Category: சூப் வகைகள்

நோய்களின் தாக்கத்தை குறைத்திடும் முருங்கைக் கீரை சூப்!

முருங்கைக் கீரையில் ஊட்டச்சத்துக்கள் அதிகளவு உள்ளது. மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் இருப்பதால், உடலினுள் இருக்கும் உட்காயங்கள், அலர்ஜியைக் குறைக்க உதவும். இது குடலை சுத்தம் செய்து, குடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலிமை பெறச்செய்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கிறது.

முடகத்தான் சூப் செய்ய…

தேவையான பொருட்கள்: முடகத்தான் கீரை – 100 கிராம்சீரகம் – 1 தேக்கரண்டிமிளகு – 1 தேக்கரண்டிதக்காளி – 1பூண்டு – 5 பற்கள்சாம்பார் வெங்காயம் – 5கறிவேப்பிலை – சிறிதளவுகொத்தமல்லி – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு

வெண்டைக்காய் சூப்

என்னென்ன தேவை? பொடியாக நறுக்கிய பிஞ்சு வெண்டைக்காய் – 5, உப்பு – சிறிது, இஞ்சி பூண்டு விழுது – 1/2 டீஸ்பூன், மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – 3 டீஸ்பூன், அலங்கரிக்க நறுக்கிய கொத்தமல்லித்தழை, சீஸ் துருவல், சீரகத்தூள் – சிறிது, துவரம்பருப்பு வேகவைத்த …

சோயா – தக்காளி சூப் செய்வது எப்படி

தினமும் ஏதாவது சூப் குடிப்பது அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு வைக்கும். இன்று சோயா, தக்காளி சேர்த்து சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சோயா – தக்காளி சூப் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : தக்காளி – 3,பீட்ரூட் – 1 துண்டுசோயா – 4 டீஸ்பூன்,சோள …

தூதுவளை சூப்

என்னென்ன தேவை? தூதுவளை இலைகள் – 10, கொத்தமல்லித்தழை – சிறிது, சின்ன வெங்காயம் – 5, சீரகம் – 1/4 டீஸ்பூன், முழு பூண்டு – 4 பல், நெய் – 4 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்.

குழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை சூப்

அதிகளவு சத்துக்கள் நிறைந்த பசலைக்கீரையை தினமும் உணவில் சேர்த்து கொள்வது நல்லது. பசலைக்கீரையை வைத்து சத்தான சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு சத்தான பசலைக்கீரை சூப்தேவையான பொருட்கள் : பசலைக்கீரை – 3 டீஸ்பூன்உப்பு – தேவையான அளவுசீரகம் – கால் டீஸ்பூன்தண்ணீர் – 100 …

சுவை மிகுந்த சிக்கன் சூப்

தேவையான பொருட்கள்: எலும்புடன் கூடிய சிக்கன் துண்டுகள் – 1/4 கிலோநல்லெண்ணெய் – 3 ஸ்பூன்சின்ன வெங்காயம் – 1 கப்தக்காளி – 2மிளகாய்த்தூள் – 1/2 ஸ்பூன்மஞ்சள்தூள் – 1/4 ஸ்பூன்பூண்டு – 10 பல்கொத்தமல்லித் தழை – சிறிதளவுகறிவேப்பிலை – 1 கீற்றுஉப்பு – தேவையான …

தக்காளி சூப்

என்னென்ன தேவை? பழுத்த தக்காளி – 4, சிறிய பீட்ரூட் – 1, சிறிய கேரட் – 1, புதினா – சிறிது, பெரிய வெங்காயம் – 1, இஞ்சி – சிறிது, பால் – 1/2 கப், தண்ணீர் – 3 கப், வெண்ணெய் – 4 …

முள்ளங்கி சூப்

என்னென்ன தேவை? நறுக்கிய முள்ளங்கி இலை – 1 கப், சிறிய முள்ளங்கி – 1 (பொடியாக நறுக்கவும்), சீரகம் – 1/4 டீஸ்பூன், சீரகத்தூள் – சிறிது, மிளகுத்தூள் – சிறிது, உப்பு – தேவைக்கு, மஞ்சள்தூள் – சிறிது, எண்ணெய் – 1/2 டேபிள்ஸ்பூன்.

உருளைக்கிழங்கு சூப்

என்னென்ன தேவை? பொடியாக நறுக்கிய உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ்- 1/4 கப், வேகவைத்து மசித்த சாதம் – 2 டீஸ்பூன், வேகவைத்து மசித்த துவரம்பருப்பு – 1 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, மிளகுத்தூள் – 1 சிட்டிகை, சூடான தண்ணீர் – 1 கப், வெண்ணெய் – …