Category: சட்னி வகைகள்

சுவையான கடலைப்பருப்பு சட்னி

கடலைப்பருப்பு சட்னி வித்தியாசமான சுவையுடன் சூப்பராக இருக்கும். இந்த சட்னியை எப்படி செய்வது என்று இப்போது கீழே விரிவாக பார்க்கலாம். சுவையான கடலைப்பருப்பு சட்னிதேவையான பொருட்கள் : கடலைப்பருப்பு – 1/2 கப்தேங்காய் துண்டுகள் – 1 கையளவுவர மிளகாய் – 5தக்காளி – 1கறிவேப்பிலை – சிறிதுதண்ணீர் …

மாதுளை முத்து தயிர்ப்பச்சடி

தேவையானவை   மாதுளை முத்துக்கள் – 1 கப், தயிர் -ஒன்றரை கப், பெரிய வெங்காயம் -சிறியதாக 1, பச்சை மிளகாய் – 2, உப்பு – தேவைக்கேற்ப. செய்முறை வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும். பச்சை மிளகாயை நீளமாக நறுக்கிக்கொள்ளவும். வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய் மூன்றையும் …

கறிவேப்பிலை சட்னி

  தேவையான பொருட்கள்: கறிவேப்பிலை – 100 கிராம் பொட்டு கடலை – 1 தேக்கரண்டி ப.மிளகாய் – 3 புளி – கொட்டைபாக்களவு இஞ்சி – சிறுதுண்டு உப்பு – சுவைக்கேற்ப நல்லெண்ணெய் – 3 தேக்கரண்டி செய்முறை :
பப்பாளிக்காய் சட்னி

பப்பாளிக்காய் சட்னி

தேவையான பொருட்கள் : பப்பாளிக்காய் – 1ப.மிளகாய் – 3கடுகு – அரை தேக்கரண்டிபெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகைமஞ்சள் தூள் – அரை சிட்டிகைஉப்பு – சுவைக்குநல்லெண்ணெய் – 2 தேக்கரண்டி செய்முறை :
காலிஃபிளவர் சட்னி

காலிஃபிளவர் சட்னி

தேவையான பொருட்கள் : காலிஃபிளவர் – ½ கிலோ சோம்பு – 1 டீஸ்பூன் தேங்காய் – ½ முடி (சிறியது) ஏலக்காய் – 1 இஞ்சி – 1 சிறிய துண்டு மிளகாய் வற்றல் – 6 பூண்டு – 5 பல் எண்ணெய் – 1 …

பச்சை கத்தரிக்காய் சட்னி

என்னென்ன தேவை? பெரிய கத்தரிக்காய் – 2, சாம்பார் வெங்காயம் – 10 (உரித்தது), உப்பு – தேவைக்கு, பச்சை மிளகாய் – 3, பெருங்காயத்தூள் – 1 சிட்டிகை, புளி – சிறிது, கறிவேப்பிலை – சிறிது, கொத்தமல்லித்தழை – ஒரு கைப்பிடி.
கொள்ளு சட்னி

கொள்ளு சட்னி

தேவையான பொருட்கள் : கொள்ளு – 50 கிராம் சின்ன வெங்காயம் – 1/2 கோப்பை தக்காளி – 1 புளி – 1 கொட்டை வர மிளகாய் – 2 சீரகம் – 1/2 தேக்கரண்டி மிளகு – 1/4 தேக்கரண்டி பூண்டு – 10 பல் …

பேரீச்சை சட்னி

தேவையான பொருட்கள்: பேரீச்சை – கொட்டை நீக்கியது 5-6 புளி – ஒரு நெல்லிக்காய் அளவு துருவிய வெல்லம் – 3 டேபிள் ஸ்பூன் மிளகாய் பொடி – 1 டீ ஸ்பூன் பெருங்காயம் – ஒரு சிட்டிகை உப்பு – 2 டீ ஸ்பூன் செய்முறை: * …
வெங்காய கார சட்னி

வெங்காய கார சட்னி

தேவையான பொருள்கள் சின்ன வெங்காயம் orபெரிய வெங்காயம் -1 கப் சின்ன வெங்காயம் -பொடியாக நறுக்கியது சிறிது தக்காளி-1 பெரியது,or சின்ன தக்காளி 2 பூண்டு-5 பல் கருவேப்பில்லை -சிறிது தேங்காய்-2 சில் உப்பு எண்ணை ஒரு குழிகரண்டி சிவப்பு மிளகாய்-5 (காரத்திற்கு ஏற்ப) புளி -கொட்டைபாக்கு அளவு …