Category: துவையல் வகைகள்

கோவைக்காய் துவையல் செய்ய…

தேவையானவை: கோவைக்காய் – 100 கிராம் (ஆவியில் வேக வைக்கவும்)உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய் – 6தேங்காய் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்புளி – நெல்லிக்காய் அளவுகடுகு, பெருங்காயத்தூள் – தேவையான அளவுசீரகம், எண்ணெய், உப்பு – தேவையான அளவு

வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி

வாரம் ஒருமுறை வாழைத்தண்டு சமைத்து சாப்பிடுவது நல்லது. இப்போது வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வாழைத்தண்டு துவையல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : வாழைத்தண்டு – பெரியது 1, உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, புளி – கொட்டைப்பாக்கு அளவு, …

வயிறு கோளாறுகளை குணமாக்கும் பூண்டு துவையல்

வயிறு தொடர்பான அனைத்து பிரச்சனைகளையும் குணமாக்கும் சக்தி பூண்டிற்கு உண்டு. இன்று பூண்டை வைத்து துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வயிறு கோளாறுகளை குணமாக்கும் பூண்டு துவையல்தேவையான பொருட்கள் : உரித்த பூண்டு – 20 பல், காய்ந்த மிளகாய் – 2, புளி – சிறிதளவு, …

வேர்கடலைத் துவையல் செய்வது எப்படி

வேர்க்கடலையில் புரதச்சத்து, தாது உப்புகள் அதிகம் நிறைந்துள்ளன. உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது. இன்று வேர்க்கடலை துவையல் செய்முறையை பார்க்கலாம். வேர்கடலைத் துவையல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : வறுத்து தோல் நீக்கிய வேர்க்கடலை – 200 கிராம், பூண்டு – 10 பல், …

மணத்தக்காளித் துவையல் செய்ய…..

தேவையானவை: மணத்தக்காளிக் கீரை – ஒரு கட்டுமிளகு – அரை டீஸ்பூன்காய்ந்த மிளகாய் – 6பூண்டு – 4 பல்இஞ்சி – ஒரு துண்டுதேங்காய் – ஒரு கீற்றுகடலைப் பருப்பு – ஒரு கைப்பிடிமஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்எண்ணெய், உப்பு – தேவைக்கு

எள் துவையல் செய்வது எப்படி…..?

காலையில் ஒரு பிடி எள்ளை உண்பது உடல் பலமடையும் என பண்டைக் கால மருத்துவம் குறிப்பிடுகின்றது. எள் கண் தொடர்பான நோய்களுக்கு மருந்தாகும். “இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு” என்கிற பழமொழி இன்னும் வழக்கத்தில் உள்ளது. தேவையான பொருட்கள்: கறுப்பு எள் – அரை கப்பூண்டு – 2 …

இஞ்சித் துவையல் வகைகள்!

தேவையானவை: இஞ்சி – 100 கிராம், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 8, புளி – நெல்லிக்காய் அளவு, வெல்லத்தூள் – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.செய்முறை: இஞ்சியைத் தோல் சீவி, கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். புளியை …

சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்

வயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தான மணத்தாக்காளிக்கீரையை கூட்டு, பொரியல், சூப், துவையல் என்று ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்தேவையான பொருட்கள் : மணத்தக்காளிக்கீரை – ஒரு கப்குடமிளகாய் – ஒன்று (சிறியது)உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்புளி – சிறிதளவுதேங்காய்த் துருவல் …

சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்

வயிற்றுப் புண்ணுக்கு அருமருந்தான மணத்தாக்காளிக்கீரையை கூட்டு, பொரியல், சூப், துவையல் என்று ஏதாவது ஒரு வகையில் உணவில் சேர்த்துக் கொள்வது சிறந்தது. சத்து நிறைந்த மணத்தக்காளிக்கீரைத் துவையல்தேவையான பொருட்கள் : மணத்தக்காளிக்கீரை – ஒரு கப்குடமிளகாய் – ஒன்று (சிறியது)உளுந்தம்பருப்பு – 2 டீஸ்பூன்புளி – சிறிதளவுதேங்காய்த் துருவல் …