Category: சாலட் வகைகள்

பஞ்சாபி தஹி பிந்தி/தயிர் வெண்டைக்காய்

என்னென்ன தேவை? வெண்டைக்காய் – 1/2 கிலோ (வெண்டைக்காய் இலசாக சிறியதாக இருக்க வேண்டும்.), சீரகத்தூள் வறுத்து பொடித்தது – 1 டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் – 1 1/2 டேபிள்ஸ்பூன், தேவையானால் இடித்து தட்டிய தனியா – 1 டேபிள்ஸ்பூன், கரம் மசாலா – 1/4 டீஸ்பூன், உப்பு, …

முட்டைக்கோஸ் சலட்

தேவையான பொருட்கள் முட்டைக்கோஸ் – 1/2 சிறியது ( வெட்டப்பட்டது) கரட் – 1 (துண்டாக்கப்பட்ட) பச்சை மிளகு ( மிளகாய் ) – 1/2 ( வெட்டப்பட்டது ) mung முளைகள் – 1 கப் Jicama – 1/2 கப் ( julienned ) கொத்தமல்லி …

முளைகட்டிய பயறு பச்சடி

பச்சை பயறு தானியத்தை ஊற வைத்து, முளைகட்டிய பின்பு சுவையான பச்சடி தயார் செய்யலாம். தேவையான பொருட்கள் : பச்சை பயறு- 1 கப், கொத்தமல்லி – இலை, தேங்காய் துருவல் – தேவையான அளவு, கடுகு – அரை தேக்கரண்டி, உளுந்தம் பருப்பு மற்றும் எலுமிச்சம் பழச்சாறு …
தக்காளி தயிர் பச்சடி

தக்காளி தயிர் பச்சடி

தேவையான பொருட்கள் : பழுத்த தக்காளி – 2, தேங்காய் துருவல் – அரை கப் புளிக்காத தயிர் – ஒரு கப், பச்சைமிளகாய் – 2, பொடியாக கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.

வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படி

தயிர் உடலுக்கு குளிர்ச்சியை தரக்கூடியது. வெங்காயத்தாள் பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெங்காயத்தாள் தயிர் பச்சடி செய்வது எப்படிதேவையான பொருள்கள் : வெங்காயத்தாள் – ஒரு கட்டுதயிர் – 1 கப்இஞ்சி – சிறிதுசெலரி – 1 கொத்துதக்காளி சாஸ் – அரை கப்பச்சை மிளகாய் – …

வெஜ் – ஃப்ரூட் சாலட்

  தேவையான பொருட்கள் : mayonnaise – 1/4 cup தயிர் – 1/4 cup உப்பு – தேவையான அளவு தேன் – 1ஸ்பூன் மிளகு தூள் – 1 ஸ்பூன் (ஒன்றும் பாதியாக உடைத்தது) காய்கறிகள் பழங்கள் – 1 கப் (ப்ரோக்கோலி, கேரட், ஆப்பிள், …
முட்டை சாட்

முட்டை சாட்

தேவையான பொருட்கள் : முட்டை – 3 தக்காளி கெட்ச்அப் (tomato ketchup)- 1 டீஸ்பூன் தக்காளி சில்லி சாஸ் (tomato chili sauce) – 1 தேக்கரண்டி புளி சாறு – 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி வறுத்த சீரகம் – 1 …

கிரீன் சாலட் வித் ஃப்ரெஞ்ச் டிரெஸ்ஸிங் (ஃபிரான்ஸ்)

என்னென்ன தேவை? மெல்லியதாக நீளநீளமாக நறுக்கிய லீக்ஸ் – 1/4 கப், செலரி – 1/4 கப், வெள்ளரிக்காய் – 2 கப், குடை மிளகாய் – 1 கப், கோஸ் – 2 கப், லெட்டூஸ் – 1 கொத்து, பார்ஸ்லீ – 1 கொத்து, வெங்காயத்தாள் …