Category: பாயச வகைகள்

குளுகுளு இளநீர் பாயாசம் செய்வது எப்படி

வெயிலுக்கு இதமான குளுகுளு இளநீர் பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். குளுகுளு இளநீர் பாயாசம் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : இளநீர் – 1 கப்இளநீர் வழுக்கை – 1 கப்கன்டன்ஸ்ட் மில்க் – ½ கப்பால் – 2 கப்சர்க்கரை – ½ கப்ஏலக்காய் தூள் …
தால் பாதாம் பிர்னி

தால் பாதாம் பிர்னி

என்னென்ன தேவை? கடலைப்பருப்பு – 4 டீஸ்பூன், பாதாம் – 10, பால் – 1 கப், மில்க்மெய்டு- 1/4 டின், குங்குமப்பூ – 1 சிட்டிகை, நெய் – 1/2 டீஸ்பூன், முந்திரி – பாதாம் பொடித்தது – சிறிது (அலங்கரிக்க), சர்க்கரை – 4 டீஸ்பூன்.

நவராத்திரிக்கு ஏற்ற நவரசப் பாயசம்

நவராத்திரியின் போது தினமும் ஏதாவது ஒரு சுண்டல், பாயசம் போன்றவைகளை செய்வது வழக்கம். இன்று நவரசப்பாயசம் செய்து அசத்தலாம் நவராத்திரிக்கு ஏற்ற நவரசப் பாயசம்தேவையான பொருட்கள் : ஜவ்வரிசி – அரை கப்கேரட் துருவல் – அரை கப் உலர்ந்த திராட்சை, முந்திரி, பாதாம், சாரப்பரப்பு – தேவைக்குசர்க்கரை …

நவராத்திரிக்கு சம்பா ரவை பாயாசம்!

முழு கோதுமை தானியங்களை சிறியதாக அழுத்துவதால் கிடைப்பதே உடைந்த கோதுமை எனப்படும் சம்பா ரவையாகும். சம்பா ரவையை கொண்டு பல்வேறு வகையான உணவுகளை நாம் தயாரிக்கலாம். நாங்கள் இந்த ஊட்டச்சத்து மிக்க சம்பா ரவை பாயாசம் செய்வதை பற்றி கூறப்போகிறோம்; குறிப்பாக உடல் ஆரோக்கியத்தின் மீது கண்ணும் கருத்துமாய் …
Coco-milk pudding

Coco-milk pudding

பாயாசம்(Pudding)தேங்காய்ப்பால் பாயசம் (Coco-milk pudding) தேவையானவை : முற்றிய தேங்காய் – 1 பச்சரிசி – 4 தேக்கரண்டி வெல்லம்(துண்டுகளாக்கியது) – 1 கப் சுக்குப்பொடி – 1 சிட்டிகை நெய் – 2 தேக்கரண்டி முந்திரிப் பருப்பு – 4 திராட்சை – 4 பச்சைக் கற்பூரம் …

உளுந்து பாயாசம் செய்வது எப்படி

உளுந்து மிகவும் சத்து நிறைந்தது. மேலும் உளுந்தை உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இப்போது உளுந்து பாயாசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். உளுந்து பாயாசம் செய்வது எப்படிதேவையான பொருட்கள் : உளுந்து – 150 கிராம்பச்சரிசி – 2 டேபிள் ஸ்பூன்தேங்காய் பால் – …

நவராத்திரி ஸ்பெஷல் தேங்காய் பாயசம்

நவராத்திரிக்கு படைக்கும் நைவேத்தியங்களை பற்றி பார்க்கலாம். இன்று தேங்காய் பாயசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம். நவராத்திரி ஸ்பெஷல் தேங்காய் பாயசம்தேவையான பொருட்கள் : பச்சரிசி – ஒரு கப்வெல்லம் – முக்கால் கப்ஏலக்காய் – 2நெய், முந்திரி, திராட்சை – சிறிதளவுதேங்காய்த் துருவல் – ஒரு கப் …
அரிசி பாயசம் | Rice Payasam

அரிசி பாயசம் | Rice Payasam

அரிசி பாயசம் செய்வது எப்படி தேவையான  பொருட்கள் பச்சரிசி – 1/4 கப் வெல்லம் பொடித்தது – 1 கப் தேங்காய்த்துருவல் – 2 கப் ஏலக்காய் பொடி – 1/2 டீஸ்பூன் நெய் – 1 டீஸ்பூன் தேங்காய் (பல்லு பல்லாக நறுக்கியது) – 1 டேபிள்ஸ்பூன்
பால் பாயசம்:

பால் பாயசம்:

தேவையானவை: பச்சரிசி – 2 டேபிள்ச்பூன் நெய் – 2 டீஸ்பூன் பால் – 4 கப் சர்க்கரை – கால் கப் குங்குமப்பூ – சிறிதளவு முந்திரி – 10 கிஸ்மிஸ் – 10 ஏலஜ்க்காய்த்தூள் – அரை டீஸ்பூன்