் – …

மசாலா மோர் செய்ய வேண்டுமா….

தேவையானவை: தயிர் – 500 மில்லிகொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவுஇஞ்சி – ஒரு சிறிய துண்டுபச்சை மிளகாய் – 1 அல்லது 2தண்ணீர் – ஒரு லிட்டர்கறிவேப்பிலை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு

அரேபியன் டிலைட்

என்னென்ன தேவை? பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் – 2 கப், வெனிலா அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் – 2 கப், சாக்லெட் சாஸ் – 1/2 கப், பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் – 1/2 கப் (மிகப் பொடியாக நறுக்கியது), கொட்டையில்லாத பேரீச்சம்பழம் – 1/2 கப் …

ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி

இந்த மலாய் லஸ்ஸி ராஜஸ்தானில் மிகவும் ஸ்பெஷல். இந்த லஸ்ஸி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த மலாய் லஸ்ஸியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸிதேவையான பொருட்கள் : புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் – 2 பெரிய கப்,சர்க்கரை – 8 டீஸ்பூன்,உப்பு …

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்

பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல், சரும வறட்சி, நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்க முடிகிறது. புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்தேவையான பொருட்கள் : கேரட் – 2தக்காளி 2, கருப்பு உப்பு – கொஞ்சம், சீரகத்தூள் – அரை …

உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்

கோடைகாலத்தில் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அதன் காரணமாக அனைவரும் நீர் சார்ந்த பானங்களை அதிகளவு உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்கோடைகாலத்தில் அனைவருக்கும் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அதன் …