Category: சாலட் வகைகள்

சுவையான சத்தான தக்காளி சாலட்

தக்காளியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இப்போது தக்காளியை வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். சுவையான சத்தான தக்காளி சாலட்தேவையான பொருட்கள் : தக்காளி – 1வெங்காயம் சிறியது – 1மிளகு தூள் – ஒரு சிட்டிகைகொத்தமல்லி தழை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு செய்முறை …

சுவையான சத்தான கொண்டை கடலை சாலட்

கொண்டை கடலையில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. கொண்டை கடலையை வைத்து சத்தான சாலட் செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம். சுவையான சத்தான கொண்டை கடலை சாலட்தேவையான பொருட்கள் : வெள்ளை கொண்டை கடலை – 1/4 கிலோகேரட் – 1வெங்காயம் – 3 தக்காளி – 3எலுமிச்சை …

வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்

தினமும் உணவில் சாலட் சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. அந்தவகையில் இன்று வெள்ளரிக்காய் – தக்காளி சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். வெள்ளரிக்காய் – தக்காளி சாலட்தேவையான பொருட்கள் : வெள்ளரிக்காய் (பெரியது) – ஒன்று, நன்கு பழுத்த தக்காளி – 2 , பெரிய வெங்காயம் …

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி

குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடி செய்வது எப்படி என்பதை கீழே பார்க்கலாம். குழந்தைகளுக்கு சத்தான பீட்ரூட் தயிர் பச்சடிதேவையான பொருட்கள் : பீட்ரூட் – 2இஞ்சி – ஒரு சிறிய துண்டுபச்சை மிளகாய் – ஒன்றுதயிர் – ஒரு கப்உப்பு – தேவையான அளவுவெங்காயம் – 1 …

புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்

காலையில் சாலட் சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்கலாம். இப்போது ஆப்பிள் – ஆரஞ்சு சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம். புத்துணர்ச்சி தரும் ஆப்பிள் – ஆரஞ்சு சாலட்தேவையான பொருட்கள் : கேரட் – 3ஆப்பிள் – 2ஆரஞ்சு பழம் – 2ஆலிவ் ஆயில் – …

உருளைக்கிழங்கு சாலட்

தேவையான பொருட்கள்:- உருளைக்கிழங்கு – 2 கப் கேரட் – 2 மிளகுத்தூள் – 1 ஸ்பூன் தயிர் – 1 கப் புதினா – 1 கப் செய்முறை:- உருளைக்கிழங்கையும், கேரட்டையும் முதலில் நன்கு வேகவைத்து அதை மசித்துக்கொள்ளவும். அந்த கலவையையும் தயிரையும் சேர்த்த பின், மிளகுத்தூளை …

ஜிம் செல்லும் முன் சாப்பிட வேண்டிய முட்டை சாலட்

காலையில் ஜிம் செல்பவர்கள், ஜிம் செல்லும் முன் எதையேனும் சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய தேவையான ஆற்றலானது இல்லாமல் போகும். எனவே அப்போது லைட்டாக எதையேனும் உட்கொள்வது மிகவும் நல்லது. அதிலும் முட்டை சாலட் சாப்பிடுவது இன்னும் சிறந்தது. இங்கு முட்டை சாலட் எப்படி செய்வதென்று …

இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படி

ஜீரணம் ஆகாமல் அவதிப்படுபவர்கள் இந்த இஞ்சி தயிர் பச்சடியை செய்து சாப்பிடலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படிதேவையான பொருட்கள் : தயிர் – ஒரு கப், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – 2, சின்ன …

தக்காளி – வெள்ளரிக்காய் சாலட்

  தேவையான பொருட்கள் : வெள்ளரிக்காய் – 1 தக்காளி – 1 சிகப்பு வெங்காயம் – சிறியது 1 துளசி இலை – 10 உப்பு – தேவையான அளவு மிளகு தூள் – ஒன்றும் பாதியாக பொடித்தது – தேவையான அளவு ஆலிவ் ஆயில் – …

பூசணிக்காய் தயிர் பச்சடி

என்னென்ன தேவை? பூசணிக்காய் பொடியாக நறுக்கியது – 1/4 கப், தேங்காய்த்துருவல் – 1 டீஸ்பூன், பச்சைமிளகாய் – 1 (சிறியது), கடுகு – 1/4 டீஸ்பூன், பெருங்காயம் – ஒரு சிட்டிகை, சீரகம் – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – 1/2 டீஸ்பூன், தயிர் – 1 …