Category: ஐஸ்கிறிம் வகை

பிஸ்தா குல்பி

என்னென்ன தேவை? பால் – 1 லிட்டர், சர்க்கரை – 1/4 கப், பிரெட் – 1 பெரிய துண்டு, பொடித்த பிஸ்தா – 2 ேடபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளோர் மாவு – 1 டீஸ்பூன்.

ஃபிரைடு ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை? வெனிலா ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப், ஸ்பான்ஞ் கேக் – 1/2 கப் அல்லது பிரெட் – 3 ஸ்லைஸ், மைதா – 1/2 கப், தண்ணீர் – தேவைக்கு, பிரெட் கிரம்ஸ் அல்லது கார்ன்ஃபிளேக்ஸ் – 1/2 கப், சாக்லெட் சாஸ் – 3-4 …

குழந்தைகளுக்கான குளுகுளு கிவி ஐஸ்க்ரீம்

கிவி ஐஸ்க்ரீம் செய்வது மிகவும் எளிமையானது. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த கிவி ஐஸ்க்ரீமை எப்படி எளிய முறையில் செய்யலாம் என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கான குளுகுளு கிவி ஐஸ்க்ரீம்தேவையான பொருட்கள் : கிவி பழம் (நறுக்கியது) ஒரு கப், பைனாப்பிள் ஜூஸ் – 2 கப், சர்க்கரை அரை கப்.

மேங்கோ குல்ஃபி

என்னென்ன தேவை? பால் – 500 மில்லிசர்க்கரை – 3/4 கப் சோளமாவு – 2 தேக்கரண்டிகுங்குமப்பூ – ஒரு சிட்டிகை பழுத்த மாம்பழம் – 1.5 கப்மேங்கோ எசன்ஸ் அல்லது ஏலக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி