Category: ரச வகைகள்

தனியா ரசம்

தேவையானவை: தனியா – 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, துவரம்பருப்பு – 2 டீஸ்பூன், சீரகம் – 2 டீஸ்பூன், தக்காளி – கால் கிலோ, கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
இஞ்சி தயிர் பச்சடி

இஞ்சி தயிர் பச்சடி

தேவையானவை: தயிர் – ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, சின்ன வெங்காயம் – 10, கடுகு, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.

சளி, இருமலுக்கு மருந்தாகும் திப்பிலி ஸ்பெஷல் ரசம்

தேவையான பொருட்கள் :கண்டந்திப்பிலி – 10 கிராம்சீரகம் – 1 தேக்கரண்டிதுவரம் பருப்பு – 1 தேக்கரண்டிகாய்ந்தமிளகாய் – 2புளி – சிறிய எலுமிச்சம் பழ அளவுஉப்பு – தேவைக்குதாளிக்க:நெய் – 1 தேக்கரண்டிகடுகு – 1/2 தேக்கரண்டிகறிவேப்பிலை – சிறிதளவு
சிக்கன் ரசம்

சிக்கன் ரசம்

தேவையான பொருட்கள்: நன்கு சுத்தம் செய்யப்பட்ட கோழி எலும்புடன் – 1/4 கி(தோல் நீக்கியது) மஞ்சள் பொடி – 1 ஸ்பூன் தனி மிளகாய் பொடி – 1 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு புளி – நெல்லிக்காய் அளவு தக்காளி – 1 வெங்காயம் – …

தேங்காய் பருப்பு ரசம்

தேவையான பொருட்கள்: தேங்காய் துருவல் – 2 ஸ்பூன் துவரம் பருப்பு வேகவைத்த தண்ணீர் – 2கப் நாட்டு தக்காளி – 1 புளி – சிறிதளவு பூண்டு – 1 கடுகு, மிளகு சீரகம் – 1ஸ்பூன் கறிவேப்பிலை, கொத்தமல்லி – சிறிதளவு பெருங்காயத் தூள் – …

நாஞ்சில் ரசம்

கொங்கு நாட்டு ரசம் (அதாங்க எங்க வீட்டு ரசம்…!! 🙂 ) வைக்கும் முறை ஏற்கனவே பகிர்ந்திருக்கிறேன். வெறும் ரசம்னாலும் சரி, பருப்பு ரசம்னாலும் சரி, அதில தக்காளியை வேகவைத்து கரைத்து ஊற்றிதான் செய்வது வழக்கம். பருப்புடன் தக்காளியை வேகவைத்து எடுத்து கரைத்துக்கொள்வேன், அல்லது தனியாக தக்காளி +புளி …
இளநீர் ரசம்

இளநீர் ரசம்

தேவையான பொருட்கள் : இளநீர் – 2 துவரம்பருப்பு வேகவைத்தது – 1 டேபிஸ் ஸ்பூன் தக்காளி – 1 மிளகு – 1 டீஸ்பூன் சீரகம் – 1 டீஸ்பூன் கடுகு – ½ டீஸ்பூன் வெந்தயம் – ½ டீஸ்பூன் மிளகாய் – 1 பெருங்காயத்தூள் …
கொழுப்பைக் கரைக்க கொள்ளு ரசம்

கொழுப்பைக் கரைக்க கொள்ளு ரசம்

உடலில் உள்ள கொழுப்பை கரைக்க என்னவெல்லாமோ செய்திருக்கலாம். ஆனால் கொள்ளு பாவித்து பாருங்கள் கொழுப்பை உடன் கரைக்கலாம். தானிய வகைகளில் ஒன்று தான் கொள்ளு. ஆனால் அதுவே இன்று கொழுப்பைக் கரைக்கும் சக்தியாக மாறி உள்ளது.

பொரித்த ரசம்

தேவையான பொருட்கள் மிளகு – பத்து சீரகம் – இரண்டு டீஸ்பூன் பூண்டு – இரண்டு பல் கடுகு – அரை டீஸ்பூன் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவைகேற்ப நெய் – இரண்டு டீஸ்பூன் பெருங்காயம் – சிறிதளவு கரிவேபில்லை – சிறிதளவு