Category: சைவம்

சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கம்பு வெஜிடபிள் கிச்சடி

சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு மிகவும் உகந்தது கம்பு வெஜிடபிள் கிச்சடி. இன்று இதன் செய்முறையை பார்க்கலாம். சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கம்பு வெஜிடபிள் கிச்சடி தேவையான பொருட்கள் :

சப்பாத்திக்கு சூப்பரான பேபிகார்ன் ஃப்ரைடு மசாலா

பேபிகார்ன் ஃப்ரைடு மசாலா சப்பாத்தி, நாண், புலாவ், சாதத்துடன் சாப்பிடுவதற்கு ஏற்ற சைட் டிஷ். இன்று இந்த பேபிகார்ன் ஃப்ரைடு மசாலா செய்முறையை பார்க்கலாம். சப்பாத்திக்கு சூப்பரான பேபிகார்ன் ஃப்ரைடு மசாலா தேவையான பொருட்கள் :

தயிர் சாதத்திற்கு அருமையான கோவைக்காய் வறுவல்

கோவைக்காய் வறுவல் தயிர் சாதம், சாம்பார் சாதம், புலாவ், சப்பாத்தியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும். இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம். தயிர் சாதத்திற்கு அருமையான கோவைக்காய் வறுவல் தேவையான பொருட்கள் :

பன்னீர் பிரியாணி செய்முறை விளக்கம்

அசைவம் சாப்பிடாதவர்களுக்கான மாற்று பன்னீர். இன்று பன்னீரை வைத்து சூப்பரான பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம். பன்னீர் பிரியாணி செய்முறை விளக்கம் தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு காலிஃப்ளவர் மசாலா ஃப்ரை

என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு – 3 (சதுரமாக நறுக்கவும்), நறுக்கிய காலிஃப்ளவர் – 10 துண்டு, மசாலா அரைக்க… சின்ன வெங்காயம் – 15, மிளகு – 1/2 டீஸ்பூன், சோம்பு – 1 டீஸ்பூன், இஞ்சி – 1 அங்குலத்துண்டு,

முருங்கைக்காய் முள்ளங்கி சாம்பார்

தேவையான பொருட்கள் :வேகவைத்த துவரம் பருப்பு : 1/3 cupமுள்ளங்கி : 1முருங்கைக்காய் : 1 அ 2புளி : 1 சின்ன நெல்லிக்காய் அளவு உருண்டைசின்ன வெங்காயம் : 8பச்சை மிளகாய் : 2கருவேப்பிலை : 10கொத்தமல்லி கீரை : சிறிதளவுமுருங்கை கீரை : சிறிதளவு ( …

ஈஸி இட்லி சாம்பார் / Easy Idli Sambar

பரிமாறும் அளவு – 2 நபருக்கு தேவையான பொருள்கள் –துவரம்பருப்பு – 25 கிராம் பாசிப்பருப்பு – 25 கிராம் கடலைப்பருப்பு – 25 கிராம் தக்காளி – 1பச்சை மிளகாய் – 1சின்ன வெங்காயம் – 4ஆச்சி சாம்பார் பொடி – 1 மேஜைக்கரண்டி மஞ்சள்தூள் – …

சப்பாத்திக்கு சூப்பரான சைடிஷ் கேரட் கறி

தேவையான பொருட்கள் : கேரட் – 1/4 கிலோ,வெங்காயம் – 1,மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,கரம்மசாலா தூள் – 1/4 டீஸ்பூன்,எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,கடுகு – 1 டீஸ்பூன், எலுமிச்சைச்சாறு – 1/4 டீஸ்பூன்,கறிவேப்பிலை, உப்பு – தேவைக்கு.

கத்தரிக்காய் பெப்பர் ஃப்ரை

தேவையான பொருட்கள் : கத்தரிக்காய் – அரை கிலோ,மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,மிளகாய் தூள் – 2 டீஸ்பூன்,மிளகு தூள் – 1 ஸ்பூன்,உப்பு, கறிவேப்பிலை, எண்ணெய் – தேவைக்கு,கடுகு – தாளிக்க.

தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி

வேலைக்கு, பள்ளிக்கு செல்பவர்களுக்கு தேங்காய்ப்பால் சேர்த்து தக்காளி சாதம் செய்தால் சூப்பராக இருக்கும். இன்று தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். தேங்காய்ப்பால் தக்காளி சாதம் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : பச்சை பட்டாணி – அரை கப்,பச்சரிசி 2 கப், தேங்காய்ப் பால் – …