Category: இனிப்பு வகைகள்

தெரளி கொழுக்கட்டை

Loading... தேவையான பொருட்கள்: அரிசி மாவு – 2 கப் வெல்லம் – 2 கப் (தட்டி பொடியாக்கியது) தண்ணீர் – 2 கப் தேங்காய் – 1 கப் (துருவியது) ஏலக்காய் பொடி – 2 டீஸ்பூன் சுக்கு பொடி – 1 டீஸ்பூன்
நுங்குப் பணியாரம்

நுங்குப் பணியாரம்

Loading... தேவையானவை: பச்சரிசி, புழுங்கலரிசி – தலா ஒரு கப், உளுத்தம்பருப்பு – கால் கப், வெந்தயம் – ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் – அரை கப், இளசான நுங்கு – 5, ஏலக்காய்த்தூள் – கால் டீஸ்பூன், தேங்காய்த் துருவல் – ஒரு கப், உப்பு …

பூந்தி லட்டு

என்னென்ன தேவை? கடலைமாவு – 4 கப், சிவப்பு ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை, பச்சை ஃபுட் கலர் – ஒரு சிட்டிகை, காய்ந்த திராட்சை – 8, பொடித்த முந்திரி – 10, நெய் – 1 டேபிள்ஸ்பூன்,

பறங்கிக்காய் வெல்ல அல்வா : செய்முறைகளுடன்…!

தேவையானப்பொருட்கள்: பறங்கிக்காய் துருவல் – 2 கப் (அழுத்தி அளக்கவும்)வெல்லம் பொடித்தது – 3/4 கப்பால் – 3/4 கப்நெய் – 3 முதல் 4 டீஸ்பூன் வரைமுந்திரி பருப்பு – சிறிதுபறங்கி விதை – சிறிது (விருப்பப்பட்டால்)காய்ந்த திராட்சை – ஒரு கைப்பிடி அளவுஏலக்காய் தூள் – …

சத்து நிறைந்த வரகு – கோதுமை பணியாரம்

இன்று காலை சிற்றுண்டியாக சிறுதானியங்களில் ஒன்றான வரகு மாவுடன் கோதுமை மாவை சேர்த்து சத்துநிறைந்த பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த வரகு – கோதுமை பணியாரம்தேவையான பொருட்கள் : வரகரிசி மாவு – ஒரு கப், கோதுமை மாவு – அரை கப் வெல்லம் …

கேரளா ஸ்பெஷல் உண்ணியப்பம்

தேவையானவை: பச்சரிசி – ஒரு கப்வாழைப்பழம் – ஒன்றுவெல்லம் – அரை கப்ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகைதேங்காய் துண்டுகள் – தேவையான அளவுநெய் – பொரிக்க தேவையான அளவு
முப்பால் கருப்பட்டி அல்வா

முப்பால் கருப்பட்டி அல்வா

தேவையானவை: ராகி, கோதுமை, கம்பு – தலா ஒரு கப், தூளாக்கிய கருப்பட்டி – 2 கப், நெய் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு. செய்முறை: ராகி, கோதுமை, கம்பு மூன்றை யும் தனித்தனியாக தண்ணீரில் ஊறவைக்கவும். கருப்பட்டியை நீரில் கரைத்து வடிகட்டி கம்பிப்பாகாக காய்ச்சி …

முப்பால் கருப்பட்டி அல்வா

தேவையானவை: ராகி, கோதுமை, கம்பு – தலா ஒரு கப், தூளாக்கிய கருப்பட்டி – 2 கப், நெய் – ஒரு கப், ஏலக்காய்த்தூள் – சிறிதளவு. செய்முறை: ராகி, கோதுமை, கம்பு மூன்றை யும் தனித்தனியாக தண்ணீரில் ஊறவைக்கவும். கருப்பட்டியை நீரில் கரைத்து வடிகட்டி கம்பிப்பாகாக காய்ச்சி …

குறைவில்லாச் சுவையில் குடைமிளகாய் அல்வா!

அடிக்கடி கத்தரி, வெண்டை, உருளை என ஒரே விதமான காய்கறிகளைப் பயன்படுத்துபவர்கள், எப்போதாவதுதான் சமையலறையில் குடைமிளகாய்க்கு இடம் தருவார்கள். அதுவும் சாம்பார், ஃப்ரைட் ரைஸுக்கு மட்டுமே குடைமிளகாயைப் பயன்படுத்துவார்கள். ”நீர்ச்சத்து நிறைந்த குடைமிளகாயில் வைட்டமின் சி, பி 6 இரண்டும் நிறைந்திருக்கின்றன. வயிற்றுப் புண், மாதவிடாய் பிரச்சினை, நீரிழிவு …

ஜிலேபி

என்னென்ன தேவை? மைதா மாவு – 1 கப், சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன், கெட்டித் தயிர் – 3/4 கப், பேக்கிங் சோடா – 1/2 டீஸ்பூன், நெய் – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் தூள் – 1 சிட்டிகை, எண்ணெய் – பொரிப்பதற்கு. சர்க்கரைப் …