Category: இடியாப்ப வகைகள்

இடியாப்பம் சௌமீன்

Loading... என்னென்ன தேவை? சோவ் மெய்ன் மசாலா செய்ய… எண்ணெய் – 1/4 கப், உப்பு – தேவைக்கு, சோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், நீளமாக கீறிய பச்சைமிளகாய் – 4, மெலிதாக நீளமாக நறுக்கிய (வெங்காயம் – 1/2 கப், கேரட் – 1/2 கப், …

சோயா இடியாப்பம்

Loading... என்னென்ன தேவை? சோயா மாவு – 1/2 கப்,அரிசி மாவு – 1/4 கப்,உப்பு – தேவைக்கேற்ப,கேரட் – 1/4 துண்டு,குடை மிளகாய் – 1/2,தக்காளி – 1,கடுகு – 1/2 டீஸ்பூன்,உளுத்தம் பருப்பு – 1/2 டீஸ்பூன்,கடலைப் பருப்பு – 1/2 டீஸ்பூன்,மஞ்சள் தூள் – …

சுவையான சத்தான கோதுமை இடியாப்பம்

டயட்டில் இருப்பவர்கள், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த கோதுமை இடியாப்பம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான கோதுமை இடியாப்பம்தேவையான பொருட்கள் : வறுத்து, அரைத்த கோதுமை மாவு – 1 குவளை (150 கிராம்)தண்ணீர் – 3/4 குவளைஉப்பு – 1 சிட்டிகை கோதுமை மாவு தயாரிக்கும் …

குழாய் புட்டு

என்னென்ன தேவை? புட்டரிசி மாவு (கடைகளில் கிடைக்கிறது) அல்லது பச்சரிசி அல்லது சிவப்பு புட்டரிசி – தேவைக்கேற்ப, உப்பு அல்லது சர்க்கரை – தேவைக்கேற்ப, தேங்காய்த் துருவல் – தேவைக்கேற்ப, ஏலக்காய் தூள் – சிறிது. எப்படிச் செய்வது? புட்டரிசி மாவை அப்படியே உபயோகிக்கலாம். அல்லது பச்சரிசியையோ, புட்டரிசியையோ …

இடியப்பம் செய்வது எப்படி?

இடியப்ப குறிப்புக்கள்: மாவை இருமுறை அரித்தல் வேண்டும். மா எவ்வளவுக்குப் பட்டுப் போல இருக்கின்றதோ, அவ்வளவுக்கு இடியப்பமும் ப+ப்போலமெதுமையாகவிருக்கும். மாவில் கப்பி இருந்தால், இடியப்ப உரலிலுள்ள கண்கள் அடைபட்டு, பிழிவதும் சிரமமாகவிருக்கும். மாவை ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு, கொதித்துக் கொண்டிருக்கம் நீரைப் பரவலாக உற்றி, ஒரு அகப்பைக் …

முட்டை இடியாப்பம் மசாலா

தேவையானவை: இடியாப்பம் (உதிர்த்தது) & 2 கப், முட்டை & 3, சின்ன வெங்காயம் & 10, நாட்டு தக்காளி & 3, பூண்டு & 6 பல், மிளகாய்தூள் & ஒரு டீஸ்பூன், உப்பு & அரை டீஸ்பூன், எண்ணெய் & தேவையான அளவு.
Close