Category: செட்டிநாட்டுச் சமையல்

செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்

Loading... என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு – 4 வெங்காயம் – 1 பூண்டு – 6 பல்கறிவேப்பிலை – சிறிதுஎண்ணெய் – 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்பெருஞ்சீரகம் தூள் – 2 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்

Loading... பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த பால் பணியாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1/2 கப் உளுந்தம் பருப்பு – 1/2 கப் தேங்காய் பால் …

செட்டிநாடு மட்டன் குழம்பு

தேவையான பொருட்கள்: மட்டன் – 1/2 கிலோ எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் – 20 பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் தக்காளி – 3 (நறுக்கியது) …

சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா

செட்டிநாடு முறையில் காளான் மசாலா செய்தால் சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான செட்டிநாடு காளான் மசாலாதேவையான பொருட்கள் : காளான் – அரை கிலோஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்பட்டை – ஒன்றுலவங்கம் – …

செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்

உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, பட்டாணியை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 200 கிராம்பச்சை பட்டாணி – 1 கப்பூண்டு – 5 பல்வெங்காயம் – 2தக்காளி …

செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு

செட்டிநாடு ஸ்டைலில் அசைவம் தவிர சைவ உணவுகளும் உள்ளன. அதில் ஒன்றான செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்புதேவையான பொருட்கள் : பூண்டு – அரை கப்சின்ன வெங்காயம் – 50 கிராம் …

சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலா

கோவக்காய் சர்க்கரை நோயாளிக்கும் மிகவும் நல்லது. இன்று கோவக்காயை வைத்து சூப்பரான செட்டிநாடு மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான செட்டிநாடு கோவக்காய் மசாலாதேவையான பொருட்கள் : எண்ணெய் – தேவையான அளவுகடுகு, உளுத்தம் பருப்பு – அரை டீஸ்பூன்இடித்த பூண்டு – நான்கு பல்பெருங்காயம் – …

சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்

கத்தரிக்காய் பிடிக்காதவர்களுக்கு கூட செட்டிநாடு கத்தரிக்காய் வறுவலை விரும்பி சாப்பிடுவார்கள். இப்போது இந்த வறுவலை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான செட்டிநாடு கத்தரிக்காய் வறுவல்தேவையான பொருள்கள் : கத்தரிக்காய் – 6மிளகாய் தூள் – 2 தேக்கரண்டி கடலை மாவு – 2 தேக்கரண்டி மஞ்சள் தூள் …

செட்டிநாடு அவித்த முட்டை பிரை

அனைவருக்கும் முட்டையில் செய்த உணவுகள் பிடிக்கும். இப்போது அவித்த முட்டையை வைத்து சூப்பரான பிரை செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம். செட்டிநாடு அவித்த முட்டை பிரைதேவையான பொருட்கள் : முட்டை – 4 பச்சைமிளகாய் – 1 டீஸ்பூன்புதினா – சிறிதளவுமஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்மிளகாய்த்தூள் …

செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டி

வெண்டைக்காயுடன் புளி சேர்த்து செய்யும் இந்த வெண்டைக்காய் மண்டி சூப்பராக இருக்கும். இப்போது இதை எப்படி செய்வது என்று கீழே விரிவாக பார்க்கலாம். செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் மண்டிதேவையான பொருட்கள்: வெண்டைக்காய் – 1 1/2 கப் சின்ன வெங்காயம் – 1 கப் பூண்டு – 8 …
Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Close