Category: தோசை வகைகள்

சிவப்பு அரிசி – தக்காளி தோசை

Loading... தேவையான பொருட்கள்: சிவப்பு அரிசி – ஒரு கப்,உளுந்து – கால் கப்,வெந்தயம் – கால் டீஸ்பூன்,தக்காளி – 2ப.மிளகாய் – 2கொத்தமல்லி – சிறிதளவுஎண்ணெய், உப்பு – தேவையான அளவு. செய்முறை:

கோதுமை ரவை வெங்காய தோசை

வயதானவர்கள், சர்க்கரை நோயாளிகள் கோதுமையில் செய்த உணவுகளை அடிக்கடி சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கோதுமை ரவை வெங்காய தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். கோதுமை ரவை வெங்காய தோசைதேவையான பொருட்கள் : கோதுமை ரவை – 1 கப்தோசை மாவு – 1 கப்உப்பு …

வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா தோசை!

சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் ‘பீட்ஸா தோசை’ பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலக்ஷ்மி.

வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான மைசூர் மசாலா தோசை

மசாலா தோசையில் பல வெரைட்டிகள் உள்ளன. மசாலா தோசையில் ஒன்றான மைசூர் மசாலா தோசையை வீட்டில் எப்படி செய்வதென்று கீழே பார்க்கலாம். வீட்டிலேயே செய்யலாம் சூப்பரான மைசூர் மசாலா தோசைதேவையான பொருட்கள் : அரிசி – 1 கப் உளுத்தம் பருப்பு – 1 கப் கடலைப் பருப்பு …

சத்தான சுவையான வெந்தயக்கீரை தோசை

அதிகளவு சத்துக்கள் நிறைந்த வெந்தயக்கீரை தினமும் உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு நல்லது. இபோது வெந்தயக்கீரை தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம். சத்தான சுவையான வெந்தயக்கீரை தோசைதேவையான பொருட்கள் : வெந்தய கீரை – 2 கப்,வெங்காயம் – 1ப.மிளகாய் – 1தோசை மாவு – தேவையான …

வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா தோசை!

சீக்கிரமா சமைக்கணும். சுலபமாவும் இருக்கணும். இதோ ஆண்களின் கிச்சனுக்குக் கைகொடுக்கும் ‘பீட்ஸா தோசை’ பேச்சுலர் ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் ஜெயலக்ஷ்மி. தேவையானவை:தோசை மாவு – ஒரு கப்பெரிய வெங்காயம்(பொடியாக நறுக்கியது) – இரண்டு டேபிள்ஸ்பூன்குடமிளகாய்(பொடியாக நறுக்கியது) – …

சத்தான சிகப்பரிசி – ஓட்ஸ் தோசை

டயட்டில் இருப்பர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த சத்தாக எளிமையாய் விரைவில் செய்யக்கூடிய சிகப்பரிசி – ஓட்ஸ் தோசையை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சத்தான சிகப்பரிசி – ஓட்ஸ் தோசைதேவையான பொருட்கள் : ஓட்ஸ் – 1 கப்சிகப்பரிசிமாவு – 1 கப்தேங்காய் துருவல் – 3 ஸ்பூன்மிளகாய் …

சுரைக்காய் தோசை

என்னென்ன தேவை? சம்பா கோதுமை – முக்கால் கப் பச்சரிசி – கால் கப் பாசிப் பருப்பு – 3 டேபிள் ஸ்பூன் சுரைக்காய்த் துருவல் – ஒரு கப் இஞ்சி – சிறிய துண்டு பச்சை மிளகாய் – 2 வெங்காயம் – 1 கடுகு – …

ஜவ்வரிசி தோசை

தேவையானவை: ஜவ்வரிசி, பச்சரிசி, இட்லி அரிசி – தலா ஒரு கப், தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று, பச்சை மிளகாய் – 2, பச்சைப் பட்டாணி – கால் கப், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – 2 டீஸ்பூன் (விருப்பப்பட்டால்). செய்முறை: …
Close