Category: கஞ்சி வகைகள்

திப்பிலி பால் கஞ்சி

திப்பிலி பால் கஞ்சி

கபநோய்களுக்கு சிறந்த உணவு இந்த திப்பிலி பால் கஞ்சி திப்பிலி பால் கஞ்சிதிப்பிலி பால் கஞ்சிதேவையான பொருட்கள் புழுங்கல் அரிசி குருணை-100 கிராம்பால் -500 மி.லி.திப்பிலி பொடி -1 தேக்கரண்டி செய்முறை:
குழந்தைகளுக்கான டிரை ஃப்ரூட் கஞ்சி

குழந்தைகளுக்கான டிரை ஃப்ரூட் கஞ்சி

தேவையான பொருட்கள் : பாதாம், முந்திரி, வேர்க்கடலை சேர்த்து – 1/2 கப், பால் – 1/2 லிட்டர், தேங்காய்ப் பால் – 1/2 கப், சுக்குத் தூள் – 1 சிட்டிகை, ஏலக்காய் தூள் – 1 சிட்டிகை, வெல்லம் அல்லது பனை வெல்லம் அல்லது கருப்பட்டி …

ரம்ஜான் ஸ்பெஷல் : நோன்புக் கஞ்சி

ரம்ஜான் என்றாலே அனைவருக்கும் நினைவிற்கு வருவது நோன்பு கஞ்சி தான். இத்தகைய நோன்புக் கஞ்சி நாள் முழுவதும் நோன்பிருந்த பின், செரிமான மண்டலம் நன்கு செயல்படுவதற்கு உறுதுணையாக இருக்கும். இந்த நோன்பு கஞ்சியை எப்படி வீட்டில் செய்யலாம் என்று பார்க்கலாம். ரம்ஜான் ஸ்பெஷல் : நோன்புக் கஞ்சிதேவையான பொருட்கள் …

சுவையான… ஓட்ஸ் கஞ்சி..!

டயட்டை மேற்கொள்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் நல்ல உணவு. அதிலும் ஓட்ஸை வெறும் பாலுடன் சேர்த்து கலந்து, சாப்பிடுவதை விட, அதில் சிறிது பழங்களையும் சேர்த்து, காலையில் அலுவலகத்திற்கு செல்லும் முன் சாப்பிட்டால், உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் இங்கு ஆப்பிள், வாழைப்பழம் மற்றும் ஓட்ஸ் கொண்டு …
கம்பு வெஜிடபிள் கஞ்சி….

கம்பு வெஜிடபிள் கஞ்சி….

தேவையானவை: ஊறவைத்த கம்பு – அரை கப், மஞ்சள் தூள் – ஒரு சிட்டிகை, கடுகு, மிளகு, சீரகம் – தலா அரை டீஸ்பூன், ஏலக்காய் – 2, பிரியாணி இலை – 1, வெஜிடபிள் ஸ்டாக் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வேகவைத்து, …