Category: தொக்கு வகைகள்

கத்திரிக்காய் தொக்கு – Brinjal Thokku

கத்திரிக்காய் தொக்கு – Brinjal Thokku

தேவையானவை: பிஞ்சு கத்திரிக்காய் – 15 பெரியவெங்காயம் – 2 பெரிய தக்காளி – 2 பூண்டு – 6 பல் புளி – பெரிய நெல்லிக்காய் அளவு தானியத்தூள்-1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்-1டீஸ்பூன் சாம்பார்பொடி-1டீஸ்பூன் மஞ்சள்தூள்-சிறிது சீரகம் – 1டீஸ்பூன் மிளகு – 1 டீஸ்பூன் வறுத்து தோல் …

பச்சை மிளகாய் தொக்கு

என்னென்ன தேவை? பச்சை மிளகாய் – 50 கிராம், புளி – பெரிய எலுமிச்சை அளவு, வெல்லம் – சிறிது, வெந்தயம்  – 1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, நல்லெண்ணெய் – 3 டீஸ்பூன், கடுகு – 1/2 டீஸ்பூன்.
மாங்காய் தொக்கு / Mango Thokku

மாங்காய் தொக்கு / Mango Thokku

<img src="http://2.bp.blogspot.com/-TNUrNeaP1Lg/VW_SVpHpoqI/AAAAAAAARAY/Z2xCDibWS9c/s1600/8-IMG_4391.JPG]"/> <br>தேவையான பொருட்கள்</br>மாங்காய்-1மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்மஞ்சள் தூள் -1/4டீஸ்பூன்வெந்தயம்-1/2டீஸ்பூன்கடுகு-1/2டீஸ்பூன்பெருங்காயம்-1/8டீஸ்பூன்வெல்லம் – சிறிதுஉப்புநல்லெண்ணெய்-1/4கப்<br>செய்முறை</br><img src="http://4.bp.blogspot.com/-o4hmYJZZKpY/VW_SBdfDIZI/AAAAAAAAQ_Y/UWmeAOQcOnE/s1600/1-IMG_4378.JPG"/>மாங்காயைக் கழுவித் துடைத்து தோல் சீவிக்கொள்ளவும்.

தக்காளி தொக்கு

தேவையான பொருட்கள்: தக்காளி – 1 கிலோ புளி – 1 எலுமிச்சம்பழ அளவு மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன் உப்பு – 1 டேபிள் ஸ்பூன் பூண்டு – பெரியதாக 4 பல் கடுகு – 1 டீஸ்பூன் எண்ணெய் – 1/2 கப் வெந்தயம் …

இஞ்சி தொக்கு : செய்முறைகளுடன்…!

தேவையான பொருள்கள்: அதிக நார் இல்லாத இஞ்சி – 100 கிராம்புளி – எலுமிச்சை அளவுவெல்லம் – சிறிதுதனி மிளகாய் தூள் – 2 மேசைக்கரண்டிமஞ்சள் தூள் – அரை தேக்கரண்டிஉப்பு – தேவைக்குகடுகு, வெந்தயம் – அரை தேக்கரண்டிகடுகு, சீரகம், நல்லெண்ணெய், பெருங்காயம் – தாளிக்க செய்முறை:

கொத்துமல்லித் தொக்கு

தேவையான பொருட்கள் மல்லித்தழை – 2 கட்டு (பெரியதாக) புளி – எலுமிச்சை அளவு, உப்பு – 1 டேபிள்ஸ்பூன் கடுகு – 1 டீஸ்பூன் நல்லெண்ணெய் – 1/2 கப் வறுத்துப் பொடிக்க:- காய்ந்த மிளகாய் – 10 வெந்தயம் – 1 டீஸ்பூன் எண்ணெய் – …
கறிவேப்பிலை தொக்கு

கறிவேப்பிலை தொக்கு

தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை (உருவியது) – 2 கப், உளுத்தம்பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் (அரைக்க) – 8 (அல்லது காரத்துக் கேற்ப), புளி – எலுமிச்சை அளவு, கடுகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் …
சீனி  சம்பல்

சீனி சம்பல்

தேவையான பொருட்கள் வெங்காயம் – 3 பெரியது பச்சை மிளகாய் – 3 மிளகாய் தூள் – 1 மேசைக்கரண்டி சீனி – 1தேக்கரண்டி புளிக்கரைசல் – 1 கப் எண்ணெய் – 4 மேசைக்கரண்டி உப்பு – தேவையான அளவு கறிவேப்பிலை – சிறிது வினாகிரி – …