Category: பானங்கள்

வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ்

Loading... 1 கொய்யாப்பழத்தின் சத்துக்கள் ஆரஞ்சு பழத்தின் சத்தைவிட 4 மடங்கு அதிகம். வெயிலுக்கு உடலுக்கு இதம் தரும் கொய்யாப்பழ ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெயிலுக்கு உகந்த கொய்யாப்பழ ஜூஸ்தேவையான பொருட்கள் : கொய்யாப்பழ துண்டுகள் – 3 கப்குளிர்ந்த தண்ணீர் – 2 கப்தேன் …

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

Loading... பப்பாளி சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் பிரச்னைகள் தடுக்கிறது. சரும பிரச்னைகள் குணமாகும், தோல் பளபளப்பாக்கும். இப்போது பப்பாளியை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்தேவையான பொருட்கள் : பப்பாளி – 1 கப்ஆரஞ்சு ஜூஸ் – 1/2 கப்எலுமிச்சை …

பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது எப்படி

மாங்காய் என்றாலே நாவில் எச்சில் ஊறுவது போல உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளையும் வழங்குகிறது. இத்தகைய பச்சை மாங்காய் ஜூஸ் எப்படி செய்வது எனப் பார்போம். பச்சை மாங்காய் ஜூஸ் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பச்சை மாங்காய் – 1சீரகத்தூள் – 1 டீஸ்பூன்மிளகு தூள் – …

கேரள அடை பாயாசம்

கேரளாவில் ஓணம் பண்டிகையில் விருந்தில் பரிமாறப்படும் பாயசங்களில் இந்த அடை பாயாசத்திற்கு தனி இடமுண்டு. இந்த பாயாசம் இல்லாமல் ஓணம் பண்டிகை முழுமை அடையாது. தேங்காய்ப் பாலில் இந்தப் பாயாசம் செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். தேவையான பொருட்கள்: அரிசி அடை – 50 கிராம் துருவிய வெல்லம் …

சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்

பப்பாளி சிறுநீர்ப் பாதையில் ஏற்படும் பிரச்னைகள் தடுக்கிறது. சரும பிரச்னைகள் குணமாகும், தோல் பளபளப்பாக்கும். இப்போது பப்பாளியை வைத்து ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சிறுநீரக பிரச்சனையை குணமாக்கும் பப்பாளி ஜூஸ்தேவையான பொருட்கள் : பப்பாளி – 1 கப்ஆரஞ்சு ஜூஸ் – 1/2 கப்எலுமிச்சை சாறு …

வெயிலுக்கு இதம் தரும் கேரட் இஞ்சி ஜூஸ்

உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் ஜூஸ்களில் கேரட் இஞ்சி ஜூஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. இதை தினமும் ஒரு டம்ளர் வெறும் வயிற்றில் குடித்தால் பல நன்மைகள் கிடைக்கும். வெயிலுக்கு இதம் தரும் கேரட் இஞ்சி ஜூஸ்தேவையான பொருட்கள் : கேரட் – 100 கிராம்இஞ்சி – 1 …

ராகி பாதாம் மில்க் ஷேக்

மாலையில் எப்போதும் காபி, டீ என்று குடிப்பதற்கு பதிலாக, சற்று வித்தியாசமாக ராகி மற்றும் பாதாம் கொண்டு மில்க் ஷேக் தயாரித்து குடித்தால், பசி அடங்குவதோடு, உடல் நலமும் மேம்படும். மேலும் இது மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்ட ஓர் ஆரோக்கியமான மில்க் ஷேக். சரி, இப்போது அந்த …

கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்

கேரளாவில் கோழிக்கோடு, எர்ணாக்குளம், கொச்சி போன்ற பகுதிகளில் மிகவும் பிரபலமானது குலுக்கி சர்பத். இந்த பானம் கோடைக்காலத்திற்கு ஏற்ற ஓர் அற்புத பானம். கேரளா ஸ்பெஷல் குலுக்கி சர்பத்தேவையான பொருட்கள் : சப்ஜா விதை – 2 டீஸ்பூன்எலுமிச்சை – 2 இஞ்சி ஜூஸ் – 1 டீஸ்பூன்பச்சை …

உடலுக்கு நன்மை தரும் பால் கலக்காத இயற்கை டீ

இந்த பானங்களை தினமும் அருந்துவதால் உடலுக்கு நன்மை ஏற்படுவதுடன் செலவையும் குறைக்கலாம். இதோ சில ஆலோசனைகள்.துளசி இலை டீ: சில துளசி இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்தால் துளசி இலை டீ ரெடி. இது உடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். புத்துணர்ச்சியையும் அளிக்கும்.
இஞ்சி டீ எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்….

இஞ்சி டீ எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்….

இஞ்சியை அடிக்கடி டீ அல்லது ஜூஸ் வடிவில் எடுத்து வந்தால், அனைத்து வகையான புற்றுநோய்களின் தாக்கம் தடுக்கப்படும். மேலும் இது உடலின் வெப்பநிலையை அதிகரிப்பதால், கொழுப்புக்கள் கரைக்கப்பட்டு, உடல் எடை குறைய ஆரம்பிக்கும். முக்கியமாக பெண்கள் மாதவிடாய் காலத்தில் சந்திக்கும் தசைப்பிடிப்பு பிரச்சனைகள் அகலும். அதோடு, குமட்டல், தலைச்சுற்றல் …