Category: பொங்கல் வகைகள்

சக்கரை நோயாளிகளே பொங்கல் சாப்பிட ஆசையா அப்ப இத படிங்க

சர்க்கரை நோயாளிகள் தினமும் சிறுதானிங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று கம்பை வைத்து வெண்பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.    தேவையான பொருட்கள் : கம்பு ரவை – ஒரு கப் பாசிப்பருப்பு – கால் கப் ப.மிளகாய் – 2 இஞ்சி – சிறிய …

சேமியாவில் சர்க்கரை பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும் செய்து பாருங்கள்

சேமியாவில் சர்க்கரை பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும். இந்த பொங்கல் பண்டிகைக்கு சேமியா சர்க்கரை பொங்கல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.

கற்கண்டு பொங்கல் செய்ய வேண்டுமா…

தேவையான பொருட்கள்: கற்கண்டு – 150 கிராம்பச்சரிசி – 100 கிராம்பாசிபருப்பு – 200 கிராம்சக்கரை – 200 கிராம்பால் – 200 மி.லிபச்சைக் கற்பூரம் – சிறிதளவுஏலக்காய் பொடி – சிறிதளவுமுந்திரி – 25 கிராம்உலர்ந்த திராட்சை – 5 கிராம்நெய் – தேவையான அளவு

சத்தான சுவையான சோள ரவைப் பொங்கல்

சிறுதானியங்களை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று சோள ரவையை வைத்து எப்படி சத்தான பொங்கல் செய்வது என்று பார்க்கலாம். சத்தான சுவையான சோள ரவைப் பொங்கல்தேவையான பொருட்கள் : சோள ரவை – ஒரு கப், பாசிப் பருப்பு – கால் கப், இஞ்சி – …
காளான் மஞ்சூரியன்

காளான் மஞ்சூரியன்

தேவையான பொருட்கள் : காளான் – 10 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 ஸ்பூன் சோள மாவு – 4 ஸ்பூன் மைதா – 2 ஸ்பூன் சோயா சாஸ் – 2’ஸ்பூன் உப்பு – 1ஸ்பூன் எண்ணெய் – 2 கப் வெங்காயம் – 1 …

வெண்பொங்கல்

தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1 1/2 கோப்பை பாசிப்பருப்பு – 1/2 கோப்பை மிளகு – 4 தேக்கரண்டி சீரகம் – 2 தேக்கரண்டி துருவிய இஞ்சி – 3 தேக்கரண்டி நெய் – 1/2 கோப்பை முந்திரிப்பருப்பு – தேவையான அளவு பெருங்காயம் – 1/2 …
பாகற்காய் ஸ்டடு ரோஸ்ட் (Bittergourd stud roast)

பாகற்காய் ஸ்டடு ரோஸ்ட் (Bittergourd stud roast)

தேவையானவை : நீள பாகற்காய் – கால் கிலோ கடலைமாவு – அரை கப் பெருங்காயத்தூள் – 2 சிட்டிகை மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் – 2 சிட்டிகை ரீபைண்ட் எண்ணை – 2 டேபிள் ஸ்பூன் உப்பு – தேவையான அளவு …

அவல் பொங்கல்

தேவையான பொருட்கள்: அவல் – 1/2 கிலோ வெல்லம் – 1/2 கிலோ பாசிப்பருப்பு – 150 கிராம் ஏலக்காய் – 6 கிஸ்மிஸ் பழம் – 20 தேங்காய் பால் – 1 டம்ளர்(200 மி.லி) காய்ச்சிய பால் – 1 டம்ளர்(200 மி.லி) தேங்காய் சில்(பொடியாக …

கோதுமை ரவை – பாசிப்பயிறு பொங்கல்

பாசிப்பயிறு பொங்கல் தயார் செய்ய தேவையான பொருட்கள் வருமாறு:- கோதுமை ரவை-1 கப், பாசிப்பயிறு- ½ கப், நெய்- ஒரு தேக்கரண்டி, முந்திரி பருப்பு- சிறிதளவு, பெருங்காயம்- ஒரு சிறிய துண்டு, மிளகுத்தூள்- ஒரு தேக்கரண்டி, இஞ்சி- சிறிய துண்டு, உப்பு தேவையான அளவு.