Category: சாத வகைகள்

சத்து நிறைந்த சாமை கறிவேப்பிலை சாதம்

Loading... சிறுதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று சாமை அரிசியை வைத்து சத்தான கறிவேப்பிலை சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்து நிறைந்த சாமை கறிவேப்பிலை சாதம்தேவையான பொருட்கள் : சாமை அரிசி – ஒரு கப், கறிவேப்பிலைப் பொடி, உப்பு, எண்ணெய் – தேவைக்கு ஏற்ப, …

சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ்

Loading... முருங்கைக்கீரையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கைக்கீரை பிடிக்காதவர்களுக்கு இவ்வாறு புலாவ் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். சூப்பரான சத்தான முருங்கைக்கீரை புலாவ்தேவையான பொருட்கள் : பாசுமதி அரிசி – 1 கப்முருங்கைக்கீரை – ஒரு கப், வெங்காயம் – ஒன்று பட்டை – ஒரு துண்டு, பிரிஞ்சி …

இருமலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை மிளகு சாதம்

இருமல் தொல்லையால் அவதிப்படுபவர்கள் இந்த சாதத்தை சாப்பிட்டால் தொண்டைக்கு இதமாக இருக்கும். இன்று கறிவேப்பிலை மிளகு சாதம் செய்முறையை பார்க்கலாம். இருமலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை மிளகு சாதம்தேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – ஒரு கப் + தாளிக்கமிளகு – 2 டீஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு, கடுகு …

பித்தத்தைத் தணிக்கும் நார்த்தங்காய் சாதம்

பித்தம், தலைசுற்றல் பிரச்சனையால் அவதிப்படுபவர்களுக்கு நார்த்தங்காய் நல்ல பலனை தரும். இன்று நார்த்தங்காய் வைத்து சூப்பரான சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். பித்தத்தைத் தணிக்கும் நார்த்தங்காய் சாதம்தேவையான பொருட்கள் : நார்த்தங்காய் – ஒன்று, மிளகுத்தூள், சீரகத்தூள், கடலைப்பருப்பு, உளுந்தம்பருப்பு – தலா ஒரு ஸ்பூன், கடுகு …

கல்கண்டு சாதம்

என்னென்ன தேவை? பச்சரிசி – 1 கப், பால் – 1 லிட்டர், பொடித்த கல்கண்டு – 2 கப், நெய் – 1/2 கப், முந்திரி – 10, திராட்சை – 15, ஏலக்காய்தூள் – 1 டீஸ்பூன், குங்குமப்பூ – ஒரு சிட்டிகை.

சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்

சிறுதானியங்களில் குதிரைவாலி மிகவும் சத்து நிறைந்தது. இன்று குதிரைவாலி அரிசியை வைத்து சத்துநிறைந்த தேங்காய் சாதம் செய்து எப்படி என்று பார்க்கலாம். சத்தான குதிரைவாலி தேங்காய் சாதம்தேவையான பொருட்கள் : குதிரைவாலி அரிசி – ஒரு கப், கெட்டியான தேங்காய்ப்பால் – ஒரு கப், தண்ணீர் – ஒரு …

சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படி

பேச்சிலர்கள் செய்ய மிகவும் எளிமையானது இந்த தேங்காய் பால் சாதம். எளிய முறையில் இந்த தேங்காய் பால் சாதத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். சூப்பரான தேங்காய் பால் சாதம் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பாஸ்மதி அரிசி – 1 கப் பெரிய வெங்காயம் – …

சூப்பரான சத்தான ஆரஞ்சு – பட்டாணி ரைஸ்

ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி சத்து அதிகளவு உள்ளது. இன்று ஆரஞ்சு பழத்தை வைத்து சூப்பரான சத்தான ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான சத்தான ஆரஞ்சு – பட்டாணி ரைஸ்தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி – 2 கப்.பட்டை, லவங்கம் – 1.வெங்காயம் – 2பச்சை …

சூப்பரான வெந்தய மசாலா சாதம்

ஆந்திராவில் இந்த வெந்தய மசாலா சாதம் மிகவும் பிரபலம். ஸ்பைசியாக சூப்பராக இருக்கும். இந்த சாதத்தை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். சூப்பரான வெந்தய மசாலா சாதம்தேவையான பொருட்கள் : அரிசி – 300 கிராம்வெந்தயம் – 2 டீஸ்பூன்கீறிய பச்சை மிளகாய் – 2பெரிய வெங்காயம் …

தேங்காய்ப் பால் சாதம்

என்னென்ன தேவை? பாஸ்மதி அரிசி (அ) பொன்னி அரிசி (அ) சீரக சம்பா அரிசி – 2 கப், பெரிய தேங்காயின் முதல் கெட்டி பால் – 1 கப், இரண்டாம் பால் – 2 1/2 கப், கீறிய பச்சைமிளகாய் – 4, எண்ணெய் – 2 …
Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Close