Category: சூப் வகைகள்

பாகற்காய் சூப்

என்னென்ன தேவை? சிறிய பாகற்காய் (பொடியாக நறுக்கியது) – 1 டேபிள்ஸ்பூன், இஞ்சி பூண்டு விழுது – சிறிது, சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன், பொடியாக நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன், …

ஸ்வீட் கார்ன் சூப்

என்னென்ன தேவை? வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்இஞ்சி – 1 டேபிள் ஸ்பூன்பூண்டு – 1 டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் – 1 கேரட் – 1/2 கப் முட்டைக்கோஸ் – 1/2 கப் குடைமிளகாய் – 1/2 கப் பீன்ஸ் – 3 ஸ்வீட் கார்ன் …

பூண்டு பாதாம் சூப்

என்னென்ன தேவை? பூண்டு – 6 பல்பாதாம் – 15உருளைக்கிழங்கு – 1பால் – 2 தேக்கரண்டிவெண்ணெய் – 2 தேக்கரண்டிஉப்பு – தேவையான அளவுகருப்பு மிளகு தூள் – சிறிது

மூலிகை சூப்

என்னென்ன தேவை? சுக்கு, மிளகு, திப்பிலி, வரமல்லி எனப்படும் தனியா. சுவைக்காக ஏலக்காய். இவற்றுடன் இனிப்புச் சுவை சூப் வேண்டும் என்றால் பனங் கருப்பட்டி அல்லது பனங்கற்கண்டு. காரச் சுவையுடைய சூப் வேண்டும் என்றால் இரண்டையும் தவிர்த்து மிளகு மற்றும் உப்பை இணைக்க வேண்டும். இவற்றுடன் இரண்டு குவளை …

சுவை மிகுந்த நண்டு சூப் செய்வது எப்படி….?

தேவையான பொருட்கள்: நண்டு – அரை கிலோவெங்காயத் தாள் – 3பச்சை மிளகாய் – 2பூண்டு – 4 பல்இஞ்சி – ஒரு துண்டுமிளகுத்தூள் – கால் தேக்கரண்டிகான்ஃப்ளார் – ஒன்றரை தேக்கரண்டிஅஜினோ மோட்டோ – 1 சிட்டிகைபால் – கால் கப்வெண்ணெய் – ஒரு தேக்கரண்டிஎண்ணெய் – …

கிரீம் காளான் சூப்

என்னென்ன தேவை? வெங்காயம் – 1 பூண்டு – 2 பல்காளான் – 200 கிராம் வெண்ணெய் – 1 தேக்கரண்டிபிரியாணி இலை – 1சோள மாவு – 2 டேபிள் ஸ்பூன்தண்ணீர் – 3 கப்பால் – 1 கப்உப்பு – சிறிதளவுமிளகு தூள் – 2 …

முருங்கை கீரை சூப் செய்ய…

தேவையான பொருட்கள்: முருங்கை இலை – 2 கப் கேரட் துருவல் – அரைகப் தேங்காய் துருவல் – அரைகப்பெரிய வெங்காயம் – 2 இஞ்சி துண்டுகள் – 3 பூண்டு – 1 மல்லி இலை – ஒரு பிடி உப்பு – தேவையான அளவுமிளகு தூள் …

வெஜிடபில் மில்க் சூப்

என்னென்ன தேவை? வெண்ணெய் – 1 தேக்கரண்டிகாய்கறிகள் – 1 கப் (கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், பட்டாணி)பச்சை மிளகாய் – 1 இறுதியாக துண்டாக்கப்பட்டஉப்பு – சிறிதுசர்க்கரை – சிறிதுதண்ணீர் – தேவையான அளவுபால் – 1/2 கப்மிளகு – சிறிதுசோளமாவு – 2 தேக்கரண்டி

சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் உணவில் கொள்ளுவை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு, காய்கறிகளை வைத்து சூப் செய்முறையை பார்க்கலாம். சத்து நிறைந்த கொள்ளு வெஜிடபிள் சூப்தேவையான பொருட்கள் : ஊற வைத்த கொள்ளு – 100 கிராம், பூண்டு – 2 பல், பட்டை, …

குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்

மாலையில் டீ, காபி குடித்து போர் அடித்தால் சூப் செய்து சாப்பிடுங்கள். அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் பாஸ்தாவைக் கொண்டு சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான வெஜிடபிள் பாஸ்தா சூப்தேவையான பொருட்கள் : பாஸ்தா – 1/2 கப் வெஜிடேபிள் – 1/4 கப் …