Category: இந்திய

சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் சாதம்

வெண்டைக்காயில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று வெண்டைக்காயை வைத்து செட்டிநாடு முறையில் சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான செட்டிநாடு ஸ்டைல் வெண்டைக்காய் சாதம்தேவையான பொருட்கள் : உதிரியாக வடித்த சாதம் – 1 1/2 கப்வெண்டைக்காய் – 100 கிராம்சின்ன வெங்காயம் – 50 கிராம்கெட்டியான …

செட்டிநாடு உருளைக்கிழங்கு ரோஸ்ட்

என்னென்ன தேவை? உருளைக்கிழங்கு – 4 வெங்காயம் – 1 பூண்டு – 6 பல்கறிவேப்பிலை – சிறிதுஎண்ணெய் – 4 முதல் 5 டேபிள் ஸ்பூன்மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்பெருஞ்சீரகம் தூள் – 2 தேக்கரண்டிமஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி

சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்

பால் பணியாரம் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு அருமையான ரெசிபி. குழந்தைகளுக்கு விருப்பமான இந்த பால் பணியாரத்தை எப்படி செய்வது என்று பார்க்கலாம். சூப்பரான ஸ்நாக்ஸ் செட்டிநாடு பால் பணியாரம்தேவையான பொருட்கள்: பச்சரிசி – 1/2 கப் உளுந்தம் பருப்பு – 1/2 கப் தேங்காய் பால் – …

கேரள ஸ்பெஷல் பழம் பொரி, புட்டு கடலை கறி செய்யலாம் வாங்க…

இது கேரள ஸ்பெஷல். நம் ஊரில் வாழைக்காய் பஜ்ஜி போல கேரளாவில் வாழைப்பழத்தில் போடப்படும் பஜ்ஜிதான் பழம்பொரி. இதை ஏத்தங்காய்ப் பணியாரம் என்றும் சொல்வார்கள்.

செட்டிநாடு மட்டன் குழம்பு

தேவையான பொருட்கள்: மட்டன் – 1/2 கிலோ எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன் சின்ன வெங்காயம் – 20 பச்சை மிளகாய் – 2 (நீளமாக கீறியது) கறிவேப்பிலை – சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் – 2 டேபிள் ஸ்பூன் தக்காளி – 3 (நறுக்கியது) …

கேரள அவியல் செய்வது எப்படி?

என்னென்ன தேவை? கத்தரிக்காய், முருங்கைக்காய் , வாழைக்காய், அவரைக்காய், கேரட், சேனை, வெள்ளைப் பூசணி, மஞ்சள் பூசணி, மாங்காய் = அரை கிலோ (காய்கறிகள் அவரவர் விருப்பப்படி கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளலாம்.) அரைக்க வேண்டியவை? தேங்காய் – அரை மூடி பச்சை மிளகாய் – 5 சின்ன வெங்காயம் …

சூப்பரான செட்டிநாடு காளான் மசாலா

செட்டிநாடு முறையில் காளான் மசாலா செய்தால் சூப்பராக இருக்கும். செய்வதும் மிகவும் எளிமையானது. இன்று இந்த செட்டிநாடு காளான் மசாலா செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான செட்டிநாடு காளான் மசாலாதேவையான பொருட்கள் : காளான் – அரை கிலோஎண்ணெய் – இரண்டு டீஸ்பூன்பட்டை – ஒன்றுலவங்கம் – …

கேரள அவியல் செய்வது எப்படி?

என்னென்ன தேவை? கத்தரிக்காய், முருங்கைக்காய் , வாழைக்காய், அவரைக்காய், கேரட், சேனை, வெள்ளைப் பூசணி, மஞ்சள் பூசணி, மாங்காய் = அரை கிலோ (காய்கறிகள் அவரவர் விருப்பப்படி கூட்டி அல்லது குறைத்துக்கொள்ளலாம்.) அரைக்க வேண்டியவை? தேங்காய் – அரை மூடி பச்சை மிளகாய் – 5 சின்ன வெங்காயம் …

செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்

உருளைக்கிழங்கு குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இன்று உருளைக்கிழங்கு, பட்டாணியை வைத்து செட்டிநாடு ஸ்டைலில் பொரியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். செட்டிநாடு உருளைக்கிழங்கு – பட்டாணி பொரியல்தேவையான பொருட்கள் : உருளைக்கிழங்கு – 200 கிராம்பச்சை பட்டாணி – 1 கப்பூண்டு – 5 பல்வெங்காயம் – 2தக்காளி …

செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு

செட்டிநாடு ஸ்டைலில் அசைவம் தவிர சைவ உணவுகளும் உள்ளன. அதில் ஒன்றான செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். செட்டிநாடு பூண்டு – சின்ன வெங்காய குழம்புதேவையான பொருட்கள் : பூண்டு – அரை கப்சின்ன வெங்காயம் – 50 கிராம் …