Category: குழம்பு வகைகள்

ஆத்தூர் மட்டன் மிளகு கறி

Loading... மட்டன் பிரியர்களுக்கான எளிய முறையில் செய்யக்கூடிய மிகவும் சுவையான ஆத்தூர் மட்டன் மிளகு கறி செய்வது எப்படி என்று பார்க்கலாம். ஆத்தூர் மட்டன் மிளகு கறிதேவையான பொருட்கள் : மட்டன் – அரை கிலோவெங்காயம் – 2தக்காளி – 2மஞ்சள் தூள் – 1/2 ஸ்பூன்சின்ன வெங்காயம் …

நெத்திலி மீன் தொக்கு

Loading... பலருக்கும் மீனை எப்படி சமைத்து சாப்பிடுவதென்று தெரியாது. அப்படியே தெரிந்தாலும் சுவையாக சமைக்க தெரியாது. அதிலும் குட்டியாக இருக்கும் நெத்திலி மீனை பலரும் குழம்பு தான் செய்து சுவைத்திருப்பார்கள். ஆனால் அதனை தொக்கு செய்தால், இன்னும் சுவையாக இருக்கும் என்பது தெரியாது. உங்களுக்கு நெத்திலி மீன் தொக்கு …

நாட்டுக்கோழி வறுவல் செய்ய வேண்டுமா?…

தேவையான பொருட்கள்: நாட்டுக் கோழி – 1/2 கிலோ சின்ன வெங்காயம் – 1 கப் (பொடியாக நறுக்கியது) தக்காளி – 2இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன் சோம்பு – 1/4 டீஸ்பூன் மிளகுத் தூள் – 1 டீஸ்பூன் கிராம்பு – 2 பட்டை …

வஞ்சிரம் மீன் கருவாடு தொக்கு

தேவையான பொருட்கள்: வஞ்சிரம் மீன் கருவாடு – 1/4 கிலோசிறிய வெங்காயம் – 150 கிராம்தக்காளி – 2பூண்டு – 1 முழு பூண்டுகாய்ந்த மிளகாய் – 5நல்லெண்ணெய் – ஒரு குழிக்கரண்டிகறிவேப்பிலை – ஒரு கீற்றுகொத்தமல்லி – தெவையான அளவுஉப்பு – தேவையான அளவுமிளகாய் தூள் – …

வறுத்தரைத்த சாளை மீன் குழம்பு

தேவையான பொருட்கள் : சாளை மீன் – 20புளி – எலுமிச்சை அளவுபச்சை மிளகாய் -1பூண்டு – 4 பல் வறுத்து அரைக்க : எண்ணெய் – 2 டீஸ்பூன்தேங்காய்த் துருவல் – கால் கப்சின்ன வெங்காயம் – 15மிளகு – 10மிளகாய்த்தூள் – 1 டீஸ்பூன்மல்லித்தூள் – …

கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லி

கேரளாவில் மீன் குழம்பு சூப்பராக இருக்கும். அதிலும் மீன் மொய்லி இன்னும் அருமையாக இருக்கும். இப்போது கேரளா ஸ்டைல் மீன் மொய்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம். கேரளா ஸ்பெஷல் மீன் மொய்லிதேவையான பொருட்கள் : வாவல் மீன்/கிங்பிஷ் – 250 கிராம்வெங்காயம் – 1 பச்சை மிளகாய …

சூப்பரான காடை முட்டை குழம்பு

காடை முட்டை குழம்பு சாப்பிட்டு இருக்கீங்களா. சூப்பரான இருக்கும். இன்று காடை முட்டையில் குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம். சூப்பரான காடை முட்டை குழம்புதேவையான பொருட்கள் : காடை முட்டை – 20எண்ணெய் – தேவையான அளவுசீரகம் – 1 தேக்கரண்டிவெங்காயம் – 1கறிவேப்பிலை – ஒரு …

கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பு

கேரளாவில் மத்தி மீன் குழம்பு மிகவும் பிரபலம். இன்று சூப்பரான கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்பை எப்படி எளிய முறையில் செய்வது என்று பார்க்கலாம். கேரளா ஸ்டைல் மத்தி மீன் குழம்புதேவையான பொருள்கள் : மத்தி மீன் – 1/2 கிலோகறிமசாலா – 1வெங்காயம் – 2தக்காளி …

லெமன் ஃபிஷ் ஃப்ரை… இதுவரை மீனை இப்படி சாப்பிட்டு இருக்க மாட்டீங்க..!

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘லெமன் ஃபிஷ் ஃப்ரை’ அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் …

புதினா இறால் மசாலா

தேவையான பொருட்கள்: இறால் – 200 கிராம் புதினா – 1 சிறிய கட்டுகொத்தமல்லி – 1/2 கட்டுஇஞ்சி – 1 டேபிள் ஸ்பூன் வெங்காயம் – 2பூண்டு – 5 பற்கள் பச்சை மிளகாய் – 1-2 சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன் மல்லி தூள் …
Close