Category: பிரியாணி வகைகள்

சம்பா கோதுமை வெஜிடபிள் பிரியாணி

Loading... சர்க்கரை நோயாளிகளுக்கு சம்பா கோதுமை மிகவும் நல்லது. இப்போது சுவையான சம்பா கோதுமை வெஜிடபிள் பிரியாணி எப்படி செய்வது என்று பார்க்கலாம். சம்பா கோதுமை வெஜிடபிள் பிரியாணிதேவையான பொருட்கள் :

தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணி

Loading... வெஜிடபிள் பிரியாணியில் தேங்காய் பால் சேர்த்து செய்தால் சுவையும் மணமும் கொஞ்சம் தூக்கலாவே இருக்கும். இந்த பிரியாணியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேங்காய்ப்பால் வெஜிடபிள் பிரியாணிதேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி – 1 டம்ளர்பீன்ஸ், கேரட், காலி பிளவர், பச்சைப் பட்டாணி, உருளைக் கிழங்கு, …

சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி

சைவம் சாப்பிடுபவர்களுக்கு இந்த மஷ்ரூம் பிரியாணி மிகவும் பிடிக்கும். இப்போது செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான செட்டிநாடு மஷ்ரூம் பிரியாணிதேவையான பொருட்கள் : பிரியாணி அரிசி – 300 கிராம்பட்டை, கிராம்பு, ஏலக்காய் – தலா 2இஞ்சி, பூண்டு விழுது – 2 …

சூப்பரான மீல் மேக்கர் பிரியாணி : செய்முறைகளுடன்…!

தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 1/4 கப் மீல் மேக்கர் – 3/4 கப் வெங்காயம் – 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டீஸ்பூன் கரம் மசாலா – 1 டீஸ்பூன் மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன் தேங்காய் பால் …

சூப்பரான மீல் மேக்கர் பிரியாணி

அசைவம் சாப்பிடாத நாட்களில் மீல் மேக்கர் பிரியாணி செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்தலாம். இப்போது மீல் மேக்கர் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான மீல் மேக்கர் பிரியாணிதேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 1/4 கப் மீல் மேக்கர் – 3/4 கப் …

சைவ பிரியர்களுக்கான மஷ்ரூம் பிரியாணி

அசைவம் பிடிக்காதவர்களுக்கு சிறந்த மாற்று மஷ்ரூம். இப்போது மஷ்ரூம் வைத்து எப்படி பிரியாணி செய்யலாம் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம். சைவ பிரியர்களுக்கான மஷ்ரூம் பிரியாணிதேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – ஒரு கிலோ,பட்டன் மஷ்ரூம் – 400 கிராம், வெங்காயம் – 250 கிராம்,தக்காளி – …

பேச்சிலர் சமையல்: வெஜிடபிள் பிரியாணி

பேச்சிலர் சமையலில் இன்று எளிய முறையில் செய்யக்கூடிய வெஜிடபிள் பிரியாணியை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம். பேச்சிலர் சமையல்: வெஜிடபிள் பிரியாணிதேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 கப்தேங்காய் பால் – 1/4 கப்தண்ணீர் – 1 3/4 கப்வெங்காயம் – 1 …

சூப்பரான சேமியா வெஜிடபிள் பிரியாணி

சேமியாவில் பிரியாணி செய்தால் சூப்பராக இருக்கும். குழந்தைகளுக்கும் மிகவும் பிடிக்கும். அதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம். சூப்பரான சேமியா வெஜிடபிள் பிரியாணிதேவையான பொருட்கள் : சேமியா – 200 கிராம்தக்காளி – 2பெரிய வெங்காயம் – 1ப.மிளகாய் – 2கேரட் – 25 கிராம்பீன்ஸ் …

தால் பாதாம் பிர்னி

என்னென்ன தேவை? கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன், பாதாம் – 10, பால் – 1 கப், மில்க்மெய்டு- 1/4 டின், குங்குமப்பூ – 1 சிட்டிகை, நெய் – 1/2 டீஸ்பூன், முந்திரி – பாதாம் பொடித்தது – சிறிது (அலங்கரிக்க), சர்க்கரை – 4 டீஸ்பூன்.

மொச்சை தேங்காய்ப்பால் பிரியாணி

என்னென்ன தேவை? தோல் உரித்த மொச்சை – 1/4 கப், பாஸ்மதி அரிசி – 1 கப், இஞ்சி -பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 1, உருளைக்கிழங்கு – 1, மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், …
Close