Category: சுண்டல்

தேங்கா மாங்கா பட்டாணி சுண்டல்

பீச் சுண்டல் என்று அழைக்கப்படும் தேங்காய், மாங்காய் மற்றும் வெள்ளை பட்டாணி சேர்த்து செய்யப்படும் சுண்டலை பலரும் கடற்கரை செல்லும் போது சுவைத்திருப்போம். ஆனால் அதை வீட்டில் செய்து சுவைத்ததுண்டா? சரி, இப்போது அந்த தேங்கா மாங்கா பட்டாணி சுண்டலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

கொள்ளு- உளுத்தம் பருப்பு சுண்டல்

தேவையான பொருட்கள் : கொள்ளு (காணம்)- 100 கிராம், உளுந்தம் பயறு- 150 கிராம், பச்சை மிளகாய்-4 எண்ணிக்கை, உப்பு தேவையான அளவு, தேங்காய் துருவல்- 2 ஸ்பூன், கொத்தமல்லி இலை சிறிதளவு, இஞ்சி – சிறிய துண்டு, எலுமிச்சம் பழம்-1, கடுகு- 1 தேக்கரண்டி, எண்ணெய்- சிறிதளவு.

சுவையான சத்தான மொச்சை சுண்டல்

மொச்சை உடலுக்குக் குளிர்ச்சித் தன்மையைக் கொடுக்கக்கூடியது. மொச்சை சுண்டல் எப்படி செய்வது என்று இப்போது பார்க்கலாம். சுவையான சத்தான மொச்சை சுண்டல்தேவையான பொருட்கள் மொச்சை – ஒரு கப் (ஊறவைத்து, அரை உப்பு போட்டு வேகவைத்தது)மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்உப்பு – தேவைகேற்பதேங்காய் துருவல் – இரண்டு …

காய்ந்த பட்டாணி மிளகு, சீரகம் சுண்டல்

என்னென்ன தேவை? காய்ந்த பட்டாணி – 2 கப், உப்பு, எண்ணெய் – தேவைக்கேற்ப, மிளகு (வறுத்துப் பொடித்தது) – டீஸ்பூன், சீரகம் – 1 லு டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது, தேங்காய், மாங்காய் – துருவியது, கடுகு – சிறிது.

காராமணி சுண்டல்

எப்போதும் கொண்டைக்கடலை, கடலைப்பருப்பு ஆகியவற்றைக் கொண்டு சுண்டல் செய்து அலுத்துவிட்டதா? அப்படியெனில் இந்த வருடம் சற்று வித்தியாசமாக காராமணியைக் கொண்டு சுண்டல் செய்யுங்கள். இது வித்தியாசமான சுவையில் இருக்கும். மேலும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் வகையிலும் இருக்கும். சரி, இப்போது காராமணியைக் கொண்டு எப்படி சுண்டல் செய்வதென்று பார்ப்போம். …

வேர்க்கடலை சுண்டல்

தேவையானவை: பச்சை வேர்க்கடலை – 200 கிராம், காய்ந்த மிளகாய் – 2, தேங்காய் துருவல் – 2 டீஸ்பூன், கடுகு, எண்ணெய் – தலா ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு. செய்முறை: வேர்க்கடலையுடன் உப்பு சேர்த்து, குக்கரில் வேக வைத்து …

கொள்ளு சுண்டல் செய்வது எப்படி

உடல் எடை குறைய உதவும் கொள்ளு சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். கொள்ளு சுண்டல் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : கொள்ளு – 100 கிராம்,காய்ந்த மிளகாய் – 2,தேங்காய்த் துருவல் – 1 கைப்பிடி,உப்பு – தேவைக்கேற்ப,பெருங்காயம் – 1 சிட்டிகை,கடுகு, கறிவேப்பிலை, எண்ணெய் – …
சத்து நிறைந்த பச்சை பயறு சுண்டல்

சத்து நிறைந்த பச்சை பயறு சுண்டல்

பச்சை பயறு சுண்டல் தயாரிக்க தேவையான பொருட்கள் வருமாறு:- பச்சை பயறு- 1 கப், எண்ணெய் – 2 தேக்கரண்டி, கறிவேப்பிலை சிறிதளவு, தேங்காய் துருவல் – 2 தேக்கரண்டி, கடுகு ½ தேக்கரண்டி, பச்சை மிளகாய் – 2 எண்ணிக்கை, வெங்காயம் சிறிதளவு, உப்பு ½ தேக்கரண்டி, …