Category: சாம்பார் வகைகள்

கத்தரிக்காய், முருங்கைக்காய், குடைமிளகாய் மசாலா : விடியோ இணைப்பு

  தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் முருங்கைக்காய் குடைமிளகாய் மிளகு தூள் மிளகாய் தூள் மஞ்சள் தூள் தனியா தூள் தேங்காய் பேஸ்ட் – 2 ஸ்பூன் உப்பு, எண்ணெய் புளி கரைசல் வெங்காயம் – 1 கைப்பிடி தக்காளி இஞ்சி பூண்டு விழுது கடுகு காய்ந்த மிளகாய் …

பேச்சுலர் சாம்பார்

இதுவரை நீங்கள் பருப்பு சேர்த்து தான் சாம்பார் செய்திருப்பீர்கள். ஆனால் பருப்பு சேர்க்காமல் சாம்பார் செய்து சுவைத்ததுண்டா? ஆம், பருப்பு சேர்க்காமல் கூட சாம்பார் செய்யலாம். இதனை பேச்சுலர் சாம்பார் என்று சொல்லலாம். இம்மாதிரியான சாம்பார் வீட்டில் பருப்பு தீர்ந்துவிட்டால் வைக்க உதவும். மேலும் இது பேச்சுலர்களுக்கு ஏற்ற …

ஈஸியாக செய்யலாம் சின்ன வெங்காய சாம்பார்

சின்ன வெங்காயத்தில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சின்ன வெங்காயத்தை வைத்து ஈஸியான முறையில் சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஈஸியாக செய்யலாம் சின்ன வெங்காய சாம்பார்தேவையான பொருட்கள் : சின்ன வெங்காயம் – 20 (தோல் உரிக்கவும்), புளி – எலுமிச்சைப் பழ அளவு, தக்காளி …

சுவையான சத்தான பாசிப்பருப்புக்கீரை கடையல்

தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. பாசிப்பருப்புக்கீரை கடையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பருப்புக் கீரை – 1 கட்டுபாசிப்பருப்பு – 1/4 கப்மிளகாய் தூள் – 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டிசின்ன வெங்காயம் – …
சுவையான சத்தான பாசிப்பருப்புக்கீரை கடையல்

சுவையான சத்தான பாசிப்பருப்புக்கீரை கடையல்

தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. பாசிப்பருப்புக்கீரை கடையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : பருப்புக் கீரை – 1 கட்டுபாசிப்பருப்பு – 1/4 கப்மிளகாய் தூள் – 1 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டிசின்ன வெங்காயம் – …

அரைத்து விட்ட வெங்காய சாம்பார்

மசாலா அரைத்து விட்டு சாம்பார் செய்தால் எட்டு ஊருக்கு மணக்கும். இன்று அரைத்து விட்ட வெங்காய சாம்பார் செய்வது எப்படி என்று விரிவாக பார்க்கலாம். அரைத்து விட்ட வெங்காய சாம்பார்தேவையான பொருட்கள் : துவரம் பருப்பு – 200 கிராம்கடலை பருப்பு – 2 ஸ்பூன்உளுந்தம் பருப்பு – …

சிம்பிளான… தக்காளி சாம்பார்

விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை காரமாக சமைத்து சாப்பிட்டு, வயிறு ஒருமாதிரி உள்ளதா? அப்படியெனில் தக்காளி கொண்டு சிம்பிளான முறையில் சாம்பார் செய்து சுவையுங்கள். உங்களுக்கு தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று தெரியாதா? தொடர்ந்து படியுங்கள்.ஏனெனில் இங்கு எளிமையான முறையில் தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் …

மெட்ராஸ் சாம்பார்| madras sambar

தேவையானவைதுவரம் பருப்பு வேகவைத்தது – 1 கப்நறுக்கிய முருங்கைக்காய் – 1 நறுக்கிய கத்தரிக்காய் – 4 நறுக்கிய சின்ன வெங்காயம் – 10 நறுக்கிய தக்காளி – 4 புளி – சிறிதளவுசாம்பார் பவுடர் – 2 ஸ்பூன்மல்லிதூள் ,மிளகாய்தூள் – 1 ஸ்பூன்வெந்தயம், கடுகு, சீரகம் …

கசப்பில்லாத பாகற்காய் சாம்பார் செய்வது எப்படி

நீரிழிவு நோயாளிகளுக்கு மட்டுமின்றி, அனைவருக்குமே பாகற்காய் மிகவும் நல்லது. இங்கு பாகற்காய் சாம்பாரை எப்படி கசப்பின்றி செய்வதென்று பார்க்கலாம். கசப்பில்லாத பாகற்காய் சாம்பார் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பாகற்காய் – 200 கிராம்துவரம்பருப்பு – 2 கப்புளி – எலுமிச்சை அளவுவெங்காயம் – 1 தக்காளி – …

சிம்பிளான… தக்காளி சாம்பார்

விடுமுறை நாட்களில் அசைவ உணவுகளை காரமாக சமைத்து சாப்பிட்டு, வயிறு ஒருமாதிரி உள்ளதா? அப்படியெனில் தக்காளி கொண்டு சிம்பிளான முறையில் சாம்பார் செய்து சுவையுங்கள். உங்களுக்கு தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று தெரியாதா? தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் இங்கு எளிமையான முறையில் தக்காளி சாம்பார் எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. …