Category: கூட்டு வகைகள்

முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி

Loading... சப்பாத்திக்கு தொட்டு கொள்ள முளைக்கீரை, தயிர் சேர்த்து கூட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். முளைக்கீரை தயிர்க்கூட்டு செய்வது எப்படிதேவையான பொருட்கள் : முளைக்கீரை – ஒரு கட்டுதேங்காய் துருவல் – கால் கப், பச்சை மிளகாய் – …

சத்தான கேரட் – பாசிப்பருப்பு கூட்டு

சத்து நிறைந்த கேரட்டுடன் பாசிப்பருப்பு சேர்த்து கூட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இன்று கேரட் – பாசிப்பருப்பு கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான கேரட் – பாசிப்பருப்பு கூட்டுதேவையான பொருட்கள் : கேரட் – 1 கப் பாசிப்பருப்பு – 1 1/2 டேபிள் ஸ்பூன் …

வாழைக்காய் கூட்டு

தேவையானவை: வாழைக்காய் – 1மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டிபச்சைப்பயறு – 1 கப்பச்சை மிளகாய் – 6தேங்காய்த்துருவல் – 2 தேக்கரண்டிசீரகம் – 1 தேக்கரண்டிஉப்பு – 1 தேக்கரண்டிஎண்ணை – 1 தேக்கரண்டிகடுகு – 1/2 தேக்கரண்டிபெருங்காய்த்தூள் – ஒரு சிட்டிகைகறிவேப்பிலை – 1 கீற்று

முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி

முருங்கைக்காய் அவியல் செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படி என்று கீழே விரிவாக பார்க்கலாம். முருங்கைக்காய் அவியல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : முருங்கைக்காய் – 5 உப்பு – தேவையான அளவு

கேரட் தால்

என்னென்ன தேவை? பாசிப் பருப்பு – 1 கப்வெங்காயம் – 1 தக்காளி – 2 கேரட் – 2 பச்சை மிளகாய் – 2உப்பு – சிறிதளவுநெய் – 1 டேபிள் ஸ்பூன்

மணத்தக்காளிக்காய் கூட்டு

என்னென்ன தேவை? வேகவைத்த துவரம்பருப்பு – 1 கப், மணத்தக்காளிக் காய் – 100 கிராம், மணத்தக்காளிக் கீரை – 1 பிடி, பச்சைமிளகாய் – 3, பூண்டு – 10 பற்கள், தக்காளி – 1, வெங்காயம் – 1, மஞ்சள்த்தூள், உப்பு – தேவையான அளவு.

கத்திரிக்காய் மசாலா

வேண்டியவை கத்திரிக்காய் – 1/2 கிலோ தேங்காய் – அரை மூடி வேர்க்கடலை – ஒரு கைப்பிடி மல்லித்தூள் – 1 தேக்கரண்டி மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி மஞ்சள் தூள் – அரை தேக்கரண்டி வெங்காயம் – 3 தக்காளி – 3 பட்டை, லவங்கம் …
உருளைக்கிழங்கு பனீர் குருமா

உருளைக்கிழங்கு பனீர் குருமா

தேவையானவை: பனீர் – 400 கிராம் (மீடியம் சைஸ் துண்டுகளாக்கவும்) உருளைக்கிழங்கு – ஒரு கிலோ (மீடியம் சைஸ் துண்டுகளாக நறுக்கவும்) வெங்காயம் – அரை கிலோ (பொடியாக நறுக்கவும்) தக்காளி – கால் கிலோ (பொடியாக நறுக்கவும்) முழுத் தேங்காய் – 1 (துருவி அரைத்து, 2 …

ப்ராக்கோலி சால்ட் அண்ட் பெப்பர் ரெசிபி

காலிஃப்ளவர் போன்று பச்சை நிறத்தில் இருக்கும் ஓர் காய்கறி தான் ப்ராக்கோலி. பலரும் இந்த காய்கறியைப் பார்த்திருப்பீர்கள். ஆனால் எப்படி சமைத்து சாப்பிடுவது என்று தெரியாமல் பலரும் இதை வாங்கமாட்டார்கள். அத்தகையவர்களுக்கு தமிழ் போல்ட்ஸ்கை ப்ராக்கோலியை எப்படி சமைத்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும் என்று கொடுத்துள்ளது. அதுவும் ப்ராக்கோலி …
Close