Category: வீட்டுக்குறிப்புக்கள்

கேஸ் டியூபை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

கேஸ் டியூபை எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்?

கேஸ் சர்வீஸ் 2 வருடங்களுக்கு ஒரு முறை டியூபை மாற்றுவது சிறந்தது. சிலர் வருடத்துக்கு ஒரு முறை மாற்ற வேண்டும் என்பார்கள். அது தேவையற்றது. முறையாகப் பராமரித்தால் கேஸ் டியூபானது 5 வருடங்கள் வரை கூட நன்றாக இருக்கும். டியூப் மாற்ற வேண்டும் என்பதை அதன் வாய்ப்பகுதியை வைத்துத் …
இவைகளை மறந்தும் செய்து விடாதீர்கள்

இவைகளை மறந்தும் செய்து விடாதீர்கள்

நமக்கு தெரிந்ததும் தெரியாததும்..! 1. நாம் உடுத்திய பழைய துணிகளை வீட்டின் கதவுகளின் மீது போடக்கொடாது . 2. உடம்பிலிருந்து உதிர்ந்த மயிரையும், வெட்டிய நகத்தையும், வீட்டில் வைக்கக் கூடாது . உடனே வெளியே எரிந்து விட வேண்டும் . 3. ஒரே சமயத்தில் இரண்டு கைகளாலும் தலையைச் …
உங்கள் படுக்கை பாதுகாப்பானதா?

உங்கள் படுக்கை பாதுகாப்பானதா?

குட் நைட்! நள்ளிரவிலோ, உறக்கம் கலையும் விடியற்காலையிலோ சிலருக்கு அடுக்கடுக்கான தும்மலும், சில நேரங்களில் இருமலும் பாடாகப்படுத்தும். கண்களில் எரிச்சலும் ஏற்பட்டு தூங்க விடாமல் செய்யும். நல்லாத்தானே இருந்தோம்… திடீர்னு ஏன் இப்படி? சளி பிடிக்கப் போகுது போல…” என முன்ஜாக்கிரதை முத்தண்ணா-முத்தம்மாக்களாக இருமல், தும்மலுக்கான மாத்திரைகளை சாப்பிட்டு …
மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க டிப்ஸ்.

மார்பிள் தரையில் உள்ள கறையைப் போக்க டிப்ஸ்.

வீட்டில் உள்ள மார்பிள் தரையில் கறை படிந்துள்ளதா? அதை சுத்தப்படுத்தி சோர்ந்துவிட்டீர்களா? அப்படியெனில், அந்த கறையை எளிதில் போக்குவதற்கு ஒருசில பொருட்கள் உள்ளன. பொதுவாக மார்பிள் கல்லானது மிகவும் விலை உயர்ந்தது. தற்போது அத்தகைய விலை உயர்ந்த மார்பிள் கல் தான் பெரும்பாலான வீடுகளில் உள்ளது. இந்த மார்பிள் …
டெலிவிஷன் எது ரைட் சாய்ஸ்?

டெலிவிஷன் எது ரைட் சாய்ஸ்?

தொலைக்காட்சி வாங்குவதற்கு முன் அது பற்றி ஆராய்வது என்பது தொலைதூரம் பயணிப்பது போல தீரவே தீராத விஷயம்! இந்த இதழில் முப்பரிமாண (3 டி) திரைகள் பற்றி அலசுவோம்! ஒரு காலத்தில் ‘மை டியர் குட்டிச் சாத்தான்’ என்று ஒரு முப்பரிமாண படம். டப்பிங்தான்… மக்கள் கூட்டம் கூட்டமாக …
வெள்ளி பாத்திரங்கள் பளிச்சிட :

வெள்ளி பாத்திரங்கள் பளிச்சிட :

1.உங்கள் வீட்டில் வெள்ளி பாத்திரங்கள் கருத்து காணப்பட்டால் சுத்தம் செய்ய எளிய வழிகள்: பல் வில்ழ்க்கும் பேஸ்ட் சிறிது எடுத்து சிறிது தண்ணீர் தொட்டு தேய்த்து கழுவி காய்ந்ததும் சிறிது விபூதி கொண்டு தேய்த்தால் வெள்ளி பாத்திரம் பளபளக்கும்.
பெண்களுக்கான சில குறிப்புகள்

பெண்களுக்கான சில குறிப்புகள்

குழந்தைகளுக்கு வெஜிடபிள் சூப் தரும் போது அதில் துருவிய முந்திரி, பொடியாக நறுக்கிய பிரெட்டை நெய்யில் வறுத்து சூப்பின் மேல் தூவித் தந்தால் குழந்தைகள் விரும்பிச்சாப்பிடுவர். புளித்த பாலில் வெள்ளிப் பாத்திரங்களையோ, வெள்ளி நகைகளையோ அரைமணி நேரம் ஊறப்போட்டுப் பின் துலக்கினால் அவை புதியவை போல் இருக்கும்.
நம்முடைய சமையலறையில், பலவிதங்களில் சமைப்பதால் எண்ணைப் பிசுக்குகள் கண்டிப்பாக ஏற்படும்.

நம்முடைய சமையலறையில், பலவிதங்களில் சமைப்பதால் எண்ணைப் பிசுக்குகள் கண்டிப்பாக ஏற்படும்.

பலருக்கும் அவற்றைப் போக்கி , சமையலறையை சுத்தமாக வைப்பது பெரிய விஷயமாகவே இருக்கும். அதுவும் Kitchen Chimney என்ற ஒன்று இருந்தால் , அதை சுத்தப்படுத்துவதே மிகப் பெரிய விஷயமாக இருக்கும். நாம் அனைவருமே இவற்றை அனுபவித்து இருப்போம் இல்லையா! அதற்கான டிப்ஸ் இங்கே..
உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா?

உங்கள் சட்டைக் காலரில் உள்ள அழுக்கு எந்த சோப்பைக் கொண்டு தேய்த்தாலும் போக மறுக்கிறதா? கவலைப்படாமல் கொஞ்சம் சீனியை எடுத்து தேய்த்துப் பாருங்கள். நிச்சயமாகப் போகும். ஆக, சட்டை அழுக்கைப் போக்கும் ஒரு வேதிப் பொருளைத் தான் நாம் அள்ளி அள்ளித் தின்று கொண்டிருக்கிறோம். இந்த சீனியைச் சாப்பிட்டால் …
கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி …

கடைகளில் கிடைக்கிற பெரும்பாலான தேங்காய் எண்ணெய் என்பது தேங்காய் எண்ணையே இல்லை என்பது தான் அதிர்ச்சி …

சரி ..வேறு என்ன தேங்காய் எண்ணெய்க்கு பதில் வேறு என்ன இருக்க முடியும் ? தேங்காய் விலை கூடும் போதெல்லாம் தேங்காய் எண்ணையின் விலை கூடுவதில்லை .. பின் எப்போது தான் கூடுகிறது ?