Category: சப்பாத்தி வகைகள்

சத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்தி

Loading... சிறுதானியம், கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று திணை, முருங்கைக்கீரை வைத்து சத்தான சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான திணை முருங்கைக்கீரை சப்பாத்திதேவையான பொருட்கள் : திணை மாவு – 2 கப் முருங்கைக்கீரை – 1 கட்டு மிளகுத்தூள் – …

ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்தி

Loading... டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகள் கம்பு, வெஜிடபிள் சேர்த்து சப்பாத்தி செய்து சாப்பிடலாம். இப்போது கம்பு வெஜிடபிள் சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஆந்திரா ஸ்பெஷல் கம்பு வெஜிடபிள் சப்பாத்திதேவையான பொருள்கள் : கம்பு மாவு – 1 கப்பச்சை மிளகாய் – 3கறிவேப்பிலை – …

பாசிப்பருப்பு பன்னீர் சப்பாத்தி

தேவையானவை: கோதுமை மாவு – 2 கப் நெய் – ஒரு டேபிள்ஸ்பூன் பாசிப்பருப்பு – முக்கால் கப் பன்னீர் துருவல் – 2 டேபிள்ஸ்பூன் பச்சை மிளகாய் பூண்டு – தலா 2 (மிக்ஸியில் விழுதாக அரைத்து கொள்ளவும்) எண்ணெய், உப்பு – தேவையான அளவு

முட்டை – சப்பாத்தி ரோல்

தேவையான பொருட்கள் : முட்டை – 1சப்பாத்தி – 6பெரிய வெங்காயம் – 3பச்சை மிளகாய் – 1கறிவேப்பிலை – சிறிதுஎண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்உப்பு – தேவையான அளவு செய்முறை :

வெஜிடேரியன் முட்டை சப்பாத்தி

நீங்கள் சைவ பிரியரா? உங்களுக்கு வித்தியாசமான சுவையிலான சைவ உணவுகளை சுவைத்துப் பார்க்க விரும்புகிறீர்களா? அப்படியெனில் வெஜிடேரியன் முட்டை சப்பாத்தியை சமைத்து சுவையுங்கள். இது உண்மையிலேயே வித்தியாசமாகவும், வீட்டில் உள்ளோர் அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது வெஜிடேரியன் முட்டை சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போம். …

சப்பாத்தி லட்டு

நீங்கள் வீட்டில் சப்பாத்தி செய்யும் போது, எஞ்சிய சப்பாத்தியை தூக்கி எறியாமல், அதனைக் கொண்டு சில்லி சப்பாத்தி, சப்பாத்தி லட்டு போன்ற வித்தியாசமான ரெசிபிக்களை செய்து சுவைக்கலாம். இங்கு அதில் ஒன்றாக சப்பாத்தி லட்டு எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி …

சத்தான பாலக் சப்பாத்தி

தேவையான பொருட்கள்:கோதுமை மாவு – 2 கப்,நெய் – ஒரு டேபிள்ஸ்பூன்,உப்பு – அரை டீஸ்பூன்,எண்ணெய், நெய் கலவை – தேவையான அளவு.அரைக்க:பசலைக்கீரை (பாலக்) – ஒரு கட்டு,பச்சை மிளகாய் – 3,இஞ்சி – ஒரு துண்டு,உப்பு – சிறிதளவு.

கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படி

கொத்தமல்லியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கொத்தமல்லியை வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். கொத்தமல்லி சப்பாத்தி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கோதுமை மாவு – 1 1/2 கப்,உப்பு – தேவையான அளவு,மஞ்சள் தூள் – 1 சிட்டிகை,சிவப்பு மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,நறுக்கிய …

சுவையான சத்தான அவகேடோ சப்பாத்தி

அவகேடோவில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது அவகேடோவை வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான அவகேடோ சப்பாத்திதேவையான பொருட்கள் : அவகேடோ கூழ் – ஒரு கப், கோதுமை மாவு – 2 கப், பச்சை மிளகாய் – 2 கொத்தமல்லித் தழை – …
சப்பாத்தி பீட்ஸா!!

சப்பாத்தி பீட்ஸா!!

தேவையான பொருட்கள்: குடைமிளகாய் – 1/4 கப் (நறுக்கியது) துருவிய சீஸ் – 1/4 கப் சாஸ் செய்வதற்கு. எண்ணெய் – 1 டீஸ்பூன் உப்பு – தேவையான அளவு பூண்டு – 12 டீஸ்பூன் (பொடியாக நறுக்கியது) பெரிய வெங்காயம் – 1/2 கப் தக்காளி – …