Category: பானங்கள்

சத்து நிறைந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ்

குழந்தைகளுக்கு கொடுக்க சத்து நிறைந்தது இந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ். இந்த இந்த ஜூஸை எப்படி செய்வது என்று விரிவாக பார்க்கலாம். சத்து நிறைந்த அன்னாசி – தேங்காய்ப்பால் ஜூஸ்தேவையான பொருட்கள் : அன்னாசிப்பழம் – 6 துண்டுகள், தேங்காய்ப்பால் – அரை கிளாஸ், ஐஸ்கட்டிகள் – …

குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேரட் பால்

தினமும் ஒரு கேரட்டை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று குழந்தைகளுக்கு சத்து நிறைந்த கேரட் பால் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான கேரட் பால்தேவையான பொருட்கள் : துருவிய கேரட் – 1 கப்,பொடித்த வெல்லம் அல்லது கருப்பட்டி – 1 டீஸ்பூன்,இஞ்சிச்சாறு – …

சிறு பருப்பு பாயசம்

என்னென்ன தேவை? கோதுமை உடைத்தது – 1 கப், பாசிப் பருப்பு – 1 கப், கடலைப் பருப்பு – 1 கப், வெல்லம் – 750 கிராம், நெய் – சிறிதளவு, முதல் தேங்காய்ப்பால் – 2 கப், முந்திரி – 1 சின்ன கப்.

பிஸ்தா குல்பி

என்னென்ன தேவை? பால் – 1 லிட்டர், சர்க்கரை – 1/4 கப், பிரெட் – 1 பெரிய துண்டு, பொடித்த பிஸ்தா – 2 ேடபிள்ஸ்பூன், ஏலக்காய்த்தூள் – 1/2 டீஸ்பூன், கார்ன்ஃப்ளோர் மாவு – 1 டீஸ்பூன்.

ஃபிரைடு ஐஸ்கிரீம்

என்னென்ன தேவை? வெனிலா ஐஸ்கிரீம் – 2 ஸ்கூப், ஸ்பான்ஞ் கேக் – 1/2 கப் அல்லது பிரெட் – 3 ஸ்லைஸ், மைதா – 1/2 கப், தண்ணீர் – தேவைக்கு, பிரெட் கிரம்ஸ் அல்லது கார்ன்ஃபிளேக்ஸ் – 1/2 கப், சாக்லெட் சாஸ் – 3-4 …

மசாலா மோர் செய்ய வேண்டுமா….

தேவையானவை: தயிர் – 500 மில்லிகொத்தமல்லி இலை – ஒரு கைப்பிடி அளவுஇஞ்சி – ஒரு சிறிய துண்டுபச்சை மிளகாய் – 1 அல்லது 2தண்ணீர் – ஒரு லிட்டர்கறிவேப்பிலை – சிறிதளவுஉப்பு – தேவையான அளவு

கெட்டி நேந்திரம் பழம் பாயசம்

என்னென்ன தேவை? நன்கு பழுத்த நேந்திரம் பழம் – 2 (விதை இல்லாமல் சுத்தம் செய்து நறுக்கவும்), முழு தேங்காய் – 1, பல் பல்லாக நறுக்கிய தேங்காய் – சிறிது, துருவிய வெல்லம் – 1½ கப், நெய் – 1½ டேபிள்ஸ்பூன், பொடித்த பச்சரிசி – …

சிறுபருப்பு பாயசம்

என்னென்ன தேவை? பாசிப்பருப்பு – 200 கிராம், வெல்லம் – 400 கிராம், சுக்குப் பொடி – ஒரு சிட்டிகை, ஏலக்காய்த்தூள் – ஒரு சிட்டிகை, தேங்காய்த் துருவல் – ஒரு பெரிய முழுதேங்காய், தேங்காய் (பல் பல்லாக நறுக்கி வறுத்தது) – 2 டேபிள்ஸ்பூன், நெய் – …

பால் பாயசம்

என்னென்ன தேவை? பசும்பால் அல்லது பாக்கெட் பால் – 2 லிட்டர், சிவந்த அரிசி/கேரள பச்சரிசி – 125 கிராம், முந்திரி, திராட்சை,நெய் – தேவைக்கு, ஏலக்காய் – 6, வெல்லம் – 400 கிராம்.