Category: பானங்கள்

தித்திப்பான கேரட் ஜவ்வரிசி பாயாசம்

ஜவ்வரிசி பாயாசம் சாப்பிட்டு இருப்பீர்கள். ஜவ்வரிசியோடு, கேரட் சேர்த்து பாயாசம் செய்வதால் சூப்பராக இருக்கும். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். தேவையான பொருட்கள் : கேரட் (பெரியது) – 1ஜவ்வரிசி – 3 டேபிள்ஸ்பூன்பால் – 1/2 லிட்டர் (2 பெரிய டம்ளர்)சர்க்கரை – 3 முதல் …

சிவப்பு புட்டரிசி பாயசம்

என்னென்ன தேவை? சிவப்பு புட்டரிசி – 1/2 கப், பால் – 4 கப், சர்க்கரை – 1 1/2 கப், தேங்காய்ப்பால் – 1 கப், ஏலக்காய்த்தூள் – 1/4 டீஸ்பூன், நெய்யில் வறுத்து பொடித்த முந்திரி – தேவைக்கு.

அரேபியன் டிலைட்

என்னென்ன தேவை? பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீம் – 2 கப், வெனிலா அல்லது ஸ்ட்ராபெர்ரி ஐஸ்கிரீம் – 2 கப், சாக்லெட் சாஸ் – 1/2 கப், பிஸ்தா, பாதாம், முந்திரி, வால்நட் – 1/2 கப் (மிகப் பொடியாக நறுக்கியது), கொட்டையில்லாத பேரீச்சம்பழம் – 1/2 கப் …

ரவை பாயாசம்

என்னென்ன தேவை? ரவை – 100 கிராம்பால் – 1 லிட்டர்சர்க்கரை – 200 கிராம்கன்டென்ஸ்ட் மில்க் – 3 டேபிள் ஸ்பூன்ஏலக்காய் – 5 முந்திரி – 2 டேபிள் ஸ்பூன்திராட்சை – 2 டேபிள் ஸ்பூன்நெய் – 3 டேபிள் ஸ்பூன்

ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸி

இந்த மலாய் லஸ்ஸி ராஜஸ்தானில் மிகவும் ஸ்பெஷல். இந்த லஸ்ஸி குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த மலாய் லஸ்ஸியை எப்படி செய்வது என்று பார்க்கலாம். ராஜஸ்தான் ஸ்பெஷல் மலாய் லஸ்ஸிதேவையான பொருட்கள் : புளிப்பு இல்லாத கெட்டித் தயிர் – 2 பெரிய கப்,சர்க்கரை – 8 டீஸ்பூன்,உப்பு …

புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்

பழங்களுடன் காய்கறிகளை குளிர்பானங்களாக தயாரித்து அருந்தும்போது உடல் புத்துணர்வுடன், கோடைகால நோய் ஏதும் தாக்காமல், சரும வறட்சி, நாவறட்சி ஏற்படாமல் பாதுகாக்க முடிகிறது. புத்துணர்வு தரும் கேரட் தக்காளி ஜூஸ்தேவையான பொருட்கள் : கேரட் – 2தக்காளி 2, கருப்பு உப்பு – கொஞ்சம், சீரகத்தூள் – அரை …

உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்

கோடைகாலத்தில் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அதன் காரணமாக அனைவரும் நீர் சார்ந்த பானங்களை அதிகளவு உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது. உடலுக்கு குளிர்ச்சியும் புத்துணர்வும் தரும் இயற்கை குளிர்பானங்கள்கோடைகாலத்தில் அனைவருக்கும் அதிக தாகம், நாவறட்சி மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும். அதன் …

சித்திரை விஷூ ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம்

தமிழ் புத்தாண்டு தினமான நாளை (14.4.17) இனிப்பான, இனிய நாளாக தொடங்க பாசிப்பருப்பு பாயாசம் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள். சித்திரை விஷூ ஸ்பெஷல் பாசிப்பருப்பு பாயாசம்தேவையான பொருட்கள்: பாசி பருப்பு – 1 கப்பச்சரிசி மாவு – 2 ஸ்பூன்வெல்லம் – 1 கப் (துருவியது)நெய் – …

சரும பொலிவுக்கு பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்

பப்பாளி, ஆரஞ்சு, வாழைப்பழம் சேர்த்து மூன்று பழங்களிலும் சத்துக்கள் அதிகம் உள்ளன. இத்தகைய பப்பாளி ஆரஞ்சு வாழைப்பழம் ஜூஸ் எப்படி செய்வது எனப் பார்க்கலாம். சரும பொலிவுக்கு பப்பாளி – ஆரஞ்சு ஜூஸ்தேவையான பொருட்கள் : பப்பாளி பழ துண்டுகள் – 1 கப்ஆரஞ்சு – 1வாழைப்பழம் – …