Category: குழம்பு வகைகள்

மாங்காய் வற்றல் குழம்பு

Loading... என்னென்ன தேவை? மாங்காய் வற்றல் – 10 துண்டுகள் புளி – எலுமிச்சை அளவு கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன் பெருங்காயம் – சிறு துண்டு சாம்பார் பொடி – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு …

ஆந்திரா ஸ்பெஷல்: மட்டன் கீமா குழம்பு

Loading... மட்டன் கீமாவை வைத்து அருமையான சுவையில் குழம்பு செய்யலாம். இப்போது ஆந்திரா ஸ்டைலில் சுவையாக மட்டன் கீமா குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஆந்திரா ஸ்பெஷல்: மட்டன் கீமா குழம்புதேவையான பொருட்கள் : மட்டன் கீமா – 250 கிராம் வெங்காயம் – 2 தக்காளி …

சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்பு

காரக்குழம்பில் வெண்டைக்காய் போட்டு செய்தால் சூப்பராக இருக்கும். இப்போது சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான வெண்டைக்காய் வத்தக்குழம்புதேவையான பொருட்கள் : வெண்டைக்காய் – 12புளி – எலுமிச்சை அளவிற்கும் மேல்மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுகறிவேப்பிலை – 1 …

மாங்காய் வற்றல் குழம்பு

என்னென்ன தேவை? மாங்காய் வற்றல் – 10 துண்டுகள் புளி – எலுமிச்சை அளவு கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன் பெருங்காயம் – சிறு துண்டு சாம்பார் பொடி – 2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிதளவு எண்ணெய், உப்பு – தேவையான அளவு எப்படிச் …

வெஜிடபிள் வெள்ளை குருமா

தேவையானவை: காய்கறி கலவை – 1 கப் (பீன்ஸ், காரட், காலிப்ளவர், பட்டாணி, உருளை)பெரிய வெங்காயம் – 1 தக்காளி – 1 பட்டை, லவங்கம் – 1/2 ஸ்பூன்இஞ்சி, பூண்டு – 1 ஸ்பூன்கறிவேப்பிலை – சிறிதளவுகொத்தமல்லி – சிறிதளவு அரைக்க:

பேச்சுலர்களுக்கான… சிம்பிளான தவா மஸ்ரூம்

சப்பாத்திக்கு எப்போதும் மசாலா, கிரேவி என்று செய்து போர் அடித்திருந்தால், சற்று வித்தியாசமாக அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுப் பொருட்களான காளான் மற்றும் குடைமிளகாயை வைத்து ஒரு சைடு டிஷ் தயாரித்து சாப்பிடுங்கள். இது உண்மையிலேயே அற்புதமாக இருக்கும். இந்த ரெசிபியின் பெயர் தவா மஸ்ரூம். இது பேச்சுலர்கள் …

பன்னீர் பட்டாணி மசாலா

தினமும் இரவில் உங்கள் வீட்டில் சப்பாத்தியா? என்ன சைடு-டிஷ் செய்வதென்று புலம்பிக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் இன்று பன்னீர் பட்டாணி மசாலா செய்யுங்கள். இது செய்வதற்கு மிகவும் ஈஸியாக இருப்பதோடு, அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது அந்த பன்னீர் பட்டாணி மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம். …

அப்பளக் கறி

என்னென்ன தேவை? பொரித்த அப்பளம் – 10, பொடித்த வெங்காயம் – 2, கெட்டித் தயிர்-1/2 கப், சீரகம் – 1/2 டீஸ்பூன், மிளகாய்த் தூள் – 1 டீஸ்பூன், தனியாத் தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன், பூண்டு பல் – 6, பெருங்காயம் – 1/4 …

பேச்சுலர்களுக்கான… பச்சை பயறு குழம்பு

இரவில் சப்பாத்திக்கு சைடு டிஷ் என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? அப்படியெனில் இன்று பச்சை பயறு கொண்டு குழம்பு செய்து சுவையுங்கள். பச்சை பயறு குழம்பு பேச்சுலர்கள் செய்யும் அளவில் மிகவும் எளிமையான செய்முறையைக் கொண்டது. மேலும் இது சாதத்திற்கும் ருசியாக இருக்கும். சரி, இப்போது அந்த …

சத்தான பாலக் தயிர் பச்சடி

சப்பாத்திக்கு தொட்டு கொள்ள பாலக் தயிர் பச்சடி சூப்பராக இருக்கும். இது சத்தானதும் கூட. இன்று பாலக் தயிர் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான பாலக் தயிர் பச்சடிதேவையான பொருட்கள் : பாலக்கீரை – 1 கட்டுவெங்காயம் – 1பச்சை மிளகாய் – 2கொத்தமல்லி – …
Close