Category: இட்லி வகைகள்

இட்லி சாட்

Loading... மாலையில் பள்ளி முடிந்து பசியுடன் வரும் குழந்தையின் பசியை வித்தியாசமான ஸ்நாக்ஸ் மூலம் போக்க நினைத்தால், இட்லி சாட் செய்து கொடுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருப்பதோடு, குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். மேலும் இது ஆரோக்கியமானதும் கூட. சரி, இப்போது அந்த இட்லி சாட் …

ஆளி விதை இட்லிப் பொடி

Loading... என்னென்ன தேவை? ஆளி விதை – 1 கப் (Flax seeds), எள் – 1/2 கப், உளுத்தம்பருப்பு – 1/2 கப், கடலைப்பருப்பு – 1/2 கப், காய்ந்த மிளகாய் – 20, பெருங்காயம் – 1/2 டீஸ்பூன், உப்பு-தேவைக்கு, எண்ணெய் – 2 டீஸ்பூன்.

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி

கடலைப்பருப்பு இனிப்பு இட்லி தேவையானவை: கடலைப்பருப்பு – 300 கிராம்பச்சரிசி – 25 கிராம்கருப்பட்டி – 300 கிராம்சோடா உப்பு – கால் டீஸ்பூன்தேங்காய்த் துருவல் – தேவைக்கேற்பஏலக்காய் – 5

குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லி

இரவில் செய்த இட்லி மீதம் உள்ளதா? அப்படியானால், காலையில் அதை வைத்து சூப்பரான கைமா இட்லி செய்யலாம். இந்த கைமா இட்லியை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு விருப்பமான கைமா இட்லிதேவையான பொருட்கள் : இட்லி – 10வெங்காயம் – 1 இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 …

கைமா இட்லி

என்னென்ன தேவை? இட்லி – 6, தக்காளி சாஸ் – 3 டேபிள்ஸ்பூன், லெமன் ஜூஸ் – 1 டேபிள்ஸ்பூன், கடுகு – தாளிக்க, எண்ணெய் – சிறிதளவு, வெங்காயம் – 1, பூண்டு – 6 பல், கறிவேப்பிலை இலைகள்- 5, பச்சைமிளகாய் – 1, வெங்காயத்தாள் …

சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடி

இட்லி தோசைக்கு தொட்டு கொள்ள சூப்பரான சத்தான கறிவேப்பிலை பொடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான கறிவேப்பிலை இட்லி பொடிதேவையான பொருட்கள் : கறிவேப்பிலை – ஒரு கப்உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்கடலை பருப்பு – 2 டீஸ்பூன்மிளகாய் வற்றல் – 4மிளகு – 1 …

கறிவேப்பிலை பொடி மினி இட்லி

இங்கு கறிவேப்பிலை பொடி மினி இட்லி செய்வதற்கான எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். கறிவேப்பிலை பொடி மினி இட்லிதேவையான பொருட்கள் : மினி இட்லி – 10கறிவேப்பிலை பொடி – 2 டீஸ்பூன்இட்லி மிளகாய் பொடி …
பெப்பர் இட்லி

பெப்பர் இட்லி

என்னென்ன தேவை? தயார் செய்த இட்லி – 10, தாளிக்க – எண்ணெய் (தேவையான அளவு), மிளகுத்தூள் – 2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, நறுக்கிய வெங்காயம் – 1 கப், நறுக்கிய தக்காளி – 1/2 கப், சோயா சாஸ் – 2 டேபிள் ஸ்பூன், …

நொடியில் சமைக்கலாம்- க்ரீன் இட்லி

தேவையானவை குட்டி இட்லி – 20 (அல்லது பெரிய இட்லியை 4, 5 துண்டுகளாக நறுக்கிக் கொள்ளலாம்) புதினா, கொத்தமல்லி – தலா ஒரு சிறு கட்டு தேங்காய் துருவல் – அரை கப் புளி – சிறிதளவு பச்சை மிளகாய் – 5 (அல்லது காரத்துக்கேற்ப) கடுகு …
மினி மசாலா இட்லி

மினி மசாலா இட்லி

தேவையான பொருட்கள் : இட்லிமாவு – 4 கப் பெரிய வெங்காயம் – 2 தக்காளி – 3 மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன் எண்ணெய் – 2 ஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது – ஒரு ஸ்பூன் கடுகு – அரை ஸ்பூன் சோம்பு – அரை …