Category: ரச வகைகள்

வெங்காய ரசம்

இதுவரை எத்தனையோ ரசம் செய்து சுவைத்திருப்பீர்கள். ஆனால் வெங்காய ரசம் செய்து சுவைத்ததுண்டா? ஆம், வெங்காயத்தைப் பயன்படுத்தியும் ரசம் செய்யலாம். இது நிச்சயம் வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் நீங்கள் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். இங்கு வெங்காய ரசத்தை எப்படி செய்வதென்று கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து …

கண்டதிப்பிலி ரசம்

கண்டதிப்பிலி ரசம் தேவை:புளி – தேவைக்கு, உப்பு, மஞ்சள்பொடி, தாளிக்க கடுகு, நெய், கறிவேப்பிலை. வறுத்துப் பொடிக்க: துவரம்பருப்பு – 2 தேக்கரண்டி, தனியா – 2 தேக்கரண்டி, மிளகு – 1 தேக்கரண்டி, சீரகம் 1 தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் – 4, கண்ட திப்பிலி – …

துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம்

வாரம் ஒருமுறை எலும்பு ரசம் உடலுக்கு நல்லது. எலும்பு ரசம் செய்யும் போது துவரம் பருப்பு சேர்த்து செய்தால் சுவையாக இருக்கும். துவரம் பருப்பு மட்டன் எலும்பு ரசம்தேவையான பொருள்கள் : மட்டன் எலும்பு – 1/2 கிலோதுவரம் பருப்பு – 100 கிராம்தக்காளி – 100 கிராம்சின்ன …

ஆப்பிள் ரசம்

ஆப்பிள் ரசம் தேவையானவை: பொடியாக நறுக்கிய ஆப்பிள் – ஒரு கப், வேக வைத்த துவரம்பருப்பு (நன்றாக மசித்துக் கொள்ளவும்) – அரை கப், தக்காளி துண்டுகள் – கால் கப், கடுகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன், கொத்தமல்லி, கறிவேப்பிலை …

நாட்டுக்கோழி ரசம் :செய்முறைகளுடன்..!

தேவையானவை:  நாட்டுக்கோழி – ஒரு கிலோ, தக்காளி – 300 கிராம், சின்ன வெங்காயம் – கால் கிலோ, மல்லித்தூள் – 4 டேபிள்ஸ்பூன், மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன், சீரகம் – 2 டேபிள்ஸ்பூன், பூண்டு – 10 பல், சின்ன வெங்காயம் – 5, எண்ணெய் …
பைனாப்பிள் ரசம்

பைனாப்பிள் ரசம்

தேவையான பொருட்கள் : பருப்பு தண்ணீர் – அரை கப் பைனாப்பிள் – 1 கப் தக்காளி – 1 புளி – 1 நெல்லி அளவு உப்பு – 2 டீஸ்பூன் வரமிளகாய் – 2 பூண்டு – 4 பல் மஞ்சள் பொடி – 1 …

எளிமையான மிளகு ரசம்

தேவையான பொருட்கள் : மிளகு – 2 தேக்கரண்டிசீரகம் – 2 தேக்கரண்டிதுவரம் பருப்பு – 1 தேக்கரண்டிபுளி – சிறு எலுமிச்சம் பழம் அளவுஉப்பு – தேவைக்குதாளிக்க:கடுகு – 1 தேக்கரண்டிகறிவேப்பிலை – சிறிதளவுநெய் – 1 தேக்கரண்டிபெருங்காய பொடி – 1/2 தேக்கரண்டி
தக்காளி ரசம்

தக்காளி ரசம்

தேவையான பொருள்கள்: புளி – ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு தக்காளி – 2 பெரிது பச்சை மிளகாய் – 1 மஞ்சள் தூள் – 1 சிட்டிகை பெருங்காயம் – 1/4 டீஸ்பூன் ரசப் பொடி – 1 1/2 டீஸ்பூன் கறிவேப்பிலை – சிறிது பருப்பு …

பைனாபிள் ரசம்

தேவையான பொருட்கள்: பைனாப்பிள் துண்டுகள் – 1/2 கப்துவரம் பருப்பு – 1 ஸ்பூன் (வேக வைத்தது)தக்காளி – 1தனியாத் தூள் – 1/2 ஸ்பூன்புளி – 1 நெல்லிக்காய் அளவுஉப்பு – தேவைக்கேற்பகாய்ந்த மிளகாய் – 4பூண்டு – 6 பல்மிளகு – 1 ஸ்பூன்சீரகம் – …

நண்டு ரசம்

நண்டு கால்கள் – 10 புளி – எலுமிச்சை அளவு ஒரு முழு பூண்டு ரச‌ப் பொடி – 3 தே‌‌க்கர‌ண்டி ம‌ஞ்ச‌ள் பொடி – 1/2 தே‌க்கர‌ண்டி காய்ந்த மிளகாய் – 4 கொத்துமல்லி, கறிவேப்பிலை – சிறிதளவு கடுகு, எண்ணெய் – தா‌ளி‌க்க செய்யு‌ம் முறை …