Category: அசைவம்

சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு

Loading... இட்லி, தோசை, ஆப்பமுடன் சேர்த்து சாப்பிட சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்பு. இன்று இந்த குழம்பை எப்படி எளிய முறையில் செய்வதென்று பார்க்கலாம். சூப்பரான சைடிஷ் தேங்காய்ப்பால் சிக்கன் குழம்புதேவையான பொருட்கள் : சிக்கன் – அரை கிலோசமையல் எண்ணெய் – தேவையான அளவு.சின்ன வெங்காயம் …

நாட்டுக்கோழி மசாலா

Loading... என்னென்ன தேவை? நாட்டுக்கோழிக்கறி – அரை கில சின்ன வெங்காயம் – 20 தக்காளி – 2 இஞ்சி-பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன மஞ்சள் தூள் – சிறிதளவ உப்பு, நல்லெண்ணெய் அல்லது நெய் – தேவையான அளவ வறுத்து அரைக் காய்ந்த மிளகாய் – …

கிராமத்து சமையல்: பச்சை மொச்சை குழம்பு

பச்சை மொச்சையில் அதிகளவும் சத்துக்கள் உள்ளது. கிராமங்களில் பச்சை மொச்சை குழம்பு மிகவும் பிரபலம். இன்று பச்சை மொச்சை குழம்பு செய்முறையை பார்க்கலாம். கிராமத்து சமையல்: பச்சை மொச்சை குழம்புதேவையான பொருட்கள் பச்சை மொச்சை – 1/2 கிலோசின்ன வெங்காயம் – 200 கிராம்பச்சை மிளகாய் – 3தக்காளி …

தஹி கபாப்: ரமலான் ஸ்பெஷல்

இதுவரை சிக்கன் கபாப், மட்டன் கபாப் கேள்விப்பட்டிருப்பீர்கள். தஹி கபாப் என்னும் தயிர் கபாப் கேள்விப்பட்டதுண்டா? ஆம், இது ஒரு வித்தியாசமான முகலாய ரெசிபி. மேலும் இது ருசியான ஸ்நாக்ஸாகவும் இருக்கும். ரமலான மாதத்தில் நோன்பு இருப்பவர்கள், நோன்பு விட்ட பின்னர் இதனை செய்து சாப்பிடலாம். முக்கியமாக இது …

ரமலான் ஸ்பெஷல் உணவுகள்

மட்டன் பிரியாணி தேவையான பொருட்கள்: மட்டன் – 1 கிலோபாசுமதி அரிசி – 1 கிலோபெரிய வெங்காயம் – 6தக்காளி – 6பச்சை மிளகாய் – 6இஞ்சி, பூண்டு விழுது – 2 1/2 மேசைக்கரண்டிபட்டை – 3கிராம்பு – 10ஏலக்காய் – 15அன்னாசி மொக்கு – 2மிளகாய் …

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி?

மட்டன் எலும்பு குழம்பு செய்வது எப்படி? செட்டிநாடு சமையலில் மிகப்பிரபலமானது மட்டன் எலும்பு குழம்பு. இந்த மட்டன் எலும்பு குழம்பு செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். தேவையான பொருட்கள் : மட்டன் எலும்பு கறி – அரைக்கிலோசின்ன வெங்காயம் – 100 கிராம்தக்காளி – 2மட்டன் மசாலா தூள் …

அசத்தலான ‘லெமன் சிக்கன்’ !

வார நாட்களில் வேலை பரபரப்பால் தினமும் அவசர சமையல்தான் பலர் வீடுகளில். இதோ… வாய்க்கு ருசியாக சாப்பிட வந்துவிட்டது  வீக் எண்ட். விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சேர்ந்து சுவைக்க, அசத்தலான ‘லெமன் சிக்கன்’ அசைவ ரெசிப்பியை வழங்குகிறார், கோவை ரத்தினவேல் சுப்ரமணியம் கல்லூரியின் கேட்டரிங் துறைத் தலைவர் மற்றும் …

கடாய் பன்னீர் செய்ய வேண்டுமா….

தேவையான பொருட்கள்: பன்னீர் – 200 கிராம்வெங்காயம் – 2தக்காளி – 2 மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்தனியா தூள் – 1 டேபிள் ஸ்பூன்மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுஇஞ்சி பூண்டு விழுது – 1 ஸ்பூன் தாளிக்க தேவையான பொருட்கள்: …

மீன் வறுவல்

என்னென்ன தேவை? மீன் துண்டுகள் – 10 மிளகாய்த் தூள் – ஒரு டீஸ்பூன் மிளகுத் தூள் – ஒரு டீஸ்பூள் தயிர் – 2 டீஸ்பூன் சீரகத் தூள் – அரை டீஸ்பூன் பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய், உப்பு – தேவையான அளவு …

குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65

குழந்தைகளுக்கு சிக்கன், மட்டனை ஃபிரை செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். இன்று மட்டனை வைத்து மட்டன் 65 செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான மட்டன் 65தேவையான பொருட்கள் : எலும்பில்லாத மட்டன் – 250 கிராம்கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன்சோள மாவு – 2 …
Facebook Auto Publish Powered By : XYZScripts.com
Close