Category: பேக்கிங்

வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா தோசை

தோசை என்றால் குழந்தைகளுக்கு பிடிக்காது. ஆனால் அந்த தோசையில் காய்கறிகள் சீஸ் போட்டு பீட்ஸா போல் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். வீட்டிலேயே செய்யலாம் பீட்ஸா தோசைதேவையான பொருட்கள் : தோசை மாவு – ஒரு கப்பெரிய வெங்காயம் – 1குடமிளகாய் – 1தக்காளி1 – 1காளான் – …

பச்சை பட்டாணி கேக்: ஆரோக்கியமான சிற்றுண்டி செய்முறை

குளிர்காலம் உங்களின் கதவை தட்டுகிறது. இது நீங்கள் உடல் நோய்களைப் பற்றிய கவலை இல்லாமல் பல்வேறு உணவு வகைகளை அனுபவிக்க வேண்டிய பருவம். மேழும் இந்தப் பருவத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் எளிதாகக் கிடைக்கும். இந்தப் பருவத்தில் ஆரஞ்சு உங்கள் பழக்கூடையைப் பிரகாசமாச் செய்யுமெனில், காலிஃபிளவர் உங்களின் …

ஸ்ட்ராபெர்ரி ஷார்ட் க்ரஸ்ட்

என்னென்ன தேவை? மைதா – 200 கிராம், பேக்கிங் பவுடர் – 2 டீஸ்பூன், பொடித்த சர்க்கரை – 50 கிராம், வெண்ணெய் – 100 கிராம் (ஃப்ரிட்ஜில் வைத்து நன்றாகக் குளிர வைத்து கெட்டியானது), ஐஸ் தண்ணீர் – சிறிது, கிரீம் – 2 கப் (whipped …

குழந்தைகளுக்கான ஸ்ட்ராபெர்ரி பேன் கேக்

பேன் கேக்கை பேக்கரியில் தான் வாங்குவோம். ஆனால் இந்த பேன் கேக்கை செய்வது மிகவும் சுலபம். இன்று ஸ்ட்ராபெர்ரி பேன் கேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கான ஸ்ட்ராபெர்ரி பேன் கேக்தேவைப்படும் பொருட்கள் : மைதா மாவு – 1 கப்சர்க்கரை – 2 ஸ்பூன்பேக்கிங் பவுடர் …
குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் மினி பான் கேக்

குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் மினி பான் கேக்

காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு சத்தான ஆரோக்கியமான டிபன் செய்து கொடுக்க நினைத்தால் இந்த நட்ஸ் மினி பான் கேக் செய்து கொடுக்கலாம். குழந்தைகளுக்கு விருப்பமான நட்ஸ் மினி பான் கேக்தேவையான பொருட்கள் : மைதா – 2 கப்,சர்க்கரை – 1 டேபிள்ஸ்பூன்,பேக்கிங் பவுடர் – 1 …

பேக்டு அலாஸ்கா

என்னென்ன தேவை? ஸ்பான்ஞ்ச் கேக் – 10" X 10", மிகக் கெட்டியான ஐஸ்கிரீம் – 2 கப், முட்டையின் வெள்ளைக்கரு – ( 8 முட்டையில் இருந்து எடுத்தது), ஒரு பேக்கிங் டிஷ் (கண்ணாடிப் பாத்திரம்) சூட்டில் உடையாத, பேக்கிங் செய்வதற்கென்றே தனியாகக் கடைகளில் விற்கிறது.

அரிசி மாவு கேக்

என்னென்ன தேவை? பச்சரிசி மாவு – 1 கப், துருவிய தேங்காய் – 1/2 கப், துருவிய வெல்லம் அல்லது சர்க்கரை – 1/2 கப், உப்பு – 1 சிட்டிகை, பால் – 1 கப், விருப்பமான ஃபுட் கலர்.

எக்லெஸ் சாக்லெட் கேக்

என்னென்ன தேவை? மைதா – 250 கிராம், கோகோ பவுடர் – 4 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் – 100 கிராம், சர்க்கரை – 60 கிராம், சூடான பால் – 1/2 கப், கன்டென்ஸ்டு மில்க் – 1 டின், வெனிலா எசென்ஸ் – 2 டீஸ்பூன், பேக்கிங் …

கேரட் கேக் வித் சாக்லெட் ட்ரஃபிள்

என்னென்ன தேவை? முட்டை – 2, சர்க்கரை -200 கிராம், மைதா – 125 கிராம், கேரட் – 250 கிராம், முந்திரிப்பருப்பு அல்ல்து வால்நட் -60 கிராம், பேக்கிங் பவுடர் -2 டீஸ்பூன், உப்பு – சிறிது, பட்டைத்தூள் – 1/2 டீஸ்பூன், எண்ணெய் – 180 …

ரிச்கேக் : செய்முறைகளுடன்…!

தேவையான பொருள்கள்: ரவை – 1 கிலோசீனி – 2 கிலோமுட்டை – 60மாஜரீன் – 1 கிலோஇஞ்சிப்பாகு – 900 கிராம்பூசணி அல்வா – 900 கிராம்செளசெள – 900 கிராம்முந்திப்பருப்பு – 1500 கிராம்