Category: பொதுவானவை

வெஜ் கட்லெட் லாலிபாப்

Loading... என்னென்ன தேவை? சர்க்கரைவள்ளி கிழங்கு – 50 கிராம், உருளைக்கிழங்கு – 50 கிராம், கேரட் – 50 கிராம், காலி ஃ ப்ளவர் – 50 கிராம், பனீர் – 50 கிராம், முட்டைகோஸ் – 50 கிராம், பச்சைமிளகாய் – 2, உப்பு – …

வெஜிடபிள் பாட் பை

Loading... என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு – 1கேரட் – 1காலிஃபிளவர் – 8 சிறு துண்டுகள் பீன்ஸ் – 4பச்சைப் பட்டாணி – 1/4 கப் ஸ்வீட் கார்ன் – 1/4 கப் வெங்காயம் – 1பூண்டு – 3 பல் பால் – 1 கப் கொத்தமல்லி …

சுவையான… அரிசி சாத கட்லெட்

மாலையில் சூடாகவும், மொறுமொறுப்பாகவும் ஏதேனும் சாப்பிட நினைத்தால், மதியம் சமைத்த சாதத்தைக் கொண்டு கட்லெட் செய்து சாப்பிடுங்கள். அதிலும் அத்துடன் சில காய்கறிகளை சேர்த்து செய்தால், இன்னும் பிரமாதமாக இருக்கும். இந்த கட்லெட் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும். சரி, இப்போது …

சுக்கா பேல்

என்னென்ன தேவை? அரிசிப் பொரி – 2 கப், வேக வைத்து பொடியாக நறுக்கிய உருளைக் கிழங்கு – 1/4 கப், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் – 1/4 கப், பொட்டுக் கடலை – 2 டீஸ்பூன், உப்புக் கடலை – 2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய …

முளயாரி தோசா

என்னென்ன தேவை? மூங்கில் அரிசி 2 கப், உளுந்து முக்கால் கப், வெந்தயம் 2 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் தேவையான அளவு, தேங்காய் 1,சர்க்கரை தேவையான அளவு.

சுவை மிகுந்த மீன் கட்லெட்

தேவையான பொருட்கள்: மீன் – 1/2 கிலோ (முள் இல்லாத வஞ்சிரம் மீன்)உருளைக்கிழங்கு – 2சி-வெங்காயம் – 100 கிராம்பச்சைமிளகாய் – 5சீரகத்தூள், மிளகுத்தூள், மிளகாய்தூள் – 1/2 ஸ்பூன்இஞ்சி,பூண்டு விழுது – 1/4 ஸ்பூன்கொத்தமல்லி, புதினா – 1 தேவையான அளவுரஸ்க் – 4 (தேவைக்கு ஏற்ப)முட்டை …

சத்தான திணை கார பொங்கல்

திணையில் மற்ற தானியங்களை விட அதிக அளசில் நார்ச்சத்துக்கள் உள்ளது. இன்று சத்தான திணை கார பொங்கல் செய்து எப்படி என்று விரிவாக பார்க்கலாம். சத்தான திணை கார பொங்கல்தேவையான பொருட்கள்: திணை – 100 கிராம்பாசிப்பருப்பு – 50 கிராம் நெய் – தேவைக்குமிளகு – 2 …

மங்களூர் மினி கைமுறுக்கு

என்னென்ன தேவை? பச்சரிசி மாவு – 1 கப் (அரிசியை களைந்து சுத்தப்படுத்தி ஊறவைத்து நிழலில் உலர்த்தி பின் மாவாக அரைத்தது), வறுத்து சலித்த உளுத்தம் மாவு – 1 டேபிள்ஸ்பூன், பொட்டுக்கடலை மாவு – 1 டீஸ்பூன், கட்டி பெருங்காயம் – 1 துண்டு, வெண்ணெய் – …

பாட்டி

என்னென்ன தேவை? சிறிது கரகரப்பாக அரைத்த கோதுமை மாவு – 2 கப், கடலை மாவு – 2 டீஸ்பூன், நெய் – 1/2 கப், ஓமம் – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, சோடா உப்பு – ஒரு சிட்டிகை, பொரிப்பதற்கு எண்ணெய் – தேவைக்கு.

சத்தான சுவையான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடி

இன்று காலை, மாலை நேர டிபனுக்கு ஏற்ற அருமையான சத்தான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான வெஜிடபிள் ஓட்ஸ் கிச்சடிதேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 100 கிராம் அல்லது ஒரு கப்காய்கறிகள் – ஒரு கப் (கேரட், பீன்ஸ், பட்டாணி)வெங்காயம் …
Close