Category: ஆரோக்கிய உணவு

பொரித்த‌ பெருங்காயத்துடன் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால்

பொரித்த‌ பெருங்காயத்துடன் பனை வெல்லத்தை சேர்த்து சாப்பிட்டு வந்தால்.பெருங்காயம் (Asafoetida) வெப்பத் தன்மையுடன் (Heat) கூடிய‌ கரகரப்புச்சுவை கொண்டது. எண்ணற்றமருத்துவ பண்புகள் இந்த பெருங்காயத்தில் இருந்தாலும், அளவோடு இருந்தால் மருந்தாகவும், அளவுக்கு மிஞ்சினாலும் நோயாகவும் பய ன்படுகிறது.

இஃப்தார் நோன்பு ஸ்பெஷல்! சீரக கஞ்சி !

இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக ஈர்ப்பு… இவையே நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கம். சூரிய உதயத்துக்கு முன்பாகவே (காலை 5 மணி வாக்கில்) நோன்பு தொடங்கிவிடும்.

இஃப்தார் நோன்பு ஸ்பெஷல்! பெப்பர் – ஃப்ரூட் சாட் !

இஸ்லாமிய மாதங்களில் ஒன்றான ரம்ஜான் மாதத்தில் 30 நாள்கள் நோன்பிருப்பது கடமையாக்கப்பட்டுள்ளது. ஒழுக்கம், நல்ல பண்புகள், தர்மம், ஆன்மிக ஈர்ப்பு… இவையே நோன்பு வைப்பதன் முக்கிய நோக்கம். சூரிய உதயத்துக்கு முன்பாகவே (காலை 5 மணி வாக்கில்) நோன்பு தொடங்கிவிடும். சூரியன் அஸ்தமனமான பிறகு (மாலை 6 மணி …

சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?

சாக்லெட்டின் சுவை அலாதியாக இருப்பதால் நாம் நிறைய சாக்லெட் சாப்பிட ஆசைப்படுகிறோம். அளவுக்கு அதிகமாக சாக்லெட் சாப்பிடுவதால் ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. சாக்லெட் சாப்பிடுவது நல்லதா? கெட்டதா?குட்டீஸ்… உங்க எல்லாருக்கும் சாக்லெட்னா ரொம்ப இஷ்டம்தானே? ஆனா நிறைய சாக்லெட் சாப்பிட்டா அம்மா திட்டுவாங்க அப்டித்தானே? சாக்லெட்டின் சுவை அலாதியாக …

விருந்துக்குப் பிறகு மருந்து! – சொக்கு காபி

தீபாவளி விருந்து, பலகாரங்கள் என்று ஒரு பிடி பிடித்ததில் நாக்கும் வயிறும் அதிகம் வேலை செய்ததில் களைத்துப்போய் இருக்கும். சிலருக்கு வயிற்று உப்புசம், அஜீரணம் ஏற்பட்டு அவதிப்படுவார்கள். கடுத்திருக்கும் வயிற்றை இதப்படுத்த சில பத்திய உணவு வகைகளோடு வந்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த மீனலோசனி பட்டாபிராமன். “பத்திய உணவு என்று …

அல்சர் உள்ளவர்கள் அவசியம் தவிர்க்கவேண்டிய உணவுகள், பானங்கள்!

மாறிவரும் உணவு முறை நமக்கு நல்லதைச் செய்கிறதோ இல்லையோ, விதவிதமான நோய்களைக் கரம்பிடித்து அழைத்து வந்து நம்மிடம் சேர்க்கிறது. அவற்றில் முக்கியமான ஒன்று, `பெப்டிக் அல்சர்’ எனச் சொல்லப்படும் வயிற்றுப்புண்.
தூதுவளை சூப்

தூதுவளை சூப்

தேவையானவை: தூதுவளை (வேருடன்) – தேவையான அளவு, பட்டை -2, கிராம்பு – 4, அன்னாசிப்பூ – 4, சோம்பு , சீரகம் – சிறிதளவு, இஞ்சி பூண்டு விழுது – சிறிதளவு, தக்காளி – 2, நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், கடுகு, மஞ்சள் தூள், …

கர்ப்பப்பை காக்கும்… ஆயுள் கூட்டும்… குழந்தையின்மை போக்கும்… வாழைப்பூ!

பூக்கள், இயற்கையின் படைப்பில் முக்கியமானவை. அவை காதலுக்குச் சாட்சியாகவும், நறுமணம் தரும் பொருளாகவும், பெண்கள் சூடிக் கொள்வதால் அவர்களது அழகை மெருகேற்றும் ஒரு பொருளாகவும், தமிழர்களின் விழாக்களில் முக்கிய இடம் பிடிக்கும் பொருளாகவும் பயன்படுகிறது. இவை எல்லாவற்றையும்விட, பூக்கள் நம் நோய் தீர்க்கும் மருந்தாகும். உயிர் காக்கும் கவசமாகவும் …

அல்சரை குணப்படுத்தும் முட்டைகோஸ்

முட்டைகோஸில் அளவுக்கு அதிகமான நன்மைகள் நிறைந்துள்ளன. வயிற்று புண் உள்ளவர்கள் இந்த முட்டை கோஸ் சாற்றை 3 அவுன்ஸ் வீதம் நான்கு முறை குடித்துவந்தால் வயிற்று புண் குணமாகும். 100 கிராம் முட்டைகோஸில் உள்ள சத்துக்கள்

நல்ல தேனை கண்டறிவது எப்படி?

தேன், நினைத்தாலே இனிக்கும் இயற்கையின் அற்புதம். தேனை விரும்பாதவர்கள் குறைவு. கெட்டுப்போகாத ஒரே உணவுப் பொருள் என்றால் அது தேன் மட்டும்தான். பழங்காலம் தொட்டே மருந்திலும், விருந்திலும் தவறாமல் இடம்பெற்றிருந்த தேனில் கலப்படம் என்பதும் ஹைதர்காலத்து பழைய சமாச்சாரம்தான். இன்றைய வர்த்தகமயமான சூழலில் வளர்ப்புத் தேனீக்கள் மூலம் கிடைக்கும் …